இந்தியா
Weather Report: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiமே 17 முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Mother Murdered By Son: பெற்ற தாயை சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன்; கொலை செய்ய காரணம் என்ன..?
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் தான் கூறிய கட்சிக்கு ஓட்டு போடவில்லை என நினைத்து, மகன் தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Monsoon Forecast 2024: முன்கூட்டியே வரும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு..!
Backiya Lakshmiதென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று முன்கூட்டி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Unemployment Rate was Declines: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.7% குறைவு; ஆய்வில் வெளியான தகவல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் என்பது குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Accident Death Captured on Live Video: 160 கி.மீ வேகத்தில் லைவ் வீடியோ.. ரீல்சுக்காக வீடியோ எடுத்து உயிரைவிட்ட 2 பேர்.. பதறவைக்கும் இறுதி நிமிட காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகாரில் 160 கி.மீ வேகத்தில் பயணம் செய்த இளைஞர்கள் குழு, லைவ் வீடியோவை மகிழ்ச்சியாக பகிர்ந்தபடி பயணம் செய்தது. இறுதியில் நொடிப்பொழுதில் நடந்த விபத்தில் ஓட்டுநர் தவிர்த்து பிற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Copper Mine Accident: ராஜஸ்தான் தாமிர சுரங்க விபத்து; 5 மணிநேர போராட்டத்துக்குப் பின் 14 பேர் மீட்பு..! ஒருவர் பலி..!
Rabin Kumarராஜஸ்தானில் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
Union Minister's Mother Passes Away: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்; உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி சோகம்.!
Sriramkanna Pooranachandiranநிமோனியா உட்பட பிற உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சரின் தாயார், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Assassination Attempt: முன்னாள் பெண் அமைச்சரின் பாதுகாவலர் மீது கார் ஏற்றிக்கொலை செய்ய முயற்சி: வீட்டு வாசலில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் பெண் அமைச்சரிடம் பாதுகாவலராக பணியாற்றி வரும் நபரை கொலை செய்ய முயற்சி நடந்தது தோல்வியில் முடிந்தது. வீட்டு வாசலில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Narendra Modi Profile: "என்னது சொந்தமா கார் கூட இல்லையா.?" - பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு என்ன?.! விபரம் உள்ளே.!
Backiya Lakshmiமக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
Bus - Lorry Collision Fire Accident: தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. பேருந்து தீப்பிடித்து 5 பயணிகள் உடல் கருகி பலி..!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் தனியார் பேருந்து - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்து முழுவதும் தீப்பற்றி 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Tractor Bus Collision: டிராக்டர் - பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிராக்டரின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்த பல தகவல்கள் விசாரிக்கப்டுகின்றன.
Old Man Dies After Bitten By Crocodile: முதலையின் கொடூர கடியால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த முதியவர் பலி..!
Rabin Kumarபெங்களூருவில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த முதியவரை, முதலை ஒன்று கொடூரமாக கடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Suicide: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி; மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதேர்வில் தோல்வியுற்ற வருத்தத்தில் இருந்து வந்த மாணவர், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எப்படியேனும் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் கல்லூரியில் சேருவேன் என நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், தேர்வு முடிவால் உயிரை மாய்துகொண்ட சோகம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai BillBoard Collapse: 100 அடி பேனர் சரிந்து விழுந்து சோகம்; 14 பேர் பலி., 74 பேர் படுகாயம்.. திடீர் சூறைக்காற்று, மழையால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிடீரென பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, பிரம்மாண்ட அளவிலான விளம்பர பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது சாய்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர்.
Election Heart Attack Death: இந்தியத் தேர்தல்கள் 2024: வாக்காளர், தேர்தல் அதிகாரி என இருவர் மாரடைப்பால் பலி.!
Sriramkanna Pooranachandiranமக்களை வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி, வாக்களிக்க வந்த வாக்காளர் என இருவர் அடுத்தடுத்து மரணமடைந்த சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
CBSE 10th Results 2024: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 93.60% தேர்வர்கள் தேர்ச்சி பெற்று சாதனை.!
Sriramkanna Pooranachandiran2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10 வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதனை விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Couple Romance In Bus: பேருந்து பயணத்தில் எல்லை மீறிய காதல் ஜோடி; ரொமான்ஸ் காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇளம் காதல் ஜோடிகளின் எல்லை மீறிய செயல் பொதுஇடங்கள் என்ற கூச்சமின்றி தொடருவது, குழந்தைகளுடன் வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது.
CBSE 12th Results 2024: சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு; விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதி காத்திருந்த சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதனை தெரிந்துகொள்ள எமது செய்திக்குறிப்பை தொடர்ந்து படிக்கவும்.
Reels Video Tragedy: அதிவேகத்தில் காரில் உற்சாக பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து நண்பர்கள் இருவர் பலி., 3 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranரீல்ஸ் வீடியோ எடுத்தபடி காரில் பயணம் செய்த நண்பர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், இருவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். எஞ்சிய மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
Royal Enfield Explodes: திடீரென வெடித்துசிதறிய ராயல் என்பீல்டு பைக்; 10 பேர் படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இருசக்கர வாகனம் ஒன்று, ஹைதராபாத்தில் திடீரென தீ விபத்தில் சிக்கி எரிந்து வெடித்துசிதறிய பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் 10 பேர் காயமடைந்தனர். ஒருவர் கடும் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டார்.