செய்திகள்
PM Modi: கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம்.. அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!
Backiya Lakshmiகஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
Train Accident: சௌராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து..!
Rabin Kumarகுஜராத்தில் தாதர் - போர்பந்தர் இடையே செல்லும் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: நொடியில் உயிர் தப்பிய சம்பவம்.. ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்துக்கொண்ட நபர்.., வீடியோ வைரல்..!
Rabin Kumarகேரளாவில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் படுத்து ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
Bone Donation: முதன்முறை இளைஞர் எலும்புகள் தானம்.. மருத்துவ உலகில் புதிய மைல்கல்..!
Rabin Kumarகர்நாடகாவில் விபத்தில் இறந்த இளைஞரின் எலும்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறை ஆகும்.
Surat-Bangkok Flight: 4 மணிநேர பயணத்தில் 15 லிட்டர் சரக்கை காலி செய்த குடிமகன்கள்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarசூரத்-பாங்காக் விமான பயணிகள் 4 மணிநேர பயணத்தில் சுமார் 15 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளனர்.
Supreme Court: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை" மருத்துவக்கல்லூரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
Backiya Lakshmiகாலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sunny Leone Scheme: சன்னி லியோனுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை.. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மாஸ் செயல்..!
Backiya Lakshmiசத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு உதவித்தொகை அளித்து வரும் திட்டத்தின்கீழ் பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு மதாம் ஆயிரம் ருபாய் கிடைக்கிறது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; 6 பேர் உடல் நசுங்கி பலி.., பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarபெங்களூருவில் நெடுஞ்சாலையில் கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Cold Wave: வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்; பனித்துளிகள் உறைந்து அசத்தல் காணொளி.!
Sriramkanna Pooranachandiranஅதிக குளிர் காரணமாக புற்களில் இருந்த பனித்துளிகள் அனைத்தும் உறைந்து நிற்கும் நிகழ்வு ஒடிசாவில் நடந்துள்ளது.
PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiran4 மணிநேர பயண தூரத்தில் இருக்கும் குவைத் நாட்டுக்கு, இந்தியாவின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமர் 43 ஆண்டுகளுக்கு பின் பயணித்துள்ளது நடந்துள்ளது.
PM Modi Kuwait Visit: 43 ஆண்டுகளில் முதல்முறை.. குவைத் சென்றடைந்தார் பிரதமர் மோடி..!
Rabin Kumarஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றடைந்தார்.
Robin Uthappa: ரூ.23 லட்சம் பண மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்..!
Rabin Kumarபெங்களூருவில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உரிய PF தொகையை செலுத்தவில்லை என்று ராபின் உத்தப்பாவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
GST Council: பாப்கார்ன் பிரியர்களுக்கு ஷாக் செய்தி: 18% வரி? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதம்.!
Sriramkanna Pooranachandiranஇனிப்பு, மசாலா, உப்பு சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பாப்கார்னுக்கு அரசு சார்பில் வரிகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாப்கார்ன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
Woman Suicide Attempt: புஷ்பா 2 படம் பார்க்க காதலன் மறுப்பு.. 3வது மாடியில் இருந்து குதித்த பெண்.., அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஉத்தரபிரதேசத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை தன்னுடன் பார்க்க காதலன் மறுத்ததால், வாரணாசியில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து; 4 பேர் பரிதாப பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: கள்ளக்காதலனை கரம்பிடிக்க உதவிய கணவர்.. வினோத சம்பவம் அரங்கேற்றம்..!
Rabin Kumarபீகாரில் 3 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், தனது காதலனை கணவர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Road Accident: "மச்சா ஒண்ணா போலாம்" - 100ல் போனதால், 108 வருவதற்குள் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. 18 வயதில் சோகம்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Former Haryana CM Dies: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு..!
Backiya Lakshmiஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார்.
Bipin Rawat: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்த விவகாரத்தில் புதிய அறிக்கை வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Woman Gang Rape: நம்பி வந்த பெண்ணை சீரழித்த படுபாவிகள்.. 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.