செய்திகள்
Attibele Fire Accident: தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசு குடோன் வெடிவிபத்து விவகாரம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.!
Sriramkanna Pooranachandiranஇன்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிடுகிறார்.
Israel Under Attack: அப்பாவி மக்களின் வீட்டிற்குள் புகுந்து தொடரும் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சனை விஸ்வரூபம்.. பதிலடியில் இஸ்ரேல் இராணுவம்.!
Sriramkanna Pooranachandiranபல ஆண்டுகள் வன்மம் இன்று இஸ்ரேலில் ஆயுதமேந்திய பாலஸ்தீனிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வித்திட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனை, இஸ்ரேல் - அரபு எல்லைப்பிரிப்பு விஷயத்திலும் நிலஅபகரிப்பை சந்தித்து இன்று தீராத தலைவலியாக உருவாகி இருக்கிறது.
TTF Vasan Driving License Cancelled: பைக் யூடியூபர் வாசனின் கைகளை கட்டிப்போட்ட உத்தரவு.. 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து.!
Sriramkanna Pooranachandiranபல இலட்சங்களில் விற்பனை செய்யப்படும் விலைஉயர்ந்த வாகனங்களை வாங்கிய வாசன், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலும், தனக்கு எவ்வித பெருங்காயத்தை ஏற்படுத்தாத வகையிலான உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றையும் வாங்கினார்.
Nigerian Escaped: நொடிப்பொழுதில் மும்பை காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடிய நைஜீரிய இளைஞர்: போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் போதைப்பொருள் குற்றத்தில் சிக்கி, நமது குற்றம் உறுதியாகும் பட்சத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.
Coimbatore News: தொட்டி நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாப பலி: கட்டுமான தொழிலாளர்களின் அலட்சியத்தால் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகட்டுமான தொழிலாளர்களின் அலட்சியம் காரணமாக, 6 வயது சிறுவன் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சோகம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. உறவினர்கள் போராட்டம் நடத்த, பதற்றத்தால் அதிரடிப்படையை களமிறக்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் தொண்டாமுத்தூரில் நடந்துள்ளது.
Vandhe Bharat Orange Color: வந்தே பாரத் ரயில்களில் காவி நிறம்: அரசியலா?அறிவியலா ?: விளக்கம் அளிக்கிறார் ரயில்வே அமைச்சர்.!
C Mahalakshmiவந்தே பாரத் ரயில்களுக்கு காவி நிறம் பூசப்பட்டதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் எளிய மக்களின் பயன்பாட்டிற்காக சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.
Sudarsan Pattnaik Congrats to Neeraj: நீரஜ் சோப்ரா, கிஷோருக்கு தனது பாணியில் நன்றி சொன்ன பிரபல மணல் சிற்பக்கலைஞர்: கொண்டாடும் இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை குவித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு உலகளவிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.
Pune Fire: தீப்பிடித்து எறிந்த 25 இருசக்கர வாகனங்கள்: பழுது நீக்கும் இடத்தில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகரும்புகை எழுந்ததை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Sikkim Cloud Burst: மேகவெடிப்பால் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்: 14 பேர் பலி., 102 பேர் மாயம்.. சிக்கிம் அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமேகவெடிப்பு காரணமாக ஏரியில் கொட்டிய மழைநீர், ஆற்றில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடி சேதத்தினை ஏற்படுத்தியது. இதனால் சிக்கிம் மாநிலமே சோகத்திற்குள்ளாகியுள்ளது.
Jagathrakshakan IT Raid: முன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு-அலுவலகங்களில் வருக்குமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.
Cloud Burst Wreak Havoc: மேகவெடிப்பு மழை காரணமாக சிக்கிமை புரட்டியெடுத்த வெள்ளம்: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranமேகங்களில் தேங்கி இருக்கும் மழைநீர், மேகவெடிப்பு காரணமாக வெளியேறும் பட்சத்தில் அணையில் இருந்து நீர் திறப்பட்டதைப்போன்று நொடியில் வெளியேறும் நீர் திடீர் வெள்ளத்தினை ஏற்படுத்தும்.
Women Shot Dead: நடுரோட்டில் பெண்மணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. இளைஞரின் பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பயங்கரம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bus Fire Accident: சுற்றுலாப்பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளாகி தீ பிடித்ததில் துயரம்: 21 பயணிகள் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranகடந்த 9 ஆண்டுகளில் ஏற்படாத விபத்தாக, இத்தாலியில் பேருந்து விபத்திற்குள்ளாகி 21 பேர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
Cloud Burst Sikkim: மேகவெடிப்பு காரணமாக கடும் வெள்ளம்: 23 இராணுவ வீரர்கள் மாயம்.. இந்தியாவே சோகம்.!
Sriramkanna Pooranachandiranமேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, 23 இந்திய இராணுவ வீரர்கள் மாயமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. சிக்கிமில் இந்த சோகம் நடந்துள்ளது.
India Gets Gold In 𝗔rchery: வில்வித்தை போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றது இந்தியா: கொரியாவை வீழ்த்தி அபாரம்.!
Sriramkanna Pooranachandiranஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் விளையாட்டுபோட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது வரை 71 பதக்கங்களை குவித்து வருகிறது.
Ranipet Shocker: ஜப்பான் அனிமேஷன் பார்த்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டதால் பேரதிர்ச்சி: சுகானா கதாபாத்திரம் போல பகீர் செய்கைகள்.!
Sriramkanna Pooranachandiranஆயிரம் இருந்தாலும் அவரவர் பிள்ளைகள் அவரவருக்கு தங்கங்கள் தான் எனினும், அப்பிள்ளை செல்போனை வைத்து செய்வது என்ன?. அதிக நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா? என பெற்றோர்கள் கண்காணிக்க தவறினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Thiruvallur Crime News: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் வெட்டிக்கொலை: 5 பேர் பரபரப்பு கைது.!
Sriramkanna Pooranachandiranஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் கொலை வழக்கில் தொடர்புடைய சரண், கரண், ராமு உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
Maharashtra Government Hospital Deaths: 12 குழந்தைகள், 12 பெரியவர்கள் உயிரிழப்பு.!: அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட துயரம்.!
C Mahalakshmiமகாராஷ்டிராவின் நன்தேட் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
Fire Breakout in Gujarat: குஜராத்தில் பாம்பே மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.!: சம்பவ இடத்தில் 12 தீயணைப்பு படைகள்.!
C Mahalakshmiகுஜராத் மாநிலத்தின், சூரத் மாவட்டத்தில் இருக்கும் பாம்பே மார்க்கெட்டில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 10-12 தீயணைப்பு படைகள் தொடர்ந்து போராடி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
IND Vs NEP: 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை தோற்கடித்தது இந்தியா: ஆசியா விளையாட்டுப்போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.!
Sriramkanna Pooranachandiranஆசியா கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஷ்வால், ரிங்கு அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர்.