செய்திகள்

Samsung Galaxy S23 FE: சாம்சங் நிறுவன செல்போன் பிரியரா நீங்கள்?.. விரைவில் வெளியாகும் Galaxy S23 ஸ்மார்ட்போன்..!

Sriramkanna Pooranachandiran

6.4 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, 50 MP கேமரா, 8 MP டெலிபோட்டோ, 12 MP ஆல்ட்ரா வைட் அங்கிள் ஸ்னாப்பர், 8 GB ரேம், 256 GB இன்டெர்னல் மெமரி உட்பட பல அம்சத்துடன் சாம்சங் S23 FE மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.

Warner Bros Studios Fire: வார்னர் ப்ரோஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; ஹாலிவுட்-டில் பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வரும் வார்னர் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேலையாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

France Riot: அமெரிக்காவை தொடர்ந்து, பற்றி எரியும் பிரான்ஸ்.. காவலர்களின் அதிர்ச்சி செயலால் தொடரும் கலவரம்.!

Sriramkanna Pooranachandiran

பிரான்சில் ஏற்பட்டுள்ள கலவரம், வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முயன்று வருகிறது. தற்போது வரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PM Narendra Modi & President Vladimir Putin: மேக் ன் இந்தியா திட்டத்தால் வலுப்பெற்ற இந்திய பொருளாதாரம் - பாராட்டிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்.!

Sriramkanna Pooranachandiran

டிசம்பரில் இந்தியா-ரஷியா இடையே 2+2 முறையில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்குமாறு இந்திய பிரதமரிடம் ரஷிய அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement

Dharmapuri Suicide: கடனை வசூலிக்க புது டெக்னீக்.. நிதி நிறுவன பணியாளர்களுடன் வந்த அந்த 3 பேர்.. அவதூறு பேச்சால் பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

கடன் வாங்கியவர் 20 மாதங்கள் தவணையை சரியாக செலுத்திவிட, குடும்ப நிலையால் இறுதி 3 மாதம் சிக்கலை சந்தித்து அப்பாவியின் உயிரை பறித்துள்ளது.

Maharashtra Bus Fire: நள்ளிரவில் அதிபயங்கர விபத்து.. பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல்கருகி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு 01:15 மணியளவில் பேருந்தின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் டீசல் சாலையில் சிதறி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Balasore Train Accident: 292 பேரை பலிகொண்ட ஒடிஷா இரயில் விபத்து; தென்கிழக்கு இரயில்வே பொதுமேலாளர் மாற்றம்.!

Sriramkanna Pooranachandiran

ஒடிசாவில் 292 பேரை பலிகொண்ட கோர இரயில் விபத்து நடந்து மாதம் ஆகிவிட்ட நிலையில், சி.பி.ஐ விசாரணையும் நடந்து வருகிறது. தற்போது தென்கிழக்கு இரயில்வேயின் பொதுமேலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Delhi Rape: 16 வயது சிறுமி 68 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம்; 10 நாட்கள் நடந்த கொடுமை.. அம்பலப்படுத்திய சி.சி.டி.வி கேமிரா பதிவு.!

Sriramkanna Pooranachandiran

தனது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisement

Digital India: ஆகஸ்ட் 15-க்குள் கிராம பஞ்சாயத்து பணப்பரிவர்தனைகளை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க உத்தரவு..!

Sriramkanna Pooranachandiran

பி.எம்.எப்.எஸ் முறையின் மூலமாக தற்போது வரை 1.5 இலட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

திராட்சை பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?... அசத்தல் பட்டியல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

திராட்சையின் ரெஸ்வெராட்ரோல், லுடீன், ஜியாக்ஸ்சாண்டின் தாவர கலவைகள் கண்களில் ஏற்படும் நோய் அபாயத்தை குறைக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும்.

Trending Video: என்ன வயசுடா தம்பி உனக்கு?.. ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் சிறுவன்; வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

மனநிலை, வலிமை, நெகிழ்வுத்தன்மை, சுறுசுறுப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை உடலின் அம்சத்தில் பொருத்தி ஒருநிலைப்படுத்தி விளையாடும் விளையாட்டு ஜிம்னாஸ்டிக்.

Apple Smartwatch Saves Life: உயிருக்கு போராடியவருக்காக உயிர்வந்து வேலை செய்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஆப்பிள் வாட்ச் கட்டியுள்ள நபரின் உடல்நிலை மோசமாகும் பட்சத்தில், அவர் பதிவு செய்துள்ள தரவுகளின்படி ஆபத்து வேளையில் அவரின் குடும்ப உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ள நபருக்கு எச்சரிக்கை சமிக்கை செல்லும்.

Advertisement

Avadi Murder: மனைவிக்கு கள்ளக்காதலனால் பிறந்த குழந்தை; ஆத்திரத்தில் வீடுபுகுந்து நடந்த வெறிச்செயல்..!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதல் பழக்கத்தால் ஒன்று சேர்ந்த தம்பதியில், ஆணை பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Rishi Sunak Pen Ink: அழியும் மையுள்ள பேனாவில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர்; சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

அரசு கோப்புகளில் பிரதமர் இடும் கையெழுத்து அழிக்கும் வகையிலான பேனா கொண்டு இடப்பட்டால், அதனை மாற்றி அமைக்க வழிவகை உள்ளதே என்பதை மேற்கோளிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன.

Kolar Shocker: வேறுஜாதி இளைஞருடன் காதல்; மகளை கொலை செய்த தந்தை.. காதலியின் நினைவில் தற்கொலை செய்த காதலன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஜாதி கடந்து மனம் கவர்ந்த இளைஞரை கரம்பிடிக்கும் முடிவில் உறுதியாக இருந்த மகளை தந்தை கொலை செய்திட, தன் காதலி மீது வைத்த அன்பால் காதலி சென்ற இடத்திற்கே காதலனும் இறுதி பயணம் மேற்கொண்டார்.

Online Rummy Suicide: ஆன்லைன் ரம்மியில் ரூ.25 இலட்சம் இழந்த இளம் வங்கி பணியாளர் தற்கொலை; சங்கரன்கோவிலில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள் என்றும் நமது பணத்தை இழக்க வழிவகை செய்யும். அதன் உண்மைத்தன்மை தெரியாமல் குறுகிய காலத்தில் செல்வந்தராக எண்ணினால் பணத்தை இழந்து உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.

Advertisement

Maharashtra Cabinet: பாக். கடற்படையால் மராட்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ரூ.300 குடும்பங்களுக்கு நிதிஉதவி - மகாராஷ்டிரா அமைச்சரவையில் முடிவு.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தானால் மராட்டிய பிடிபட்ட மீனவர்கள் பிடிபட்டால் ரூ.300 ஒருநாள் இழப்பீடாக வழங்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Ravindra Jadeja at Ashapura Devi Temple: அன்பு மனைவியுடன் ஆஷாபுரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்திர ஜடேஜா.!

Sriramkanna Pooranachandiran

ரவீந்திர ஜடேஜாவுக்கும் - ரிவபா ஜடேஜாவுக்கும் கடந்த 8 டிசம்பர் 2022 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

Trending Video: சில நொடிகள் மரத்தை தாக்கிய மின்னல்; பதைபதைப்பு காட்சிகள் கொண்ட வைரல் வீடியோ..!

Sriramkanna Pooranachandiran

மின்னல் தரைநோக்கி பாயும் போது சில நேரம் உயிர் சேதம் ஏற்படலாம். அவை பூமியுடன் தொடர்பு கொண்டு கடத்தப்படுவதால் மின்னல் தாக்கி சேதம் நடக்கிறது.

Heat Wave Alert in US: 30 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில்; 55 மில்லியன் மக்கள் வெப்ப அலைகளால் பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் கடுமையான வெப்பம் வரலாற்றில் இல்லாத அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement