செய்திகள்

Three Women Drown In Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பரிதாப பலி.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் தனியாருக்கு சொந்தமான பீச் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் அமல்..!

Backiya Lakshmi

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Bangalore Businessman Dies: கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் மூச்சுத்திணறி பலி; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்.. பகீர் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

42 வயதுடைய தொழிலதிபர் காரில் வந்துகொண்டு இருந்த நிலையில், திடீரென அவரின் கார் தீப்பிடித்து விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. இந்த விபத்தில் தொழிலதிபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Viral Video: சைபர் கிரைம் போலீசுக்கு போன் செய்து மாட்டிக் கொண்ட டம்மி போலீஸ்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

போலீஸ் வேடமிட்டு பண மோசடி செய்த நபர், நிஜ போலீசுக்கு வீடியோ கால் செய்து மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

PM Modi on Jhansi Fire Accident: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி., மாநில அரசும் இழப்பீடு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஐசியு வார்டில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சம் நிதியுதவியும், மாநில அரசின் சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

10 Infants Dead: மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி.! உ.பி-யில் சோகம்..!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கான பிரத்தியேக ஐசியு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஜான்சியில் நடந்துள்ளது.

Road Accident: இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய கும்பல்.. கண்டெய்னரில் மோதியதில் 6 பேர் பரிதாப பலி..!

Backiya Lakshmi

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கார் மீது கண்டெய்னர் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

உத்தரகாண்ட்டில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Minor Girl Gang Rape: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிறுவன் உட்பட இருவர் கைது..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Surgery Gone Wrong: "ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி போகும்?" இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.!

Backiya Lakshmi

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Former CM Arvind Kejriwal Offers Prayers: முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் சாமி வழிபாடு..!

Rabin Kumar

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் திருமலை கோவிலில் வழிபாடு செய்தார்.

Girl Brutally Killed By Boyfriend: காதலியை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம்.. காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் காதலன் தனது காதலியை 20 துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டி வயலில் புதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Traffic Violation In Bengaluru: போக்குவரத்து விதிமீறலால் ரூ. 30.57 லட்சம் அபராதம்.. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!

Rabin Kumar

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட டெலிவரி ஊழியர்களிடம் இருந்து ரூ. 30.57 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Jharkhand Election 2024: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் தேர்தல்.!

Backiya Lakshmi

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Sharath Jois: இந்திய வம்சாவளி யோககுரு சரத் ஜோயிஸ் காலமானார்; மலையேற்றத்தில் மாரடைப்பால் நடந்த சோகம்?.

Sriramkanna Pooranachandiran

மலையேற்றத்தின்போது அஷ்டாங்க யோகா ஆசிரியரான சரத் ஜோயிஸ் உயிரிழந்தார். அவரின் மறைவு யோகா பின்தொடர்பாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amritsar International Airport: கடும் பனிமூட்டம் - விமான சேவைகள் ரத்து.. பயணிகள் சோகம்.!

Backiya Lakshmi

அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

Advertisement

Bulldozer Justice: "நீதிபதி எடுக்க வேண்டிய முடிவை எப்படி அதிகாரிகள் கையில் எடுக்கலாம்?" - அதிகாரிகளை விளாசிய உச்சநீதிமன்றம்..!

Backiya Lakshmi

புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

Weaver Dies By Suicide: பொருளாதார நெருக்கடியால் நெசவாளர் தற்கொலை.. தொடரும் சோக சம்பவங்கள்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் வேலை கிடைக்காததால் நிதி நெருக்கடியால் நெசவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Instagram Love: கல்லூரி மாணவியை நிர்வாணமாக படம்பிடித்து பணம் பறித்த தந்தை - மகன்; இன்ஸ்ட்டா காதலால் பெருந்துயரம்.!

Sriramkanna Pooranachandiran

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான நபரிடம் மனதைப் பறிகொடுத்து, மாய வலையின் விபரீதம் தெரியாமல் சிக்கிக்கொண்ட மாணவிக்கு நேர்ந்த சோகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Suffers Stroke After Massage: ஹெட் மசாஜ் செய்தவருக்கு பக்கவாதம்.. காரணம் என்ன? மக்களே உஷார்.!

Backiya Lakshmi

சலூன் கடை ஒன்றில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement