இந்தியா

Bangalore Rain Death: மழைநீர் கால்வாயில் அலட்சியம்; தண்ணீரின் வேகத்தை பார்க்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மழையால் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்ல, அலட்சியமாக செயல்பட்ட நபர் தனது உயிருக்கு தானே எமனாக அமைந்துகொண்டார்.

Punjab National Bank on 2000 Rupees Note: அதிரடி..! இனி வங்கியில் ரூ.2000 பணத்தை மாற்ற இந்த ஆவணம் தேவையில்லை - பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

வங்கிகளில் கூடுதல் மையங்கள் திறந்து ரூ.2000 பணத்தை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கிளைக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

Srinagar Dal Lake: ஜம்மு-காஷ்மீரில் உள்ள டால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்..! ஜி20 மாடுகளின் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற இடமாக விளங்கும் குளுமை பிரதேசமான ஜம்முவில் நடைபெறும் ஜி20 நாடுகளின் சுற்றுலா ஆலோசனை கூட்டத்தால் அங்கு கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.

G20 Tourist Group Meeting in JK: ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா குழு ஆலோசனைக்கூட்டம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Sriramkanna Pooranachandiran

ஜி20 ஆலோசனை கூட்டம் ஜம்மு காஷ்மீரில் நடப்பதால், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

PM Modi at Papua New Guinea: பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிய பப்புவா நாட்டு பிரதமர்; நெகிழ்ச்சி நிகழ்வு.!

Sriramkanna Pooranachandiran

3 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டின் ஜி7 பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார்.

Kerala Wife Swap Case: மனைவியை மாற்றும் விவகாரம்; புகார் கொடுத்த பெண் மர்ம கொலை, கணவர் தற்கொலை முயற்சி.. கேரளாவில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

கோட்டயத்தில் நடைபெற்ற வழக்கு விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்மணி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Acid Attack: திருமணம் செய்ய மறுத்த கள்ளகாதலனின் மனைவி மீது ஆசிட் வீச்சு; வீடுபுகுந்து வெறித்தனம் காண்பித்த பெண்மணி.. ஊசலாடும் உயிர்.!

Sriramkanna Pooranachandiran

உல்லாசத்திற்கு தேவைப்படும் என்னை தாலிகட்டி திருமணம் செய்ய மாட்டாயா?? என கேள்வி எழுப்பிய பெண்மணி, கள்ளக்காதலன் மீதுள்ள ஆத்திரத்தை அவரின் குடும்பத்தினர் மீது காண்பித்த சோகம் நடந்துள்ளது.

Gold Smuggling: 90 பாணியில் தங்கத்தை கடத்தி வந்த பயணி.. அசால்ட்டாக பிடித்த மும்பை சுங்கத்துறை..!

Sriramkanna Pooranachandiran

என்னதான் காலங்கள் மாறினாலும் திருட்டு செயலில் ஈடுபடும் நபர்கள் தங்களின் நடவடிக்கையை தொடரத்தான் செய்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் சில திருட்டுக்கு பழைய முறையே கையாளப்படுகிறது.

Advertisement

How to Change Rs 2000 INR: ரூ.2000 பணத்தை மாற்றுவது எப்படி?. முழு வழிமுறைகள் இதோ..!

Sriramkanna Pooranachandiran

புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அதனை மாற்றும் வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

Karnataka Politics: நவம்பருக்குள் கர்நாடகாவில் அரசியல் மாற்றமா?.. குமாரசாமி பரபரப்பு பேட்டி.. நடக்கப்போவது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

காங்கிரஸ் சார்பில் அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவது எளிது கிடையாது. இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி தேவைப்படலாம் என்பதால் வளர்ச்சி பணிகளை நினைத்து பார்க்க வேண்டாம் என குமாரசாமி கேட்டுக்கொண்டார்.

Rs 2000 Currency Notes To Be Withdrawn: ரூ.2000 நோட்டுகள் இனி செல்லாது - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி.!

Sriramkanna Pooranachandiran

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி இனி ரூ.2000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மாற்றவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Jharkhand IED Child Died: நக்சல்கள் வைத்த IED பாம் வெடித்து 10 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மாவோயிஸ்டுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எவ்வகை நடவடிக்கை எடுத்தாலும் பலனில்லை. இதற்கிடையில் மாவோயிஸ்டுகளின் சதிச்செயலால் சிறுவன் பலியான சோகம் நடந்தது.

Advertisement

Delhi Shocker: கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்த மாணவர்; பரிசை வாங்க மறுத்ததற்காக பயங்கரம்..!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக கொடுத்த பரிசை ஏற்காத காதலியை ஆத்திரத்தில் சுட்டுக்கொன்ற காதலன், விசாரணைக்கு பயந்து விடுதி அறையில் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பயங்கரம் நடந்துள்ளது.

Central Law Minister: புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அர்ஜுன் ராம் மெக்வால்; கிரண் ரஜிஜூ-வுக்கு இலாகா மாற்றம்..!

Sriramkanna Pooranachandiran

நிர்வாக மேம்பாடு மற்றும் பிற விஷயங்களுக்காக அவ்வப்போது அமைச்சர்கள் பதவி மாற்றம் செய்யப்படுவது இயல்பு. அந்த வகையில், சட்டத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Jallikattu Pride of Tamilnadu: தமிழர்களின் வீர விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டது - பச்சைக்கொடி காண்பித்த உச்சநீதிமன்றம்; வெளியானது அதிரடி அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

தரணிப்போற்றும் தமிழர்கள் தங்களுக்கு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திற்கும் சேர்த்து அவரவர் வீர விளையாட்டுகளை கிடைக்க வழிவகை செய்துவிட்டனர்.

Violation Of Advertising Rules: எம்.எஸ் தோனி உட்பட முக்கிய பிரபலங்கள் மீது பரபரப்பு புகார்; காரணம் தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஒரு பொருளை விற்பனை செய்பவர், தனது பொருளை முன்னிறுத்த பல்வேறு காரணங்களை கூறி அதனை விற்பனை செய்வார். ஆனால், அவர் கூறியவை பொருட்களின் தரத்துடன் நிர்ணயித்து சோதனை செய்கையில் இல்லாத பட்சத்தில் அவர் சட்டப்படி குற்றம் இழந்தவர் ஆவார்.

Advertisement

Black Kites Stuck in PM Modi's Office: வெப்பத்தின் தாக்கத்தால் பிரதமர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்த பருந்துகள்; உயிர்கொடுத்த அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

வெப்ப அலையினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கோடையில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுக்க பறவைகள் நீர் அருந்த வீடுகளில் முடிந்தால் இடம் அளியுங்கள். ஏனெனில் அவற்றின் வாழ்விடத்தை நாம் என்றோ அழித்துவிட்டோம்.

SC on Love Marriages and Divorces: காதல் திருமணத்தால் அதிகரித்த விவாகரத்துகள் - டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.!

Sriramkanna Pooranachandiran

காதலித்து கரம்பிடித்து தம்பதிகள் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அவர்களுக்கு ஆலோசனை வழங்க காலக்கெடு வழங்கியுள்ள நீதிபதிகள், காதல் திருமணத்தால் விவாகரத்துகள் அதிகரிக்கின்றன என தெரிவித்தனர்.

Karnataka CM: கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார்?.. இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

கர்நாடகத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே அரசியல் ரீதியாக கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்தது.

Fake Sim Cards: 30,000 போலி சிம் கார்டுகள் செயலிழப்பு; ஒரே நபரின் பெயரில் 600 சிம்கள்... அதிரவைக்கும் மோசடி நபர்களின் கைவரிசை.!

Sriramkanna Pooranachandiran

நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள அட்டைகள் போன்றவை பொதுவெளிகளில் பயன்படுத்தப்படும்போது கவனம் தேவை என்ற விஷயத்தை ஏற்கனவே நாம் இரும்புத்திரை படத்தில் ஒரு சிறிய காட்சியாக பார்த்திருப்போம். அதனை மெய்ப்படவைத்து தலையை சுற்றவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement