இந்தியா

Narendra Modi Meets President Droupadi Murmu: குடியரசு தலைவியை நேரில் சந்தித்த மோடி.. எம்பிக்கள் பட்டியல் ஒப்படைப்பு..!

Backiya Lakshmi

3வது முறையாக ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் உரிமை கோரினார் நரேந்திர மோடி.

Kangana Ranaut Slapped By CISF Constable: கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்ஃஎப் பெண் கான்ஸ்டபிள்.. அறைந்த பெண் மீது கங்கனா புகார்..!

Backiya Lakshmi

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்தார்.

Slight Dip In Number Of Women In LS: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்.. பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு..!

Backiya Lakshmi

18வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Love Couple Suicide: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை; அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு..!

Rabin Kumar

பெங்களூருவில் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gujarat Accident: திடீரென கவிழ்ந்த ஜல்லி லாரி.. துடிதுடித்து நசுங்கி இறந்த இரண்டு சிறுமிகள்.. குஜராத்தில் பரபரப்பு..!

Backiya Lakshmi

குஜராத்தில் ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Formation Of The NDA Government: மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி.. ஜூன் 8ம் தேதி பதவியேற்பு..!

Backiya Lakshmi

ஜூன் 8-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Dowry Is Cruel Beat The Pregnant Woman: வரதட்சணை கொடுமை; கர்ப்பிணி பெண்ணை தாக்கி கரு கலைப்பு..!

Rabin Kumar

கர்நாடகாவில் அக்காள்-தங்கை இருவரையும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி அடித்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ek Ped Maa Ke Naam: "ஏக் பெட் மா கே நாம்.." சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்த செயல்..!

Backiya Lakshmi

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 'ஏக் பெட் மா கே நாம்' பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

Advertisement

Chandrababu Naidu on NDA Alliance: "தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பது உறுதி" - சந்திரபாபு நாயுடு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உலகமே கவனித்த இந்திய தேர்தல் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. எனினும் நாளை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. 2024 தேர்தல் பல பரபரப்பு நகர்வுகளை முடிவாக தந்துள்ளது.

Live Firing In Swimming Pool: நீச்சல் குளத்தில் மகள்கள் கண்முன்னே தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பல்; சிசிடிவி கேமிராவில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

முன்விரோதத்தில் நபர் ஒருவர் மகள்கள் கண்முன்னே சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டை அதிரவைத்துள்ளது. பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

PM Narendra Modi's First Speech 2024 Elections: "என்டிஏ அமோக வெற்றி, நாட்டின் நலனுக்கு முடிவு" - பிரதமர் பரபரப்பு பேச்சு.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வளர்ச்சியை மென்மேலும் அதிகரிக்க மக்கள் அளித்துள்ள வாய்ப்பை பெற்று, அவர்களுக்காக, இந்தியாவுக்காக முழு மூச்சுடன் செயல்படுவோம் என பிரதமர் பேசினார்.

Lok Sabha Election Results 2024: குடும்ப உறுப்பினர்களோ 22, வேட்பாளருக்கு கிடைத்த வாக்கோ 4.. வினோத முடிவால் சோகத்தில் வேட்பாளர்.!

Sriramkanna Pooranachandiran

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக ஆந்திர மாநில அரசியலின் மூத்த தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு அவதிப்பட்டாலும், மிகப்பெரிய வெற்றி அவருக்கு தேர்தல் முடிவில் பரிசாக அமைந்துள்ளது.

Advertisement

Car Collided With Multiple Bikes: அதிவேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனங்களை அடித்து தூக்கி பயங்கர விபத்து; 3 பேர் பலி.., பதற வைக்கும் காட்சிகள்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த சான்ட்ரோ கார், பல இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Amit Shah Wins In Gandhinagar: மக்களவைத் தேர்தல் முடிவுகள்.. காந்திநகரில் அமித் ஷா வெற்றி..!

Backiya Lakshmi

குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் அமித் ஷா அபார வெற்றியை பெற்றுள்ளார்.

Rahul Gandhi on Election Results 2024: இந்தியாவில் ஆட்சிமாற்றம்? காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முடிவு என்ன? ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி..!

Sriramkanna Pooranachandiran

பல இடையூறுகளுக்கு மத்தியில் நாங்கள் அடைந்துள்ள வெற்றி, மக்கள் மோடி அரசின் மீதான எதிர்ப்பு அலையை உறுதி செய்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Lok Sabha Elections 2024: 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் பாஜக கூட்டணி; தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

காலை 8.30 மணி நிலவரப்படி, பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Lok Sabha Election Results 2024: பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பின்னடைவு? காங்கிரஸ் வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

வாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதால் இந்தியாவே வாரணாசி தொகுதியை திரும்பி பார்க்கிறது.

Lok Sabha Election Results 2024: பிரதமர் நரேந்திர மோடி 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை..!

Sriramkanna Pooranachandiran

31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது, அவரின் வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்கிறது.

Lok Sabha Elections 2024: கூட்டணிக்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்தது பாஜக, காங்கிரஸ் தலைமை..! ஜேபி நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை.!

Sriramkanna Pooranachandiran

2024 மக்களவை தேர்தல் வெற்றிவாய்ப்பு இழுபறி நிலையில் முடிவாக வந்துள்ள காரணத்தால், தேசிய அளவில் ஆட்சியை எதிர்நோக்கி இருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கட்சி தலைவர்களை தலைமையகம் அழைத்துள்ளது.

PM Narendra Modi Victory: வாரணாசி தொகுதியில் 1.82 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!

Sriramkanna Pooranachandiran

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். அவரின் வெற்றியை தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

Advertisement
Advertisement