செய்திகள்

Fact Check: மத்திய அரசு மாதம் பெண்களுக்கு ரூ.5100 வழங்குகிறது என மெசேஜ் வருகிறதா?.. உஷாராக இருங்கள்..!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை சமூக வலைதளத்தின் பயன்பாடுகளும் நமக்கு உணர்த்துகிறது.

Model Rape Complaint: மும்பை மாடல் அழகியை கற்பழித்து மதம்மாற வற்புறுத்தி சித்ரவதை; நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு புகார்..!

Sriramkanna Pooranachandiran

நடிகையாக மாற மதம் மாற வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் என பலவந்தப்படுத்தி 3 ஆண்டுகளாக இளம்பெண்ணை கட்டுக்குள் வைத்திருந்தவர் மீது புகார் வழங்ப்பட்டுள்ளது.

Principle Suicide: விவாகரத்து கேட்ட மனைவி; மன வலியோடு இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி முதல்வர்.. மதுரையில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தான் ஆசைப்பட்டு திருமணம் செய்த மனைவி விவாகரத்து கேட்டதால் ஓராண்டாக மன உளைச்சலுடன் இருந்து வந்த கல்லூரி முதல்வர், இறுதியில் மனைவியின் நகைகளை ஒப்படைத்துவிட்டு விபரீத முடிவை தேடிக்கொண்டார்.

Accident: பயணிகள் பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து; ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

ஹரித்வார் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Advertisement

Goldman Sachs Job Cut: 500 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம்... பணியாளர்களுக்கு பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க பெடரல் வட்டி விகிதம் உயர்வு, உக்ரைன் போர் காரணமாக வங்கியின் முதலீடுகள் பாதிப்பு உட்பட பல பிரச்சனை காரணமாக கோல்ட்மேன் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ள்ளது.

Man Killed: உயிரிழந்த மனைவியை உயிருடன் கொண்டு வராத பூசாரி அடித்தே கொலை; பொய்யுரைத்த பூசாரிக்கு பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.2 ஆயிரம் பணத்திற்காக உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வருகிறேன் என வாக்குறுதி கொடுத்த பூசாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

MC Pipokinha Video: விமானி முன்பு தனது பின்னழகை திறந்து காண்பித்த பிரபல பாடகி; ஜாலியா இருக்கோம் என இப்படியா?.. வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

சிறிய ரக விமானத்தில் பயணித்த பிரேசிலிய பாடகி ஒருவர், திடீரென விமானி முன்பு தனது பின்னழகை காண்பித்தார்.

9 Years Of Seva: "வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடுமையாக உழைப்போம்" - பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!

Sriramkanna Pooranachandiran

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நாளில் தொடர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு உழைப்போம் என பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement

CSK Victory: டி.எல்.எஸ் முறையில் அபார வெற்றி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. விண்ணைப்பிளந்த விசில் சத்தம்..!

Sriramkanna Pooranachandiran

ஓராண்டு இடைவெளிக்கு பின் சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வென்றுள்ளது.

Rain on IPL 2023: வேலையை காட்டிய வருண பகவானால் தடைபட்ட ஆட்டம்.. ரசிகர்கள் சோகம்.. இறுதியில் என்ன??..!

Sriramkanna Pooranachandiran

சென்னை அணியின் ஆட்டம் தொடங்கிய சில நொடியிலேயே மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். 

Dhoni Lightning Fast Stumping: நொடியில் மாயாஜாலம் செய்த தல தோனி.. உற்சாகத்தில் அரங்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சாஹா - ஹில் ஜோடியில் ஹில்லை கில்லித்தனமாக செயல்பட்டு தோனி அவுட் ஆக்கிய சம்பவம் அரங்கத்தை அதிரவைத்துள்ளது.

CSK Vs GT: அகமதாபாத் நகரில் அதகளம் செய்யும் சென்னை ரசிகர்கள்; மஞ்சள் படையால் நிரம்பிய மைதானம்..! டாஸ் வென்ற சென்னை.!

Sriramkanna Pooranachandiran

நேற்று தடைபட்ட ஆட்டம் இன்று வெற்றிகரமாக தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement

Sexual Dissatisfaction and Extra Marital Affair Survey: திருமணத்திற்கு பின் பாலியல் திருப்தியின்மையால் பரிதவிக்கும் தம்பதிகள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நினைத்தது எல்லாம் கிடைத்துவிடாது. அவரவருக்கு கிடைத்ததை வைத்து வாழுவோரும், தேவையை தேடிச்சென்று வாழ்வோரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். இது அவரவர் விருப்பம் ஆகும்.

Same-Sex Relationship Banned: ஓரினசேர்க்கை, LGBTQ ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை - நிறைவேறியது சட்டம்; கையெழுத்திட்ட பிரதமர்.!

Sriramkanna Pooranachandiran

LGBTQ ஆர்வலர்கள் என இனி யாரேனும் தன்பாலின சேர்க்கையை ஊக்குவிக்க முயன்றால், அவர்களின் மீது குற்றவழக்கு பதிவு செய்து தண்டனை கொடுக்கப்படும் வகையில் உகாண்டா சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

Delhi Shocking Murder: 16 வயது காதலி 20 முறை கத்தியால் குத்தி, சிமெண்ட் கல்லால் தாக்கி கொடூர கொலை; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத காதலியை ஆத்திரத்தில் இளைஞன் கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. இதன் அதிர்ச்சி காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகி வெளியாகியுள்ளன.

Paramilitary Officer: "என்னோட பேக்-கை திருடிட்டாங்க.. திருச்சி போலீஸ் கண்டுகொள்ளவில்லை" - துணை இராணுவ வீரர் பகீர் குற்றசாட்டு..! சரமாரி கேள்வி...!

Sriramkanna Pooranachandiran

தனது கைப்பையை திருடிவிட்டார்கள் என புகார் அளிக்க சென்றும், காவல் அதிகாரிகளின் அலட்சியத்தால் எவ்வித வழக்குப்பதிவும் செய்ய இயலவில்லை என நாட்டுக்காக போராடும் இராணுவ வீரர் திருச்சியில் குமுறி சென்றார்.

Advertisement

CSK Fans Sleeping at Railway Station: மழையினால் தடைபட்ட சென்னை - குஜராத் அணிகளின் ஆட்டம்; இரயில் நிலையத்தில் உறங்கிய சென்னை அணியின் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

குஜராத்துக்கு கிரிக்கெட் போட்டியை காணச்சென்ற சென்னை அணியின் ரசிகர்கள், மழை குறுக்கீட்டின் காரணமாக தங்க இடமின்றி இரயில் நிலையத்தில் உறங்கினார்கள்.

Dhirendra Krishna Shastri: "பாகிஸ்தானையும் இந்துக்களின் நாடாக மாற்றுவோம்" - குஜராத்தில் தீரேந்திர சாஸ்திரி சர்ச்சை பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

ஒற்றுமை நம்மிடையே தொடர்ந்தால் இந்தியாவை மட்டுமல்லாது பாகிஸ்தானையும் இந்துக்களின் தேசமாக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.

Assam Earthquake: அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

நிலநடுக்கம் உலகளவில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது சுனாமியின் முக்கிய காரணியாகவும் இருக்கிறது.

CSK Vs GT: மழையினால் ரத்தான இறுதி ஐ.பி.எல் 2023 போட்டி இன்று நடைபெறும் - ரசிகர்களிடையே களைகட்டும் கொண்டாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதி போட்டி நேற்று மழையினால் இரத்தன நிலையில், இன்று மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளது.

Advertisement
Advertisement