இந்தியா
Monsoon Arrives In Kerala: தென்மேற்கு பருவமழை துவக்கம்.. அறிக்கை வெளியிட்ட புவி அறிவியல் அமைச்சகம்..!
Backiya Lakshmiவடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் பருவமழை துவக்கம் என்று புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
Female Airline Employee Arrested: மலக்குடலில் மறைத்து வைத்து சுமார் 1 கிலோ தங்கம் கடத்தல்; விமான நிறுவன பெண் பணியாளர் கைது..!
Rabin Kumarமலக்குடலில் சுமார் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த விமான நிறுவன பெண் பணியாளர், கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Manipur Floods: கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய இம்பால் நகரம்., குழந்தையை அண்டாவில் வைத்து மீட்ட அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஅன்னக்கூடை போன்ற பாத்திரத்தில் வைத்து பச்சிளம் குழந்தையை இராணுவ வீரர்கள் வெள்ளத்தின் பிடியில் இருந்து பத்திரமாக மீட்டனர். கற்பனை காவியமான பாகுபலியின் தொடக்க காட்சியை மிஞ்சும் நிஜம் இம்பாலில் நடந்துள்ளது.
Woman Delivers Baby on KRSTC Bus: பேருந்து பயணத்தில் பிரசவ வலி, பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி.. பிரசவ அறையாக மாறிய அரசுப்பேருந்து.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபனிக்குடம் உடைந்து பிரசவத்திற்கு தயாரான பெண்ணின் உயிர், பேருந்து ஓட்டுநர்-நடத்துனரின் செயலால் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி செயல் கேரளாவில் நடந்துள்ளது. ஒருகனமும் தாமதிக்காமல் செயல்பட்ட நபர்களால், 6 வது குழந்தையை நலமுடன் பேருந்துக்குள் பெற்றெடுத்த பெண் மற்றும் அவருக்கு ஓடோடி வந்து உதவிய மருத்துவ பணியாளர்களின் செயல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு..
Lok Sabha Elections 2024: கருத்துக் கணிப்பு வெளியிட்ட நந்திகோஷா டிவி.. கடும் நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்.. ஒடிசாவில் பரபரப்பு..!
Backiya Lakshmiநந்திகோஷா டிவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Delhi Heatwave: டெல்லியை புரட்டி அடிக்கும் வெப்ப அலை.. தீயணைப்புத் துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்..!
Backiya Lakshmiடெல்லியில் ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.
Firecracker Explosion: பூரி சந்தன் யாத்திரையில் பட்டாசு வெடித்து சிதறல்; பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!
Rabin Kumarஒடிசாவில் பூரி சந்தன் திருவிழாவின் முடிவில் திடீரென பட்டாசு வெடித்து பயங்கரமான விபத்தில், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Crocodile Found Near Village: குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை; அலேக்காக தூக்கி ஆற்றில் விட்ட வனத்துறை.!
Sriramkanna Pooranachandiranஆற்றுக்குள் இருந்து கால்வாய் வழியே குடியிருப்பு நோக்கி வந்த முதலையை மீட்ட அதிகாரிகள், அதனை ஆற்றுக்குள் மீண்டும் விட்டனர்.
Gold Smuggling Case: காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு புதிய சிக்கல்? தங்கக்கடத்தில் வழக்கில் பிஏ கைது., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக கவனிக்கப்படும் சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர், பல இலட்சங்கள் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததால் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
MP Shocker: இளைஞரை கடத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய 7 பேர் கும்பல்., பெண் ஆடையை அணிவித்து ஊர்வலம் அழைத்துச்சென்ற கொடுமை.!
Sriramkanna Pooranachandiran7 பேர் கும்பலொன்று இளைஞரை கடத்திச்சென்று சிறுநீரை குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Psycho Youth Killed 8 Family Members: திருமணமான 8 நாளில் மனைவி, அம்மா, அண்ணன் என குடும்பத்தினர் 8 பேரை கோடரியால் வெட்டிக்கொன்ற சைக்கோ இளைஞன்; ம.பி-யில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஅம்மா, அண்ணன், குழந்தைகள், மனைவி என 8 பேரை கொலை செய்த கொடூர இளைஞன், இறுதியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் ம.பி மாநிலத்தை அதிரவைத்துள்ளது.
Counterfeiter Has Thrown Acid: பெண் நடத்தையில் சந்தேகம்; கள்ளக்காதலன் ஆசிட் வீசி தப்பி ஓட்டம்..!
Rabin Kumarகர்நாடகாவில் பெண் நடத்தையில் சந்தேகம் எழுந்து, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஆசிட் வீசி அங்கிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Car Two Weeler Collision 3 Died: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து: மூவர் பலி., 2 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranகுடும்ப விழாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் வாகனம் மீது, சாலை விதிகளை மீறி பயணம் செய்த நபர்களின் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் பலியாகினர், இருவர் படுகாயம் அடைந்தனர்.
Fire Accident In Apartment Building: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!
Rabin Kumarமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே சிக்கிக்கொண்ட 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
BSP Candidate Injured: எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்வில் சோகம்; இளம் பெண் வேட்பாளரின் தலையில் விழுந்த தராசு.!
Sriramkanna Pooranachandiranஆதரவாளர்களின் அன்பிற்கிணங்க கோவிலில் எடைக்கு எடை நாணயம் வழங்கும் செயலுக்கு ஒப்புக்கொண்ட பெண் வேட்பாளரின் தலையிலேயே தராசு உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
Prajwal Revanna Case: பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு.. வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா..!
Backiya Lakshmiபாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Close Shave For Rahul Gandhi: திடீரென சரிந்து விழுந்த மேடை...ராகுல்காந்தியின் பீகார் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு..!
Backiya Lakshmiபீகாரில் தேர்தல் பரப்புரையின்போது இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற மேடை உடைந்தது.
Viral Video: பிஎம்டபிள்யு பேனட்டில் இளைஞர்; தந்தையின் காரில் மாஸ் கட்டிய சிறுவன்.. ஆப்படித்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiran17 வயது சிறுவன் காரை இயக்கி 2 ஐடி ஊழியர்கள் பலியான சோகம் மறையாத நிலையில், வேறொரு இடத்தில் 17 வயது சிறுவன் கார் பேனட்டில் ஒருவரை உட்கார வைத்து வீதிஉலா வந்த சம்பவம் நடந்துள்ளது.
Dog Attack: நடைபாதையில் உறங்கிய 5 வயதுடைய சிறுமி நாய் கடித்து பலி., ஒன்றரை வயது குழந்தை உயிர் ஊசல்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவெங்கும் நாய்கள் மனிதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது. வெளிநாட்டு நாய்கள் முதல் உள்ளூர் நாய்கள் வரை மூர்க்கமாக இருக்கும் நிலையில், பெரியவர்களான நாம் சுதாரிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Lorry-Car Accident: ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து; தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதியதில், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.