இந்தியா

Baby in Borewell: 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்., பெற்றோர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டை சுற்றிலும் பயன்படுத்தாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை மூடிவைக்க வேண்டும். நாம் அலட்சியமாக இருந்தால் நம்மை சார்ந்தவர்களுக்கு பெரும் தீங்கு ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

Mumbai Shocker: 18 வயது கல்லூரி மாணவி பலாத்காரம், கொலை.. குற்றவாளி இரயில் முன்பாய்ந்து தற்கொலை.. நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!

Sriramkanna Pooranachandiran

அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த தங்கும் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்து நிர்வாணமாக உடல் தூக்கில் தொங்கவிடப்பட்ட பயங்கரம் மராட்டிய மாநிலத்தை மட்டுமல்லாது இந்தியாவையே அதிரவைத்துள்ளது.

NIRF Ranking For Best University In India: பல்கலைக்கழகத்திற்கான அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியீடு; டாப் 10 ல் வேலூர், கோவை பல்கலைக்கழகங்கள்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய கல்வி அமைச்சகத்தால் NIRF தரவரிசையின்படி பெங்களூர் ஐஐஎஸ்சி சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அடுத்த 2 இடங்களில் ஜேஎன்யு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., இருக்கின்றன.

Odisha Train Accident: சீரமைப்பு பணிகள் நிறைவு; விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் பயணிகள் இரயில்.. திக்., திக்., தருணங்கள்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவையே உலுக்கிய கோரமண்டல் அதிவிரைவு இரயில் விபத்து பலரையும் கவலைப்பட வைத்தது. இன்று சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, இரயில்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Prevention of Train Accident: இரயில் விபத்துகளை தவிர்க்கும் அசத்தல் தொழில்நுட்பங்கள்; அசரவைக்கும் தகவல்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கணினி பதிவுகளின்படி சரக்கு இரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேராக செல்லவேண்டிய கோரமண்டல் அதிவிரைவு வண்டிக்கான பாதையை மாற்றாமல் விட்டதால் விபத்து நடந்துள்ளது.

Coromandel Express: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் தடம்புரண்டு விபத்து; உயிரிழப்பு அபாயம், 50 பேர் படுகாயம் என தகவல்.!

Sriramkanna Pooranachandiran

வனப்பகுதியில் சரக்கு இரயில் மீது பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில், அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Father Killed Baby Girl: பச்சிளம் சிசு அடித்தே கொலை; பெண் குழந்தையாக பிறந்ததால் தந்தை வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்று ஆத்திரத்தில் இருந்து வந்த தந்தை, பச்சிளம் குழந்தையை ஏவு இரக்கம் இன்றி கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Someshwara Beach: கடற்கரையில் கல்லூரி தோழிகளுடன் இருந்த 3 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

பொதுஇடங்களில் தோழிகளுடன் பயணம் செய்யும் நபர்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடந்தும் சம்பவங்கள் இந்திய அளவில் அதிகரித்து இருக்கின்றன.

Advertisement

MS Dhoni Surgery Successful: தல தோனிக்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது அறுவை சிகிச்சை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியானார். அவருக்கு மருத்துவர்கள் முட்டியில் அறுவை சிகிச்சை செய்தனர்.

NCERT: ஜனநாயகம், அதற்கான சவால்கள் தொடர்பான அத்தியாயங்களை கைவிடுவதாக தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் மக்களை வாட்டி வதைத்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகளில் பாடங்கள் குறைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டன. அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LPG Rates Slashed: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிரடி குறைப்பு; மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

Sriramkanna Pooranachandiran

மக்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், லேசான நிம்மதி பெருமூச்சு இல்லத்தரசிகளிடையே வெளிப்பட்டுள்ளது.

Akash Ambani Shloka Ambani: அம்பானி வீட்டில் இருந்து வந்த நல்ல செய்தி.. ஆகாஷ் - ஷலோகா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.!

Sriramkanna Pooranachandiran

அம்பானியின் மகன் ஆகாஷுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Fact Check: மத்திய அரசு மாதம் பெண்களுக்கு ரூ.5100 வழங்குகிறது என மெசேஜ் வருகிறதா?.. உஷாராக இருங்கள்..!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சமூக வலைதளத்தின் பயன்பாடுகளும் நமக்கு உணர்த்துகிறது.

Model Rape Complaint: மும்பை மாடல் அழகியை கற்பழித்து மதம்மாற வற்புறுத்தி சித்ரவதை; நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு புகார்..!

Sriramkanna Pooranachandiran

நடிகையாக மாற மதம் மாற வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் என பலவந்தப்படுத்தி 3 ஆண்டுகளாக இளம்பெண்ணை கட்டுக்குள் வைத்திருந்தவர் மீது புகார் வழங்ப்பட்டுள்ளது.

Accident: பயணிகள் பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து; ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

ஹரித்வார் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Man Killed: உயிரிழந்த மனைவியை உயிருடன் கொண்டு வராத பூசாரி அடித்தே கொலை; பொய்யுரைத்த பூசாரிக்கு பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.2 ஆயிரம் பணத்திற்காக உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வருகிறேன் என வாக்குறுதி கொடுத்த பூசாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

9 Years Of Seva: "வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடுமையாக உழைப்போம்" - பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

Sriramkanna Pooranachandiran

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நாளில் தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு உழைப்போம் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Delhi Shocking Murder: 16 வயது காதலி 20 முறை கத்தியால் குத்தி, சிமெண்ட் கல்லால் தாக்கி கொடூர கொலை; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத காதலியை ஆத்திரத்தில் இளைஞன் கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. இதன் அதிர்ச்சி காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகி வெளியாகியுள்ளன.

CSK Fans Sleeping at Railway Station: மழையினால் தடைபட்ட சென்னை - குஜராத் அணிகளின் ஆட்டம்; இரயில் நிலையத்தில் உறங்கிய சென்னை அணியின் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத்துக்கு கிரிக்கெட் போட்டியை காணச்சென்ற சென்னை அணியின் ரசிகர்கள், மழை குறுக்கீட்டின் காரணமாக தங்க இடமின்றி இரயில் நிலையத்தில் உறங்கினார்கள்.

Dhirendra Krishna Shastri: "பாகிஸ்தானையும் இந்துக்களின் நாடாக மாற்றுவோம்" - குஜராத்தில் தீரேந்திர சாஸ்திரி சர்ச்சை பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

ஒற்றுமை நம்மிடையே தொடர்ந்தால் இந்தியாவை மட்டுமல்லாது பாகிஸ்தானையும் இந்துக்களின் தேசமாக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.

Advertisement
Advertisement