Information
RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Army Jawan Killed: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. இராணுவ வீரர் கடத்திக்கொலை; எல்லையில் பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranபாதுகாப்பு பணியில் இருந்த 2 இராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில், அதில் ஒருவர் தப்பிவிட, மற்றொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.
Students Achievement: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்கள் உட்பட மாற்றுத்திறன் போட்டித்தேர்வர்கள் மாபெரும் சாதனை.! விபரம் உள்ளே.!
Backiya Lakshmiசமீபத்தில் வெளிவந்த பொது மற்றும் போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பல ஊனமுற்றோர் சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காணலாம்.
Rani Rampal: ஹாக்கி வீராங்கனையின் சூட்கேஸை உடைத்து நொறுக்கிய ஏர் இந்தியா; பயணத்தில் குளறுபடி.. புகார்.!
Sriramkanna Pooranachandiranவிமான நிலையத்தில் சூட்கேஸை கையாளும் பணியாளர்கள் அலட்சியத்தால், அது சேதமான சம்பவம் நடந்துள்ளது.
Classical Language Status: இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. என்னென்ன மொழிகள் தெரியுமா?!
Backiya Lakshmiமராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.
White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!
Backiya Lakshmiஇந்தியாவிலேயே லித்தியம் கிடைக்கிறது எனில்… இந்தியா விரைவில் பணக்கார நாடாகுமா? இதில் என்னென்ன சாதகங்கள்? பாதகங்கள் எவை? என்பதனை இப்பதிவில் காணலாம்.
Scam on PM House Scheme: ஒரே பெயரில் 4 பிரதமர் வீடுகள்; பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மோசடி.. இலஞ்ச ஒழிப்புத்துறை வீடுவீடாக ஆய்வு.!
Sriramkanna Pooranachandiranஒரேயொரு பயனாளியின் பெயரை பயன்படுத்தி, 3 முதல் 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்து இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Section 163 In Delhi: சமூக ஆர்வலர் போராட்டத்தின் எதிரொலி.. டெல்லியில் அக்டோபர் 5 வரை 163 தடை உத்தரவு..!
Backiya Lakshmiடெல்லியில் அக்டோபர் 5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
IPL Retention 2024: ஐபிஎல் மெகா ஏலம்: தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ.. தோனிக்கு மீண்டும் வாய்ப்பு?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஐபிஎல் ஆட்டத்திற்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. இதனால் தோனி 2025 ஐபிஎல் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Medicine Test Fail: மக்களே உஷார்! பாரசிட்டமல் உள்ளிட்ட பல மருந்துகளால் ஆபத்து.. தரமற்ற மருந்துகளின் முழு லிஸ்ட் இதோ..!
Backiya Lakshmiமருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 53 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று CDSCO அறிவித்துள்ளது.
Stock Market: தொடரும் காளை ஆதிக்கம்.. உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!
Backiya Lakshmiஇந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.
UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.. UYEGP திட்டம் என்றால் என்ன?.. விபரம் உள்ளே.!
Backiya LakshmiUYEGP திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME), கிராமத் தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
வானிலை: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Govt Scheme: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/-.. விண்ணப்பிப்பது எப்படி?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஆதரவு இல்லாமல் தவிக்கும் திருநங்கைகளின் குறைந்தபட்ச பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய, அரசின் சார்பில் மதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
SC On Child Pornography: சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்த உச்சநீதிமன்றம்..! காரணம் என்ன?..
Backiya Lakshmiகுழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Miss Universe India 2024: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக 18 வயதுடைய ரேகா சிங்; மகிழ்ச்சியில் மகுடம் வென்ற மங்கை.!
Sriramkanna Pooranachandiranஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவுக்கான நிகழ்ச்சியில், 18 வயதுடைய இளம்பெண் வெற்றிவாகை சூடி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
Gold Silver Price: சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranவரலாறு காணாத உச்சம்பெற்றுள்ள தங்கத்தின் விலை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது நகை பிரியர்களிடையே சோகத்தை தருகிறது.
One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!
Backiya Lakshmi'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது.
Aadhar Card Update: ஆதார் கார்டு இலவச புதுப்பிப்பு காலக்கெடு டிசம்பர் 14, 2024 வரை நீட்டிப்பு; ஆதார் ஆணையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇலவசமாக ஆதார் கார்டுகளை புதுப்பித்துக்கொள்வதற்கான காலக்கெடு, டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Youth's Escape from Death: நூலிழையில் உயிரை கையில் பிடித்து, நீந்தி உயிர்தப்பிய இளைஞர்கள்; அலட்சியத்தால் நட்டாற்றில் கதறிய சோகம்.!
Sriramkanna Pooranachandiranகட்டுக்கடங்காமல் தரைப்பாலத்திற்கு மேல் பாய்ந்த வெள்ளத்தில் சென்ற இளைஞர்கள், நடுவழியில் சிக்கிக்கொண்டனர். இறுதியாக அவர்கள் தங்களின் வாகனத்தை பறிகொடுத்து நீந்தி கரையேறினர்.