இந்தியா
Head Constable Arrested: ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர்; கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் குழு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் விஜிலென்ஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IIT Student Dies By Suicide: ஐஐடி விடுதியில் மாணவர் சடலமாக மீட்பு.. சக மாணவர்கள் திடீர் போராட்டம்..!
Rabin Kumarஅசாமில் ஐஐடி விடுதி அறையில் மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Brave Schoolgirl Rescues Mother: தாய்க்காக ஆட்டோவையேத் தூக்கிய மகள்.. விபத்திலிருந்து தாயைக் காப்பாற்றிய சேய்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiமங்களூரில் நடந்த சாலை விபத்தில் தாயினை சிறுமி காப்பாற்றும் வீடியோவானது வைரலாகி வருகிறது.
Expired Food On Akasa Air: காலாவதியான உணவை வழங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்.. கொந்தளித்த பயணிகள்..!
Rabin Kumarஆகாசா விமான பயணி ஒருவர், காலாவதியான உணவுப் பொட்டலங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.
Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!
Backiya Lakshmiமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Fake Doctor Surgery: யூடியூப் வீடியோ மூலம் அறுவை சிகிச்சை; 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. போலி மருத்துவருக்கு வலைவீச்சு..!
Rabin Kumarபீகாரில் போலி மருத்துவர் ஒருவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால், 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
Backiya Lakshmiடெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Balloon Stuck in Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
Sriramkanna Pooranachandiranஆசையாக வாங்கிய பலூனை சிறுவன் ஊதும்போது, எதிர்பாராத விதமாக அது தொண்டையில் சிக்கி பரிதாப மரணம் ஏற்பட்டது.
Ujjain Rape Case: பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோவை வைரலாக்கிய நபர் கைது..!
Rabin Kumarஉஜ்ஜைனில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Husband Dies In Shock Wife's Death: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி; அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சோகம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் மனைவி உயிரிழந்ததை கண்டு, அதிர்ச்சியில் கணவர் மாரடைப்பால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Momos: மோமோஸ் பிரியரா நீங்கள்?.. கொஞ்சம் மாவு பிசையும் லட்சணத்தை பாருங்களேன்.. பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபலரின் விருப்ப சிற்றுண்டி உணவாக மாறியுள்ள மோமோஸ் மாவை இளைஞர் ஒருவர் கால்களால் ஏறி மிதித்து சாவகாசமாக பிசைந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
Bus Crash: பேருந்து விபத்தில் சிக்கி கோர விபத்து; 15 பேர் பலி., 16 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranவேனும் - பேருந்தும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், 15 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.
Drunken Teacher Cut Girl's Hair: குடிபோதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் பணியிடை நீக்கம்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் குடிபோதையில் ஆசிரியர் ஒருவர், சிறுமியின் தலைமுடியை வெட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Actor Darshan Case: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை கொலை; நடிகரின் தீவிர ரசிகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Backiya Lakshmiகொல்வதற்கு முன், தனது ரசிகரின் பிரைவேட் பார்ட்ஸ் பகுதியில் கரண்ட் ஷாக் கொடுத்ததாக நடிகர் தா்ஷன் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
Bike Caught Fire: பெட்ரோல் நிரப்பும்போது அதிர்ச்சி சம்பவம்.. திடீரென பிடித்த தீ.. சுதாரித்த பங்க் ஊழியர்கள்.!
Sriramkanna Pooranachandiranநெடுந்தூரம் பயணித்து வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவோர், கவனத்துடன் செயல்பட வேண்டியதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Army Vehicle Accident: இராணுவ வாகனம் 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து.. 4 வீரர்கள் வீரமரணம்..!
Rabin Kumarஇந்திய ராணுவ வாகனம் ஒன்று சாலையில் இருந்து 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Delhi HC Warns Wikipedia: விக்கிபீடியாவிற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!
Backiya Lakshmiடெல்லி உயர்நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விக்கிபீடியாவிற்கு வழங்கப்பட்டது.
Sexual Assault On Tribal Woman: பழங்குடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. வெடித்த வன்முறை..!
Rabin Kumarதெலுங்கானாவில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கலவரம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.
SEBI Bans Anil Ambani: அனில் அம்பானி, ரியலன்ஸ் நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய தடை - செபி அதிரடி.! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபங்குச்சந்தை முதலீட்டில் மோசடி செய்து வந்த அனில் அம்பானி மற்றும் அவரின் பல்வேறு நிறுவனங்களின் மீது புகார் எழுந்து, தற்போது செபி அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
Tambaram City Police: 1000 போலீசாரை குவித்து பொத்தேரி கல்லூரிக்கு அருகே நடந்த போதைப்பொருள் சோதனை; மாணவி உட்பட 21 கல்லூரி மாணவர்கள் கைது.!
Sriramkanna Pooranachandiranகுடியிருப்பு வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீரென நடத்திய அதிரடி சோதனையைத் தொடர்ந்து, கஞ்சா, ஹெராயின் உட்பட போதைப்பொருட்களை வைத்திருந்த மாணவி உட்பட 21 கல்லூரி மாணவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.