Information
Lord Iyappa: ஐயப்ப பக்தர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?... சுவாமியே சரணம் ஐயப்பா.!
Sriramkanna Pooranachandiranஐயப்ப பக்தர்கள் விரதம் போன்ற விஷயங்களில் ஒருவேளை கட்டாயம் பட்டினி கிடைக்க வேண்டுமா? என்றால் அது அவசியம் இல்லை.
Lord Ayyappa: தொடங்குகிறது கார்த்திகை.. ஐயப்பன் கோவில் மாலை அணிவிப்போர் மேற்கொள்ளும் விரத முறைகள் என்ன?..!
Sriramkanna Pooranachandiranகலியுக வரதனாகவும் தெய்வமாகவும் கருதப்படும் ஐயப்பனை 48 நாட்கள் என ஒரு மண்டலம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து இருமுடி ஏந்தி கண்டுவருவதே விசேஷமாக உள்ளது.
Bitcoin Dangerous: பிட்காயின் சாதகங்கள் என்னென்ன?.. பாதகமானது ஏன்?.. அசரவைக்கும் தகவல்கள்..!
Sriramkanna Pooranachandiranநமது சமூக வலைதள கணக்குகளின் ரகசிய தகவல்கள் போன்றவற்றை கணினியிலேயே சேமித்து வைக்கிறார்கள். ஆனால், அது செயல்படாமல் சென்றால் என்ன செய்வது?.. விபரங்களை தனித்தனியே சேமித்து வைத்தால் கிடைக்கும் நன்மையை பிட்காயின் செய்கிறது.
Bitcoin Chain Link: பிட்காயினை பாதுகாக்கும் சிறப்பம்சம் எது?.. ஹேக்கிங் செய்ய முடியாத ரகசியம் இதுதான்..!
Sriramkanna Pooranachandiranபிட்காயினில் பெட்டகத்தின் சங்கிலி இணைப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக பிணைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று காட்டிக்கொடுக்க இயலாத வகையில் பிணைத்து இருக்கும் என்பதால், ஹேக்கர் அப்பணத்தை திருடுவது கடினமான ஒன்றாகும்.
Budget Laptop: பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க நினைக்கிறீகளா?.. மாணவர்களுக்கான அசத்தல் லேப்டாப் லிஸ்ட் இதோ..!
Sriramkanna Pooranachandiranகல்வி & வேலைகளுக்கு எளிய முறையில் உபயோகப்படுத்த கணினி, மடிக்கணினியில் பட்ஜெட் தொகையில் நல்ல மடிக்கணினி குறித்த விபரங்களை இன்று காணலாம்.
Selfie Smartphones: நீங்க செல்பி பிரியரா?.. அட்டகாசமான செல்பிக்கு அசத்தல் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்..! உங்களுக்காக இதோ..!!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் பலரும் செல்பி அடிக்ட்டாக இருக்கிறோம். அவர்களை போன்றோருக்கு என செல்பி போட்டோவை தரமாக எடுக்க உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து இன்று காணலாம்.
India Tour: இந்தியாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை இவைதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மக்கள் காணவேண்டிய இடங்கள் என்பது நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் மக்களால் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற இடம் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.
Largest Rivers India: இந்தியாவில் இருக்கும் நீளமான ஆறுகள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.. தெரிஞ்சுக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை வளப்படுத்த பல முக்கிய உயிர்நாடி நதிகளும், அதன் கிளை ஆறுகளும் இருக்கின்றன. இவற்றில் இந்திய அளவில் மாநிலங்களின் எல்லையை கடந்து செல்லும் ஆறுகள் ஏராளம்.
EPF: வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன?.. நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது ஏன்?..!
Sriramkanna Pooranachandiranஊழியர் வருங்கால வைப்பு நிதியானது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வரும் தொழிலாளர்களுடைய எதிர்கால நலனை கருதி, மாத சம்பளத்தில் தொழிலாளர் & வேலை நிறுவனம் சார்பில் பங்காளிக்கப்படும் தொகை பணி ஓய்வு பெறப்பட்ட பின்னர் மீண்டும் வழங்கப்படும்.
Electricity Safety: மழைக்காலத்தில் மின்சார பொருட்கள் உபயோகத்தில் கவனம்.. என்னென்ன செய்ய வேண்டும்?.. ஆலோசனைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டுக்கு அதிகளவு மழைபொழிவை தரும் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. இக்காலங்களில் வீடுகளில் மின்சார உபயோகத்தின் போது எதிர்பாராத விதமாக மின்தாக்குதல்களுக்கும் உள்ளாக நேரிடும்.
Block Spam Call: எப்போதும் உங்களுக்கு Spam Call அழைப்புகளாக வருகிறதா?.. ஒரே நிமிடத்தில் அதனை தடுப்பது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranநாம் அவசர வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது திடீரென அழைப்பு ஒன்று வரும். அதனை யாரோ என்று எடுத்தால் ஸ்பேம் கால் வந்து விளம்பரங்களை கூறி எரிச்சலூட்டும்.
Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!
Sriramkanna Pooranachandiran18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் அதிகளவு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதற்கான அதிர்ச்சி காரணங்களும், தீர்வுகளும் உங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Aadhar Card Name Update: 5நிமிடத்தில் உங்கள் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?.. உங்களுக்கான பதில் இதோ..!
Sriramkanna Pooranachandiranதனிமனிதனின் அடையாளமாக இருக்கும் ஆதார் கார்டு, அரசு & தனியார் சார்ந்த கல்வி மற்றும் நிதிஉதவி சலுகை பெறவும், தொழில் தொடங்குதல், வீடு வாங்குதல், கடன் பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் அத்தியாவசியமாகிறது.