Information
President’s Medal Awards 2024: சுதந்திரத்தினத்தில், குடியரசுத்தலைவரின் விருதுகளை பெரும் 23 தமிழக காவலர்கள்; லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranகாவல்துறையில் மெச்சத்தகுந்த பணியாற்றும் நபர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத்தலைவர் விருது வழங்குவதைப்போல, சுதந்திர தினத்தன்று இந்த ஆண்டும் கௌரவிக்கப்படுகின்றனர்.
Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!
Backiya Lakshmiஇந்தியா தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடுகிறது.
Yellow Alert: தமிழ்நாட்டுக்கு மிககனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranகேரளா, தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூர், மிசோரம் உட்பட பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Paris Olympics 2024: கோலாகலமாக நிறைவுபெற்றது பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: பதக்கபட்டியலில் 71 வது இடத்தில் இந்தியா.!
Sriramkanna Pooranachandiran1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கத்துடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது சிறப்பான செயல்முறையை வெளிப்படுத்தி இருக்கிறது. எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா முழுவீச்சுடன் தயாராக வேண்டி இருக்கிறது.
Wayanad Earthquake: நிலச்சரிவை தொடர்ந்து, வயநாட்டில் நில அதிர்வு; மக்கள் வீதிகளில் தஞ்சம்..!
Sriramkanna Pooranachandiran2019 க்கு பின் கேரளா மாநிலத்தை கண்ணீரில் கலங்கவைத்த வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின் கோரம் அடங்குவதற்குள், நிலம் அதிர்ந்ததாக உள்ளூர் மக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?!
Backiya Lakshmiவக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை மறு சீரமைக்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தகவல் செய்யப்பட்டுள்ளது.
RBI Monetary Policy 2024: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
Backiya Lakshmiரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 6.5% நிலைப்பாடு தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Crocodile Visits Village: என்ன பங்காளிகளா சௌக்கியமா? கிராமத்தில் புகுந்து ரைடு விட்ட முதலையார்.!
Sriramkanna Pooranachandiranமுதலை ஒன்று சாவகாசமாக கிராமத்திற்குள் புகுந்து தெருக்கள் வழியே சுற்றித்திரிந்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
Vinesh Phogat Retirement: "போராட சக்தி இல்லை" - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran100 கிராம் எடை விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ், இதற்குமேல் போராட சக்தி இல்லை என்பதால் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
Sri Siva Subramaniya Swami Temple: பிஜியில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.!
Sriramkanna Pooranachandiran3 நாட்களில் 6 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரௌபதி முர்மு, அரசு ரீதியிலான ஆலோசனையிலும் ஈடுபடுகிறார். அங்குள்ள இந்திய மக்களிடையே சிறப்பு நிகழ்ச்சியிலும் உரையாற்றுகிறார்.
Vinesh Phogat: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத்; ராகுல் காந்தி பாராட்டு..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2024 பாரிஸ் ஒலிம்பிக்சில் 7 ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, 86 பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதியாகி இருக்கிறது.
Yamini Krishnamurthy: மண்ணுலகை விட்டு மறைந்தார் பரதநாட்டிய புகழ் யாமினி கிருஷ்ணமூர்த்தி.!
Sriramkanna Pooranachandiran6 மாதங்களுக்கு மேலாக உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த யாமினி கிருஷ்ணமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவு பரதநாட்டிய கலைக்கு பெரும் இழப்பாக கவனிக்கப்படுகிறது.
Wayanad Landslides: ராயல் சல்யூட்! 36 மணிநேரத்தில் ஆற்றின் குறுக்கே பாலத்தை அமைத்து அசத்திய இந்திய இராணுவம்; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்திய இராணுவம் வெற்றிகரமாக ஆற்றின் குறுக்கே 24 டன் எடையை தாங்கும் வகையிலான பாலத்தினை அமைத்து போக்குவரத்தை தொடங்கி இருக்கிறது.
BSNL 5G Service: பிஎஸ்என்எல் 5ஜி சேவையின் சோதனை விரைவில் ஆரம்பம்; முழு விபரம் இதோ..!
Rabin Kumarஇந்தியாவின் முக்கியமான பெரிய நகரங்களில் பிஎஸ்என்எல் தனது 5ஜி நெட்வொர்க்கிர்கான சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
Ransomware Attack: சிறிய அளவிலான 300 இந்திய வங்கிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்; அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிகள் மீது நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 300 க்கும் அதிகமான சிறிய வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
12-Year-Old Girl Sexually Assaulted: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்; மருத்துவ சோதனையில் அதிர்ந்துபோன பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranபெற்றோர் வேலைக்கு சென்றபின்னர், வீட்டில் தனியே இருக்கும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கயவனின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.
Horrific Road Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த பயங்கர விபத்து; டேஷ்கேமில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் கவனமாக சென்றாலும், வாகனங்களில் பயணிப்போர் விதிகளை மீறும்போது சரியாக செல்லும் நபர்களையும் விபத்து பாதிக்கிறது.
Local Train Stunt Goes Wrong: இரயில் பயணத்தில் ஸ்டண்ட் வேண்டாம் ப்ரண்ட்ஸ்; கை-கால்களை இழந்தபின் அறிவுரை.!
Sriramkanna Pooranachandiranபெருநகரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார சேவையில், இளைஞர்கள் மற்றும் சிறார்களின் ஆபத்தான சாகசங்கால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த சாகசம் சிலநேரம் அதனை மேற்கொள்வோரின் உயிரையும் ஆபத்தில் தள்ளுகிறது.
Kargil Vijay Diwas 2024: கார்கில் விஜய் திவாஸ் 25ம் ஆண்டு நினைவுதினம்; பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மரியாதை.!
Sriramkanna Pooranachandiranலடாக்கில் உள்ள கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் பொருட்டும், கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
Mining Operators Case: கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி..!
Backiya Lakshmiகனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.