Information

NaMo Bharat Train: நமோ பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

முந்தைய அதிவிரைவு இரயில்களுக்கு மாற்றாக பல முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Heart Attack Kills: நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்; அதிரவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் பயணிக்கும்போது நாம் கவனமாக சென்றாலும், சில நேரங்களில் நமது வாழ்நாட்கள் முடியும் தருவாய் வரும்போது அனைத்தும் இறைவனின் செயலில் மட்டுமே அடங்கியுள்ளது.

National Film Awards Best Actor: சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை தட்டிச்சென்றார் நடிகர் அல்லு அர்ஜுன்; புஷ்பா னா பயர் தான்.!

Sriramkanna Pooranachandiran

அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி கடந்த 2021ல் அமோக வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Zomato Marketing: மாடல் அழகியை குட்டை டவுசருடன் வீதிகளில் உலாவவிட்டு விளம்பரம்; ஜோமோட்டோவின் வேறலெவல் மார்க்கெட்டிங் யுக்தி.!

Sriramkanna Pooranachandiran

உணவு டெலிவரி செய்து வரும் நிறுவனம் ஜோமேடோ குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அதில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கிளை மேற்கொண்ட விளம்பர யுக்தி நாடையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Advertisement

SC Judgement on LGBTQ: தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அனுமதி? - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தன்பாலின ஈர்ப்பு திருமண விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்தது. தற்போது நாடே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Ganpati Bappa Morya By Australian Fan: ஆஸி., அணியின் வெற்றியை கணபதி பாப்பா மோரியா சொல்லி கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்.!

Sriramkanna Pooranachandiran

அக்.16 அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிக்கு இடையேயான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.

IOC Approves Cricket: சர்வதேச ஒலிம்பிக்கில் இடம்பெற்றது கிரிக்கெட்; 2028ல் ஒலிம்பிக் டி20 ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. ஒலிம்பிக் கமிட்டி முடிவுப்படி கிரிக்கெட்டில் ஆடவர், பெண்கள் டி20 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rohit Sharma about Victory: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு காரணம் என்ன? - மனம்திறந்த ரோஹித்; அசத்தல் பதில்.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் அணி 280 ரன்கள் அடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், பந்துவீச்சாளர்களின் மன உறுதி காரணமாக வெற்றி நமக்கானது என ரோஹித் சர்மா தெரிவித்தார்.

Advertisement

Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை தேதி அறிவிப்பு: சாம்சங் செல்போன் விரும்பிகள் தயாராகுங்க.!

Sriramkanna Pooranachandiran

விழாக்களை கொண்டாட்டங்களுக்கு நடுவே அக்.18 அன்று சாம்சங் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், Samsung A05s மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

All India Chess Federation: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எதிரொலி: உலக செஸ் கேட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியது இந்தியா..!

Sriramkanna Pooranachandiran

சதுரங்க போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த பலருக்கும், அகில இந்திய செஸ் விளையாட்டு ஆணையத்தின் அறிவிப்பு சோகத்தை தந்தாலும், உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் முன்பு சில விஷயங்களை சுதாரித்து செயல்படுவதே நல்லது.

Operation Ajay: இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் தாயகம் வருகை: "வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெ" கோஷத்துடன் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

இந்த உலகில் இந்தியர்கள் எங்கு சிக்கிக்கொண்டு தவித்தாலும், அவர்களை உடனடியாக மீட்டு வர மத்திய அரசு பல்வேறு இராஜாங்க ரீதியிலான முயற்சியை மேற்கொள்வது, இந்தியரின் உயிருக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Kabaddi player Snehal Shinde: தந்தையின் கனவை நனவாக்கி, தங்கப்பதக்கதுடன் நாடு திரும்பிய மகள்: ஆனந்தக்கண்ணீரில் தந்தை.!

Sriramkanna Pooranachandiran

எப்போதும் இந்தியாவுக்கு பல தொல்லைகள் கொடுக்கும் சீன மண்ணில், இந்தியா ஆசிய விளையாட்டுகளில் 107 பதக்கங்களை குவித்துள்ளது. இந்த வெற்றி இன்று வரை சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

Cobra Spotted Auto Rickshaw: ஆட்டோவில் ஏறி அதகளம் செய்த நல்ல பாம்பு: பார்ப்போரை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனெனில் அதன் விஷம் படையையும் தாண்டி பலம்பெற்றது ஆகும்.

PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில், எல்லையில் இராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார்.

IND Vs AFG Virat Anger Moment: நொடிப்பொழுதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி: காரணம் என்ன?..! இறுதியில் அசத்தல் வெற்றியடைந்த இந்தியா.!

Sriramkanna Pooranachandiran

8 விக்கெட்டை பறிகொடுத்து 272 ரன்கள் அடித்த ஆப்கானிஸ்தானை, 35 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா இலக்கை கடந்து வெற்றி அடைந்தது. இன்றைய ஆட்டத்தில் நவீன் உல் - விராட் விக்கெட் கோபம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Gurpatwant Pannu Warning To India: "பஞ்சாபை காலிஸ்தான் நாடாக அறிவிக்கவில்லை என்றால் தாக்குதல்" - காலிஸ்தானிய பயங்கரவாதி இந்தியாவுக்கு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது போல், இஸ்ரேலை ஹமாஸ் கைப்பற்ற நினைப்பதை போல், இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் அழிக்க முயற்சித்து வருகின்றனர்.

Advertisement

PM Meet with Athletes: பதக்கங்களை குவித்த தடகள வீரர்கள், பயிற்சியாளர்களை அக்.10-ல் நேரில் சந்திக்கிறார் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடி ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் விளையாடிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நேரில் சந்திக்கிறார்.

Assembly Election 2023 Schedule: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. சட்டப்பேரவை ஆயுட்காலம் முடியும் முன் அடுத்த ஆட்சி.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தலைமை தேர்தல் ஆணையரின் அறிவிப்புப்படி சத்திஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. பிற 4 மாவட்டங்களில் ஒரேகட்டமாக வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடைபெறுகின்றன.

India Gets Gold In 𝗔rchery: வில்வித்தை போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றது இந்தியா: கொரியாவை வீழ்த்தி அபாரம்.!

Sriramkanna Pooranachandiran

ஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் விளையாட்டுபோட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது வரை 71 பதக்கங்களை குவித்து வருகிறது.

MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட்டர் தல தோனி, க்ளாஸிக் கெட்டப்பில் தனது சிகையை அலங்காரம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement