இந்தியா
CPR Treatment For Teenager: மயங்கி விழுந்த நபர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டு..!
Rabin Kumarதெலங்கானாவில் சுவரில் இருந்து தவறி விழுந்த நபருக்கு இரண்டு காவலர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Young Woman Sexual Harassment: நடைபயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சிசிடிவி காட்சிகள் வைரல்..!
Rabin Kumarபெங்களூருவில் காலை நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Temple Wall Collapse: கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranமழை காரணமாக வலுவிழந்து காணப்பட்ட கோவிலின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த துயரத்தில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Hostel Warden Brutally Attacks Girl Students: வார்டனா அது? ராட்சசி போல மாணவிகளை துன்புறுத்திய கொடூரம்; பெற்றோர்கள் குமுறல்.!
Sriramkanna Pooranachandiranவிடுதியில் தங்கியிருந்து பயின்று வரும் மாணவிகளை, வார்டன் ராட்சசி போல கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. மாணவிகளின் உடல்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் பெற்றோர்களை பதறவைத்துள்ளது.
Stone Pelting on Moving Train: விரைவு இரயில் மீது கல்வீசி தாக்குதல்; பயணி காயம்.. பீகாரில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇருதரப்பு மோதல்களில் இயங்கும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் வன்முறை காலங்களில் நடந்து வந்த நிலையில், தற்போது அவை சகஜமான ஒன்றாக மாறி வருகிறது.
Korba Visakhapatnam Express Train Fire: விசாகப்பட்டினம் - கோர்பா விரைவு இரயில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranதிருப்பதிக்கு புறப்பட தயாராக காத்திருந்த விரைவு இரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Yamini Krishnamurthy: மண்ணுலகை விட்டு மறைந்தார் பரதநாட்டிய புகழ் யாமினி கிருஷ்ணமூர்த்தி.!
Sriramkanna Pooranachandiran6 மாதங்களுக்கு மேலாக உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த யாமினி கிருஷ்ணமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவு பரதநாட்டிய கலைக்கு பெரும் இழப்பாக கவனிக்கப்படுகிறது.
Demolition Of Bakery With Bulldozer: 12 வயது சிறுமி பலாத்காரம்; குற்றவாளிக்கு ஆப்படித்த மாநில அரசு.. விவரம் இதோ..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பேக்கரியை ஜேசிபி கொண்டு இடிக்கும் பணிகள் தொடங்கியது.
Couple Burnt To Death: இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்து விபத்து; தம்பதி உடல் கருகி சாவு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில், தம்பதி இருவர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mohanlal Visits Wayanad Landslide Spot in Army Uniform: வயநாடு நிலச்சரிவு; ராணுவ சீருடையில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..!
Rabin Kumarகேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை நேரில் சென்று நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்.
82-Year-Old Woman Dies: வீட்டில் உறங்கிய 82 வயது மூதாட்டியை கடித்துகுதறிய நாய்கள்; துள்ளத்துடிக்க பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranகுடிசையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை தெருநாய்கள் கடித்துக்குதறி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
Tragedy In Nandyal District: திடீரென இடிந்து விழுந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
Backiya Lakshmiஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
YouTuber Gulzar Sheikh Arrested: பயணிகள் இரயிலை கவிழ்க்க சதியுடன் யூடியூப் வீடியோ; யூடியூபரின் அதிர்ச்சி செயல்.!
Backiya Lakshmiஉத்திரப் பிரதேச மாநிலம் லால்கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்பவர், யூடியூப் பணத்துக்காக ரயில்களின் முன் சீரற்ற விஷயங்களை வைத்து, வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.
Husband Killed His Wife: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கொடூர கொலை; காதலி மற்றும் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவர்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில், கணவர் அவரது காதலி மற்றும் நண்பர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Billboard Collapsed: விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து; பல வாகனங்கள் சேதம்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் மழைக்கு மத்தியில், விளம்பர பலகை ஒன்று கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
Mumbai's Sion Bridge To Be Shut: 121 ஆண்டு கால மும்பை சியோன் பாலம் மூடல்.. 2 ஆண்டுகளில் மீண்டும் கட்டப்படும்..!
Backiya Lakshmiமும்பையின் நூற்றாண்டு பழமையான சியோன் பாலம் இடிக்கப்பட உள்ளது.
Zomato Food Bill: "என்னது கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாயா?.." ஆர்டர் செய்தவற்கு ஆப்பு..!
Backiya Lakshmiகடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Children Have Complained Against Their Parents: மொபைல், டிவியை தடை செய்த பெற்றோர் மீது குழந்தைகள் புகார்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் வீட்டில் மொபைல், டிவியை தடை செய்த பெற்றோர் மீது, குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
Backiya Lakshmiபுனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் கதவு விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Young Woman Raped: சினிமா ஆசைக்காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; உதவி இயக்குனர் கைது..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை சினிமா உதவி இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.