Information
12 Lakh Jobs in India: லட்சக்கணக்கான புதிய நிறுவனங்களால், 12 லட்சம் இளைஞர்களுக்கு பேருக்கு வேலைவாய்ப்பு; அசத்தும் மத்திய அரசு.!
Backiya Lakshmiஇந்தியாவில் 1.14 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள், இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கி இருப்பதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
US Indian Student Died: அமெரிக்காவில் அடுத்த சோகம்.. இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர் மர்ம மரணம் உறுதி.!
Sriramkanna Pooranachandiranஜியார்ஜியாவை தொடர்ந்து, இண்டியானா மாகாணத்தில் இந்திய கல்லூரி மாணவர் ஆச்சார்யா மர்ம மரணம் அடைந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Snake on Helmet: தலைக்கவசத்தில் பதுங்கியிருந்த குட்டி நாகம்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்.! வைரல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகுளிர்காலத்தில் கதகதப்பான இடங்களை தேடும் பாம்புகள், வெயில் காலங்களில் நிழல்களை தேடியும் மனிதர்களின் வாழ்விடத்திற்கு வருகின்றன.
Pradhan Mantri Suraksha Bima Yojana: பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.. அரசின் விபத்துக் காப்பீட்டு திட்டம்... இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க..!
Backiya Lakshmiபிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா... அரசின் ஆயுள் காப்பீடு திட்டம்... இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க..!
Backiya Lakshmiபிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Hackers Targeting Indian Govt- Cyber-Espionage Campaign: ரகசிய ஆவணங்களை திருட... இந்திய அரசாங்கத்தை குறிவைக்கும் ஹேக்கர்கள்..!
Backiya Lakshmiஅரசு ஆவணங்களை திருடுவதற்காக இந்திய அரசாங்கத்தை ஹேக்கர்கள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Sensex Hits All Time High: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்.. உச்சம் சென்ற பங்குச்சந்தை..!
Backiya Lakshmiதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.
Sheetal Devi Receives Arjuna Award: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கரங்களால் அர்ஜுனா விருது பெற்றார் பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி: கொண்டாடும் இந்தியர்கள்.!
Sriramkanna Pooranachandiranஹாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், புதிய உலக சாதனை படைத்த இந்திய சிங்கங்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று அசத்தினர். அவர்களின் திறமைக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
Pet Missing: மாயமான பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.1 இலட்சம் பரிசு: பூனையின் மீதான பாசத்தால் உரிமையாளர் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஆசை ஆசையாக நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள், நாம் வீட்டிற்கு வரும்போது இல்லை என்றாலே தவிப்பு உண்டாகும். ஆனால், அதனை இழந்து வாடினாலும், தொலைத்து வாடுவது கூடுதல் வலியை மட்டுமே தரும்.
Puri Jagannath Temple Dress Code: கிழிந்த டிரஸ், ஷார்ட்ஸ் அணிந்து பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு வர தடை: நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபழமையான கோவில்களுக்கு என நீண்ட வரலாறு இருக்கும் நிலையில், அதனை இன்றுடனும் உயிர்ப்புடன் வைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Paytm Recap 2023: புதிய உச்சத்தை தொட்ட பேடிஎம் பயன்பாடு; காலாண்டில் மட்டும் இவ்வுளவு விஷயங்கள் நடந்துள்ளதா?..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranடிஜிட்டல் மயமாகிவரும் உலகில், பணப்பரிவர்த்தனையும் கையில் இருக்கும் செல்போனை கொண்டே மேற்கொள்கிறோம். யுபிஐ வழி பணப்பரிவர்த்தனையில் நாம் பிரதானமாக உபயோகம் செய்யும் செயலிகளில் பேடிஎம் இடம்பெற்றுள்ளது.
MEA Jai Shankar Meets President Putin: ரஷிய பிரதமரை நேரில் சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்; பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாற்றம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - ரஷியா நாடுகளின் நட்புறவால், தொடர் முன்னேற்றம் நமக்கு கிடைக்க வேண்டும். உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியை நாடுவதும் எனக்கு தெரியும் என அதிபர் விளாடிமிர் புதின் பேசினார்.
SBI Increases Interest Rates on Fixed Deposits: ஸ்டேட் பேங்க் வங்கி பயனாளர்களுக்கு உற்சாக செய்தி; நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் உயர்வு.!
Sriramkanna Pooranachandiranபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு, நிரந்தர வைப்புத்தொகை செலுத்த நினைத்த பயனர்களுக்கு இன்பமான அறிவிப்பு ஒன்றை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது.
Amrit Bharat Train Inside Video: அம்ரித் பாரத் அதிவிரைவு இரயிலில் இடம்பெற்றுள்ள வசதிகள் என்னென்ன?.. நேரில் பார்த்து அதிகாரிகளை பாராட்டிய மத்திய அமைச்சர்..!
Sriramkanna Pooranachandiranநவம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்களை அறிமுகம் செய்கிறார். இரயில்வே துறை புதிய உத்வேகத்தில் தொடர்ந்து பயணிப்பது, எதிர்கால இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Santa Claus Sand Art: 2 டன் வெங்காயத்தில் உருவான சாண்டா கிளாஸ்: உலக சாதனை படைத்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்.!
Sriramkanna Pooranachandiran2 டன் பல்லாரி கொண்டு பிரம்மாண்ட அளவிலான சாண்டா க்ளாஸ் மணல் சிற்பம் ஒடிஷா கடற்கரையில் அமைக்கப்பட்டு உலக சாதனையில் இடம்பெற்றது.
CFO Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் நாம் செய்யும் எளிமையான செயல்கள் சில நேரம் எதிர்பாராத திருப்பங்களை தரும். அதுபோல, பணியை விரும்பி துறந்த நபரின் ராஜினாமா கடிதம் வைரலாகியுள்ள நிகழ்வு குறித்து விலக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Trending வீடியோ: ஓடும் இரயில் ஏற முயற்சி: தவறி விழுந்த இளம்பெண்ணை நொடியில் காப்பாற்றிய பெண் இரயில்வே காவல்துறை அதிகாரி.!
Sriramkanna Pooranachandiranபயணங்களை மேற்கொள்ளும்போது, நாம் பொதுப்போக்குவரத்தை உபயோகம் செய்தால் கட்டாயம் முன்னதாகவே இரயில் அல்லது பேருந்து நிலையங்களுக்கு சென்று காத்திருப்பதே நல்லது.
Ram Mandir Necklace Video: 5000 வைரங்கள், 2 கிலோ தங்கத்தில் அயோத்தி ராமர் கோவில் தோற்றத்தில் தயாரிக்கப்பட்ட நெக்லஸ்: அசரவைத்த வைர வியாபாரின் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளுக்கு பின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு தேதி நெருங்கி வருவதால், ராம பக்தர்கள் பலரும் தங்களால் இயன்ற பரிசுகளை தயாரித்து, அயோத்தியில் ராமர் முன்னிலையில் நிர்வாகத்திடம் வழங்கவுள்ளனர்.
Bull Attacks School Girl: பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய காளை: சாலையோரம் நின்று நொடியில் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஎதிர்பாராத நேரத்தில் காளையின் கொம்புகளில் சிக்கி சிறுமி தூக்கி வீசப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக பச்சிளம் சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
Girl Rescued and Handover to Husband: நடுத்தெருவில் திக்குத்திசை தெரியாமல் விழிபிதுங்கிய பெண்மணி: பத்திரமாக மீட்டு கணவருடன் ஒப்படைத்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranவேலை தேட வந்து நடுத்தெருவில் உறவினர்களை தவறவிட்டு திக்குத்திசை தெரியாமல் தவித்த பெண்மணி பத்திரமாக மீட்கப்பட்டு கணவருடன் ஒப்படைக்கப்பட்டார். நள்ளிரவு 02:00 மணிக்கு சிறப்பாக செயல்பட்ட குஜராத் - மும்பை காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.