இந்தியா
Shocking Video: உயிரிழந்த நாயின் உடலை சாலையில் கயிறுகட்டி இழுத்துச்சென்ற கொடுமை; பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமனிதம் இன்றளவும் உயிர்ப்பித்து வாழ்ந்தும், ஒருசில மனிதர்களின் செயலால் மனிதம் இருக்கிறதா? என்ற கேள்வியும் மேலோங்குகிறது.
Young Woman Raped By Physiotherapist: மருத்துவமனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; பிசியோதெரபி தலைமறைவு..!
Rabin Kumarகேரளாவில் பிஸியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்த மருத்துவர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Three People Murdered by Man: கணவன்-மனைவி தகராறு; பெற்றோருடன் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!
Rabin Kumarகர்நாடகாவில் தனது மனைவி மற்றும் மாமனார் மாமியார் ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Baby Born With Tail: வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.. ஒட்ட நறுக்கி அனுப்பிய மருத்துவர்கள்..!
Backiya Lakshmiவாலுடன் பிறந்த அதிசய குழந்தையின் வாலினை நீக்கி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
Minor Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை, ஓடும் காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாலிபர் ஒருவர் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Military Airfields In Lakshadweep: லட்சத்தீவுகளில் ராணுவ விமானப்படைத்தளங்கள் அமைக்க இந்திய அரசு ஒப்புதல்..!
Rabin Kumarநாட்டின் பாதுகாப்புத்திறனை மேம்படுத்தவும், சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் லட்சத்தீவுகளில் ராணுவ விமான படைதளங்களை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
Dating App Scam in Mumbai: டுபாக்கூர் ஹோட்டலும் கேடி பெண்களும்.. டேட்டிங் ஆப் மூலம் வலைவிரித்து கதறவிட்ட சம்பவம்..!
Backiya Lakshmiமும்பையில் டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரவைத்து பணம் பறிக்கும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
Union Minister Ashwini Vaishnaw on Windows 11 Outage: விண்டோஸ் 11 ஓஎஸ் முடங்கிய விவகாரம்; மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் முடங்கிப்போன விண்டோஸ் 11 சேவை காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடும் சிக்கலை சந்தித்துள்ளன.
CPR Treatment For Old Man: விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் மருத்துவர்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarடெல்லி விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு, பெண் மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Cheating Husband Caught by Wife: ஸ்பா தோழியுடன் உல்லாசம்; கணவனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த மனைவி.!
Sriramkanna Pooranachandiranஸ்பாவில் பழக்கமான பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்த கணவர், மனைவியால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.
Train Accident In UP: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 4 பேர் பலி.. பயணிகள் படுகாயம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Husband-Wife Shot Dead: கணவன்-மனைவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. சிறுவன் தப்பியோட்டம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கணவன் மனைவி இருவரையும் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Young Woman Died: செல்ஃபி மோகத்தில் சோகம்; 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. 6 மணிநேரம் துடிதுடித்து பலி..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் அருவியின் அருகே நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண், 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Andhra Pradesh Horror: 8 வயது சிறுமி பலாத்காரம், கொலை; கஞ்சா போதையில் வெறிச்செயல்.. பிஸ்கட் கொடுப்பதாக நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
Backiya Lakshmiகஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் எட்டு வயது சிறுமிக்கு பிஸ்கட் தருவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
'Wagh Nakh' Weapon Reached India: 'வாக் நாக்' ஆயுதம் இந்தியா வருகை; பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி..!
Rabin Kumarசத்ரபதி சிவாஜி பயன்படுத்திய 'வாக் நாக்' ஆயுதம் பலத்த பாதுகாப்புடன் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்தடைந்துள்ளது என மாநில கலாச்சார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Supreme Court Judges: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன், கோடீஸ்வர் சிங் பதவியேற்பு..!
Sriramkanna Pooranachandiran34 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் தனது பணியை இன்றுமுதல் தொடங்குகிறது. புதிதாக பொறுப்பேற்ற 2 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Political Party Representative Killed: நடுரோட்டில் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆந்திராவில் அரசியல் ரீதியான கொலைகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
6 People Arrest: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 சிறுவர்களும், அதற்கு உடந்தையாக இருந்த அவர்களது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Boy Dies By Dog Bite: தெருநாய் கடித்து 7 வயது சிறுவன் படுகாயம்.. 2 வயது சிறுவன் உயிரிழப்பு..! பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலங்கானாவில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், 7 வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Gold Rate Rises In India: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiஇப்பதிவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.