News

Vodafone: 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய காத்திருக்கும் வோடபோன் நிறுவனம்.. திருப்தி இல்லாததால் சிஇஓ முடிவு..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் 104,000 பேரை வைத்து செயல்பட்டு வரும் வோடபோன் நிறுவனம், 11 ஆயிரம் பேரை 3 ஆண்டுகளில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

Delhi Crime: மனைவி, 6 வயது குழந்தையை கொலை செய்து தானும் தற்கொலை செய்த கணவர்; 13 வயது மகன் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரம் வரை வேலைக்கு வராத நண்பர் தொடர்பு கொண்டு கூறிய செய்தி கேட்டு பதறிபோனவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பேரின் சடலத்தை மீட்டனர்.

Smartphone Future: ஸ்மார்ட்போன் உலகில் கேள்விக்குறியாகும் இளம் தலைமுறையின் மனஅழுத்தம், எதிர்காலம்.. அதிர்ச்சியை தந்த ஆய்வு ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

80, 90-களில் குழந்தைகள் தங்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நேரத்தை செலவிட்டு பல வாழ்க்கை பக்குவத்தை இயற்கையாகவே கற்றறிந்தது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் அதற்கு சாத்தியம் இல்லை.

சிறுவயது கர்ப்பத்தால் பாதிக்கப்படும் சிறுமிகள்; காரணங்கள் என்னென்ன?.. நெஞ்சை பதறவைக்கும் ரிப்போர்ட்.!

Sriramkanna Pooranachandiran

வறுமையான வாழ்க்கை நிலை, பிற இடங்களுக்கு குடிபெயர்தல், காதல் மாயையில் மகளின் முடிவு குறித்த பயம், அறியாமை உட்பட பல காரணங்கள் சிறுவயது கர்ப்பத்திற்கு வழிவகை செய்கின்றன.

Advertisement

Kenya Cult Issue: தோண்டத்தோண்ட 200 சடலங்கள்.. சொர்க்கத்திற்கு போக பாதிரியாரை நம்பி பட்டினியாக, உயிருடன் புதைக்கப்பட்ட மக்கள்.. கென்யாவில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பாதிரியார் மெக்கன்சி என்பவர் தன்னை நம்பிய சீடர்களை நம்பவைத்து, அவர்களை பட்டினி போட்டு போர்வையில் சுற்றி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Lyca Productions ED Search: பொன்னியின் செல்வனை தயாரித்து வழங்கிய, லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!

Sriramkanna Pooranachandiran

தமிழில் வெளியான பல படங்களை தயாரித்து வழங்கி பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

Women Suicide: கள்ளக்காதல் மோகத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த கணவன்.. உயிரைவிட்ட பாசக்கார மனைவி.. கண்ணீர் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் ஆன 4 ஆண்டுகளில் தம்பதிகளின் அன்புக்கு சாட்சியாக அழகிய பெண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில், கணவன் பணியிடத்தில் கிடைத்த நட்பை கள்ளகாதலியாக்கி அதற்கு மனைவியின் உயிரை விலையாக கொடுத்த துயரம் நடந்துள்ளது.

Ministry of Labour & Employment: இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 17.31 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு; மத்திய அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இஎஸ்ஐசி-யின் தற்காலிக ஊதிய தரவுகளின்படி, 2023 மார்ச் மாதத்தில் 17.31 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Illict Liquor Tamilnadu: கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி எதிரொலி; தீவிர தேடுதல் வேட்டை.. மொத்தமாக 55,173 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

பெரும் போதகரை விஷயமாக தமிழ்நாட்டில் கிளம்பியுள்ள கள்ளச்சாராய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிடில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சோகம் கட்டாயம் நிகழும் என்பதே நிதர்சனம்.

Jigarthanda 2: மீண்டும் மாஸ் சம்பவத்திற்கு படத்திற்கு தயாரா?.. ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.

Viral Video: உனக்கு தில்லு அதிகம் தான் மாமே.. ராஜநாகத்துக்கு முத்தம் கொடுத்து சாந்தப்படுத்திய இளைஞர்..! பரபரப்பை தரும் வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பாம்பு பிடிக்கும் நபர்கள் எப்போதும் பிரபலமாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் பாம்பு பிடிக்க செல்வதை வீடியோ எடுத்து வெளியிட்டு பிரபலமடைந்தார்கள்.

Heart Heath Foods: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன?.. லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நவீன உலகில் மாரடைப்பு என்பது சிறுவயதுடையோர் முதல் அனைவர்க்கும் ஏற்பட தொடங்கிவிட்டது. இந்த அபாயத்தை குறைக்க சாப்பிட வேண்டிய உணவு பட்டியல்கள் குறித்த தகவலை இன்று காணலாம்.

Advertisement

MS Dhoni About Shivam Dube: "எங்களுக்காக வேலை செய்த ஷிவத்தால் மகிழ்ச்சி" - மனம் திறந்த எம்.எஸ் தோனி..!

Sriramkanna Pooranachandiran

சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிக்காக பலபரீட்சை நடத்திக்கொண்டு சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புடன் அமைந்து, இறுதியில் சென்னை அணி இலக்கை அடைய இயலாமல் தோல்வி அடைந்தது.

Road Accident: லாரி - வேன் மோதி பயங்கர விபத்து.. பச்சிளம் குழந்தை, பெண்மணி உட்பட 6 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பிக்கப் வேனின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Karantaka Congress Govt: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவியேற்பு தேதி, நேரம் தயார்.. முதல்வரை தேர்வு செய்வதில் ரகசியம் காக்கும் காங்கிரஸ்..! பரபரப்பாகும் அரசியல்களம்.!

Sriramkanna Pooranachandiran

1999 போன்ற காலங்களில் காங்கிரஸ் வெற்றி அடைந்ததை போல, 40% க்கு மேல் வாக்குகள் பெற்று மீண்டும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கு வெற்றி கைகூடியுள்ளது. இந்த வெற்றியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்த முதல்வர் பொறுப்பு சர்ச்சை நீடிக்கிறது.

Vijaya Health Center Suicide: மகளை கொலை செய்து தாய் தற்கொலை; கணவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையிலேயே விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் கணவரின் உடல்நலம் முன்னேறாத காரணத்தால் விரக்தியடைந்த பெண்மணி தனது மகளை கொலை செய்துவிட்டு, தானும் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தை அதிர வைத்துள்ளது.

Advertisement

Minor Girl Killed: 17 வயது சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கி, சுடுகாட்டில் கொன்று புதைத்த காதலன்; நெஞ்சை பதறவைக்கும் பரபரப்பு வாக்குமூலம்.!

Sriramkanna Pooranachandiran

பெற்றோரை எதிர்த்து காதலனின் ஆசையே முக்கியம் என ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் ஒன்று சேர்ந்த 17 வயது சிறுமியை, காம இச்சைக்கு பயன்படுத்திய காதலன் இறுதியில் 3 மாத கர்ப்பிணி என்றும் பாராது பெண்ணை கொன்று புதைத்த பயங்கரம் நடந்துள்ளது.

Women Protest: பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார்; கண்டுகொள்ளாத கணவனால் தர்ணாவில் குதித்த இளம்பெண்..!

Sriramkanna Pooranachandiran

திருமணமாகி குழந்தை பிறந்த பின் மனைவியின் மீது வெறுப்பு கொண்ட கணவன், தனது மனைவிக்கு நடக்கும் அநீதியை தட்டிக்கேட்காது செயல்பட்ட சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Kirni Fruit: பார்வைக்கோளாறு, சிகிரெட்டால் ஏற்படும் பிரச்சனை உட்பட பல வியாதிகளுக்கு மருந்தாகும் கிவி பழம்.!

Sriramkanna Pooranachandiran

வயதான பின் ஏற்படும் பார்வைக்கோளாறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய கிர்ணி பழம் பெரிதும் உதவுகிறது.

Ileana: அடடே... கர்ப்பமான பின் நடிகை இலியானா எப்படி மாறிட்டங்கா பாருங்களேன், அசத்தல் கிளக்ஸ் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

நண்பன், கேடி, உட்பட பல தமிழ் படங்களில் நடித்த இந்திய நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கிறார். அவரின் அசத்தல் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement