News

Budget 2023 - 24 Highlights: மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?... அசத்தல் அலசல் இதோ..!

Sriramkanna Pooranachandiran

கடந்த நிதியாண்டை போலவே இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2023 - 24 பட்ஜெட் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க தொடங்கிவிட்ட நிலையில், அவற்றில் முக்கிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Building Collapsed: 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

மக்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளாரா? என்ற விபரங்கள் மீட்பு பணிகளுக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Child Died Accident: ஓட்டுனரின் அலட்சியத்தால் விபரீதம்.. யு.கே.ஜி சென்று வந்த சிறுமி தலை நசுங்கி பலியான பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கூடத்திற்கு சென்ற தனது மகள் ஆசையாய் அம்மா என வீட்டிற்கு வந்திடுவார் என காத்திருந்த தாய்க்கு, முந்தைய பேருந்து நிலையத்தில் இருந்து வந்த துயர செய்தி இடியாய் நெஞ்சில் இறங்கிய சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Erode By Poll PanneerSelvam Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர் செல்வம்.. பாஜகவின் ஆதரவு யாருக்கு?..!

Sriramkanna Pooranachandiran

இரண்டு அணிகளாக உடைந்துள்ள அதிமுக சார்பில், இரண்டு பேருமே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கின்றனர். இதனால் அத்தேர்தல்களம் சரமாரியாக சூடேறி, அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதை நோக்கிய பார்வையை பெற்றுள்ளது.

Advertisement

Budget Session 2023-24 Tamil: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு விபரம் உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு, விவசாயத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இரயில்வே துறையை மேம்படுத்த, விவசாயிகள் - இளைஞர்கள் - பெண்களின் வருமானத்தை அதிகரிக்க பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுவதுமாக தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Khushbu Sundar Sad: 30 நிமிடம் கால்கடுக்க காத்திருந்த குஷ்பூ.. முட்டியில் காயத்துடன் விமான நிலையத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

காயம் காரணமாக கடுமையான முட்டி வலியுடன் பாதிக்கப்பட்ட குஷ்பூ, விமான நிலையத்தில் இருந்து செல்லும் போது வீல் சேர் கிடைக்காமல் சிரமப்பட்டுள்ளார்.

Palghar Car Bus Accident: தறிகெட்ட கார் - சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல் நசுங்கி பலி.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் வந்த பேருந்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நடந்துள்ளது.

Humpback Whale Died: கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள ஆண் திமிங்கலம்.. காரணம் குறித்து ஆய்வாளர்கள் விசாரணை.!

Sriramkanna Pooranachandiran

5 ஆண்டுகளாக நியூயார்க் கடலில் திமிங்கலங்கள் இறக்காமல் இருந்த நிலையில், தற்போது பெரிய திமிங்கலம் இறந்து கரை ஒதுக்கியுள்ளது.

Advertisement

Godman sent Life Time Prison: 13 வயது சிறுமி ஆசிரமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்... போலிச் சாமியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை.!

Sriramkanna Pooranachandiran

தன்னை கடவுள் என மக்களை மூளைச்சலவை செய்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் கைதான சாமியாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இந்திய நாடாளுமன்றத்தில் 2023 பட்ஜெட் தாக்கல், கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். முழு விபரத்திற்கு செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Women Escape With Minor Boy: 33 வயது இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுவன்.. படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்ற இடத்தில் விபரீத காதல்.!

Sriramkanna Pooranachandiran

வேலை பார்க்க வந்த இடத்தில் 17 வயது சிறுவனும், 33 வயது பெண்மணியும் காதல் வயப்பட்ட, தனியாக சேர்ந்து வாழலாம் என கன்னியாகுமரியில் உல்லாசமாக இருந்த ஜோடியை காவல் துறையினர் கைது செய்து பெண்ணை போக்ஸோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.

Thaadi Balaji Wife Nithya Issue: துணிவு படம்பார்த்துவிட்டு வந்த நித்யாவுக்கு நடந்த சம்பவம்.. இலஞ்சத்தால் தடம்புரளுகிறதா காவல்துறை?.. பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

சாவி விழுந்ததை டார்ச் அடித்து தேடியதை தவறாக சித்தரித்து, என் தரப்பு வாதங்கள் ஒன்றைக்கூட கேட்காமல் என் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். எங்களது ஏரியாவில் மதுபான விற்பனை 24 மணிநேரமும் நடப்பது அதிகாரிகளுக்கு தெரியாதா?. இளஞ்சதாலேயே எனக்கு நியாயம் உடனடியாக கிடைப்பது இல்லை என தாடி பாலாஜி மனைவி நித்யா கொதித்தெழுந்து பேசினார்.

Advertisement

Prostitution on Virudhunagar: வீடு எடுத்து பலான தொழில்.. அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது.. உல்லாசத்தில் அழகியோடு சிக்கிய இளைஞர்.!

Sriramkanna Pooranachandiran

வாடகைக்கு தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் நடக்க, ஆண்கள் வந்து செல்வதை கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரின் எண்ணங்கள் உறுதி செய்யப்பட்டு அதிமுக மகளிரணி நிர்வாகி உட்பட 3 பேர் விபச்சார வழக்கில் கைதாகிய சம்பவம் விருதுநகரை அதிரவைத்துள்ளது.

G20 EdWG Meeting: ஜி20 கல்வி மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு - விழாக்கோலம் பூண்ட சென்னை விமான நிலையம்.!

Sriramkanna Pooranachandiran

புதுவையில் நடைபெறும் ஜி20 கல்வி பணிக்குழு மாநாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவரை, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக அழைத்து வரவேற்கப்பட்டது.

Child Marriage Stopped: குழந்தை திருமணம் செய்ய முயன்றவர் உட்பட 3 பேர் அதிரடி கைது.. மாலையும் கழுத்துமாக கரம்பிடிப்பதற்குள் கம்பிவைத்த சிறைக்குள் தள்ளிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுக்க பல வழிகள் மேற்கொள்ளப்பட்டாலும், திரை மறைவில் அவை நடக்கத்தான் செய்கின்றன. குழந்தையை திருமணம் செய்வோரும், அவருக்கு உறுதுணையாக இருப்போரும் சட்டத்தின் கீழ் கட்டாயம் தண்டனையை பெறுவீர்கள்.

Varisu Movie Family Audience: குடும்பங்கள், முதியவர்களின் அருமையை புரிந்துகொள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட வாரிசு திரைப்படம்..!

Sriramkanna Pooranachandiran

முதியவர்களின் ஆசி, பெற்றோரின் அன்பு, கூட்டுக்குடும்பத்தின் அருமை போன்றவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வாரிசு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

Advertisement

Vande Bharat Train: வந்தே பாரத் இரயிலா? குப்பை தொட்டியா?.. செமி-புல்லட் இரயிலுக்கு வந்த சோகம்.. கண்கலங்கவைக்கும் மக்களின் அலட்சியம்.!

Sriramkanna Pooranachandiran

என்னதான் ஆச்சு நம்ம ஊர் மக்களுக்கு என கேள்வி கேட்கும் வகையில், வந்தே பாரத் இரயிலை அலட்சியத்துடன் குப்பையாக்கி சென்ற பயணிகளின் செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

India Women Cricket U19 Team: இந்திய U19 மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்து அணியை முதல் முறையாக U19 மகளிர் கிரிக்கெட்டில் வென்ற இந்திய பெண் சிங்கங்களுக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Rs 75 Coin: ரூ.75 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி..!

Sriramkanna Pooranachandiran

இந்திய தேசிய மாணவர் படையின் 75ம் ஆண்டை பறைசாற்றும் பொருட்டு, பிரதமர் மோடி ரூ.75 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்டார்.

Liquor Smuggling Gang Attacked Cops: கடமையை செய்யச்சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.. 11 காவலர்கள் காயம்., 4 குற்றவாளிகள் கைது.!

Sriramkanna Pooranachandiran

திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்ற கும்பலின் இருப்பிட தகவலை அறிந்து விரைந்த காவல் துறையினர் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 11 காவலர்கள் காயமடைந்தனர்.

Advertisement
Advertisement