செய்திகள்
Operation Sindoor: பஞ்சாப்பில் ஏவுகணை வீசி தாக்குதல்.. எல்லையில் அதிகரிக்கும் போர் பதற்றம்.., பாகிஸ்தான் அத்துமீறல்..!
Rabin Kumarபஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
நிர்வாண படத்தை காட்டி மிரட்டல்.. 15 வயது சிறுமி பலாத்காரம்.. ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஜிம் பயிற்சியாளர் ஒருவர் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
'வெற்றிதான் எங்கள் பயிற்சியே.. எங்கும் எப்போதும் தயார்' - எதிரிகளுக்கு பிரகடனம் செய்த இந்திய இராணுவம்..!
Sriramkanna Pooranachandiranஆபரேஷன் சிந்தூர் குறித்து தாக்குதல் திட்டம் நடந்து முடிந்ததும் இந்திய இராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.
Operation Sindoor SCALP Missiles: ஸ்கால்ப் குரூஸ் ஏவுகணையின் திறன் என்ன? அசுரர்களை அழிக்க அரக்கனை களமிறக்கிய இந்தியா..!
Rabin Kumarஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள், அதி நவீன ஏவுகணைகள், ஆயுதங்கள் குறித்த விபரங்களை இப்பதிவில் காண்போம்.
Operation Sindoor: இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. பட்டியலிட்டு பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ..!
Rabin Kumarஇந்தியா மீது நடத்தப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களையும் அதன் பாதிப்புகளையும் பட்டியலிட்டு ஒரு வீடியோ ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
GLEX 2025: இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட விண்வெளி தொடக்க நிறுவனங்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!
Rabin Kumar2025 உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
Operation Sindoor: துல்லிய தாக்குதல்.. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதிகளை வேரறுத்த இந்தியா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Rabin Kumarஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் குறித்து பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கமளித்தனர்.
Israel Supports India: ஆபரேஷன் சிந்தூர்: இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் பரிபூரண ஆதரவு.!
Sriramkanna Pooranachandiranஇஸ்ரேல் இந்தியாவுடன் துணை நிற்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு உலகளவில் ஆதரவுகள் குவிகிறது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதில் சொன்ன பெண் அதிகாரிகள்.. பேராயுதத்தை கையில் எடுத்த இந்தியா..!
Rabin Kumarஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார்.
மணப்பெண் மயங்கி விழுந்து பலி.. நிச்சயதார்த்த விழாவில் நடனமாடியபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
Rabin Kumarநாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
7-Year-OId Girl Dies of Rabies: 7 வயது சிறுமி ரேபிஸ் தொற்றால் மரணம்; கலங்கவைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranசிறுமியை நாய் கடிதத்தில் ரேபிஸ் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறுதியில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
பொதுக்கழிவறையில் தங்கையை பலாத்காரம் செய்த சகோதரன்; வயிற்று வலியால் அம்பலமான உண்மை.!
Sriramkanna Pooranachandiranதனது சகோதரனால் சிறுமி ஒருவர் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை புனேவை அதிரவைத்துள்ளது. சிறுமியின் உடல் நலப்பிரச்சனை காரணமாக அம்பலமான துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பச்சைக்கொடி காட்டிய ரஷ்யா.. உச்சகட்டமாகும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை..!
Rabin Kumarரஷ்ய அதிபர் புதின், பஹல்காம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
'மூக்கு மேல ராஜா' - ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடி பரிசு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர், ட்ரீம் 11 விளையாட்டில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடியை வென்றார்.
பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. சக மாணவர் வெறிச்செயல்.., விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை சக மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Trending Video: பெண்ணின் உயிரை காப்பாற்றிய இளைஞர்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiran20 வது மாடியில் இருந்து குதிக்க முற்பட்ட பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதுகுறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
Kozhikode Hospital Fire: அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 4 உயிர்கள் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranகோழிக்கோடு அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.
Temple Stampede Death: கூட்டநெரிசலால் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்.. கோவில் வளாகத்தில் 6 உயிர்கள் பலி.!
Sriramkanna Pooranachandiranபிரசித்தி பெற்ற கோவா கோவிலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 6 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன.
விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஒடிசாவில் நேபாள மாணவி ஒருவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.