செய்திகள்
US Forest Fire Video: நெஞ்சை பதறவைக்கும் காட்டுத்தீ.. உயிரை கையில்பிடித்து அவசர அவசரமாக வெளியேறும் மக்கள்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசூறாவளி காற்று காரணமாக மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்து ஹவாய் தீவுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் அமெரிக்காவையும் காட்டுத்தீ நெருங்கியுள்ளது.
NTR District Accident: வளைவில் வேகத்துடன் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranபேருந்து வளைவான சாலையில் பயணித்தபோது, அதிவேகத்திலேயே தொடர்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Fake Call Center Busted: "உங்க கம்பியூட்டரில் வைரஸ் பரவிவிட்டது" - போலி கால்சென்டர் கும்பல் நூதன கைவரிசை.. 14 பேர் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranசைபர் குற்றங்கள் தடுக்கப்படவேண்டிய மிகமுக்கிய பிரச்சனையாக இந்தியாவில் இருக்கிறது. அக்குற்றவாளிகளின் செயலை தடுக்க அதிகாரிகள் முயன்றாலும், திடீர் மழையில் துளிர்ந்த புற்றீசல் போல இருந்து பெரும் பிரச்சனை செய்கின்றனர்.
Gingee Baby Died: அக்காவை அழைக்க வந்த 3 வயது தம்பிக்கு நடந்த சோகம்; தலைநசுங்கி பலியான பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranபள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வரும் தனது அக்காவை வேனில் இருந்து வீட்டிற்கு அழைக்க வந்தபோது, பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் தலைநசுங்கி பலியான சோகம் நடந்துள்ளது.
JK Udampur Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து; 3 பேர் துள்ளத்துடிக்க பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranலாரி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், ஒருவர் இடிபாட்டிற்குள் சிக்கி போராடி உயிரிழந்தார்.
Vladimir Putin Congratulatory: இந்தியாவின் வெற்றியை உளமார மகிழ்ந்து வாழ்த்திய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; மேலும் சாதனை படைக்க கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவரலாற்று சிறப்புமிக்க இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் குடியரசுத்தலைவர், பிரதமர், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
Rowdy Baby Surya: மீண்டும் சர்ச்சை செயலை தொடங்கிய ரௌடி பேபி சூர்யா; மதுரையில் பரபரப்பு புகார்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளத்தில் தமிழகத்தை பொறுத்தமட்டில் சர்ச்சைக்குரிய நபராக வலம்வரும் ரௌடி பேபி சூர்யாவின் மீது மதுரையில் பெண்மணி புகார் அளித்துள்ளார். இதனால் அவர் மீண்டும் சிறை செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
PM Modi Respect National Flag: இதுதான் தேசப்பற்று..! காலடியில் கிடந்த தேசியக்கொடியை கையில் எடுத்து வைத்துக்கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ..!
Sriramkanna Pooranachandiranதனது தாய்நாட்டின் கொடி கீழே கிடப்பதை பொறுக்க இயலாமல், பிரதமர் அதனை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று என்பது யாவருக்கும் பாவித்து வருவதல்ல. அவை நமது உணர்வில் உள்ளவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Mexico Road Accident: பேருந்து - கனகர லாரி மோதி பயங்கர விபத்து; 16 பேர் பலி., 36 பேர் படுகாயம்.! அப்பளமாக நொறுங்கிய பாதி பேருந்து.!
Sriramkanna Pooranachandiranபல கனவுகளை சுமந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகளில், 16 பேரின் உயிரை பறித்த கோர விபத்து காரணமாக பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
Avoid Cyber Crime Tips: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கும் அசத்தல் வழிமுறைகள் தெரியுமா?.. எளிய ஆலோசனைகளில் சேமிக்கப்படும் உங்கள் பணம்..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅவசரத்திற்கு என ரூ.1000 பணம் வாங்க நீங்கள் ஆன்லைனுக்கு வந்தால், மறுநாளே அதை செலுத்தினாலும் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும் என வரும். மாறாக தவறினால், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே நமது தனிப்பட்ட தகவலை பகிர நாம் அனுமதி கொடுத்துவிடுவதால், நமது தகவல்கள் திருடப்பட்டு அவர்களால் உபயோகம் செய்யப்படும். பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் நமது அறியாமையால் நிகழுகின்றன.
Joe Biden on India: "உலகிலேயே அமெரிக்காவுக்கு முக்கியமான நாடு இந்தியா" - இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரிடம் உரையாடிய ஜோ பைடன்.!
Sriramkanna Pooranachandiranஅமெரிக்க அதிபர் ஜோ பைதனிடம், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எரிக் உரையாற்றியபோது இந்தியா குறித்து அதிபர் பெருமையாக தெரிவித்த கருத்துக்களை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் இன்று பகிர்ந்துகொண்டார்.
Hyderabad Shocker: கணவன்-மனைவி தகராறில், தெருவில் விளையாடிய அப்பாவி சிறுவனின் கழுத்தை அறுத்த ஆட்டோ ஓட்டுநர்; பதைபதைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதம்பதிகள் தகராறில் பக்கத்து வீட்டு சிறுவன் வீட்டின் வாசலில் விளையாடியபோது கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். அப்பாவி சிறுவனின் அலறல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
China Taiwan Issue: "தைவான் நாடும் இல்லை, இன்னும் நாடாகாது" - மீண்டும் பற்றியெரியும் தைவான் விவகாரம்; சீனாவின் விடாப்பிடி.!
Sriramkanna Pooranachandiranஜப்பானின் பிடியில் இருந்து 1945 உலகப்போருக்கு பின் தைவானுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்தாலும், சீனாவின் ஆதிக்கம் தொடருவதால் தைவான் உலக அரங்கில் இன்று வரை போராடி வருகிறது.
BRICS Summit 2023: 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2 நாட்கள் ஜோக்கன்ஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
Vadalur Bus Accident: தனியார் பேருந்து - கார் மோதி பயங்கர விபத்து; 3 பேர் பலி., 30 பேர் படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகார் ஓட்டுனரின் தவறுதலான கணிப்பு மிககபெரிய விபத்தை ஏற்படுத்திய பதைபதைப்பு தருணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. வாகனங்களை இயக்கும்போது நாம் அலட்சியமாக எடுக்கும் முடிவு என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.
Trending Video: வானெங்கும் ஒளிர்ந்த மின்னல் கீற்றுகள்; எரிமலைக்குள் இருந்து தலைகீழாக பாய்ந்த பகீர் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஎரிமலை வெடிப்பின்போது, அதனை சுற்றியிருந்த மேகக்கூட்டங்களில் இருந்து வானைப்பிளந்து மின்னல் கீற்றுகள் தோன்றின. தலைகீழாக இந்த மின்னல்கள் தென்பட்டன.
Gangnani Bus Accident: 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி., 28 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகிவிட, காயமடைந்த 27 பேரில், 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
Ladakh Accident: லடாக் இராணுவ வாகன விபத்தில் உயிரிழந்தோர் யார்?; விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபாதுகாப்பு பணிக்காக சென்றுகொண்டு இருக்கும்போது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சோகம் இந்தியாவை கலங்க வைத்துள்ளது. எல்லையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
Minister Slaps: "எனக்கு முன்னாடி எங்க போற?" - முந்திச்சென்ற தொண்டரின் காலரை பிடித்து இழுத்து பளார் விட்ட அமைச்சர்..!
Sriramkanna Pooranachandiranஅமைச்சர்கள் பொதுஇடத்தில் ஒருசில நேரம் தங்களின் நிலையை அறியாமல் ஆவேசப்பட்டு சர்ச்சையில் சிக்குவது அனைத்து இடங்களிலும் தொடர்கதையாக நடக்கிறது.
WWE Superstar Spectacle: ஒரேநாளில் விற்றுத்தீர்ந்த WWE போட்டிக்கான டிக்கெட்டுகள்; கொண்டாட்டத்தில் இந்திய ரசிகர்கள்.. ஹைத்ராபாத்தில் சந்திப்போம்..!
Sriramkanna Pooranachandiranசிறுவயதில் நாம் பார்த்து ரசித்த WWE விளையாட்டுப்போட்டி, இந்தியாவில் மீண்டும் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப் 8ம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.