செய்திகள்
MiG-29 Fighter Jet Crash: வயலில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. நடந்தது என்ன..?
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் விமானப் படைக்கு சொந்தமான மிக்-29 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Candy Stuck In Throat: தொண்டையில் மிட்டாய் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாப பலி.. குடும்பத்தினர் சோகம்..!
Rabin Kumarகான்பூரில் மிட்டாய் தொண்டையில் சிக்கிய 4 வயது சிறுவன் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dream Girl Hema Malini: தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிழா.. கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ஹேம மாலினி.!
Backiya Lakshmiஹேம மாலினி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது பாய் தூஜ் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
Devotees Drink AC Water: "சத்யசோதனை டா.. சாமி.." சாமி தீர்த்தம் என நினைத்து ஏசி தண்ணீரை வரிசையில் குடித்த பக்தர்கள்..!
Backiya Lakshmiஉத்தர பிரதேசத்தில் கோயில் ஒன்றில் தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை பக்தர்கள் குடித்த வீடியோவானது வெளியாகி வைரலாகி வருகிறது.
Jharkhand Election Campaign: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரம்.. பிரதமர் மோடி பேச்சு..!
Rabin Kumarஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியுடன் செயல்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
WhatsApp Group For Hindu IAS Officers: இந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழு.. வெடித்த சர்ச்சை.!
Backiya Lakshmiகேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ‘இந்து ஆபீசர்ஸ்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டது.
Bus Accident: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 36 பயணிகள் துடிதுடித்து பலி..!
Backiya Lakshmiஉத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 36 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Woman Falls Onto Tracks: ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ.!
Backiya Lakshmiகேரள மாநிலம் கண்ணூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் விழுந்த நர்சிங் மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளர்.
Man Choked to Death: பசியில் வேகமாக முட்டையை சாப்பிட்ட முதியவர்.. தொண்டையில் சிக்கியதால் பலியான சோகம்.!
Backiya Lakshmiஅவசர அவசரமாக முட்டையை சாப்பிட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Merugu Nagarjuna: முன்னாள் அமைச்சர் மீது இளம்பெண் பாலியல் புகார்; பரபரப்பாகும் அரசியல்களம்.. அதிரும் ஆந்திரா.!
Sriramkanna Pooranachandiranரூ.90 இலட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு, அரசு வேலை பெற்றுத்தருகிறேன் என இளம்பெண்ணை முன்னாள் அமைச்சர் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
Delhi Shocker: பாலியல் வன்கொடுமையை எதிர்த்த 8 வயது சிறுவன் செங்கல்லால் அடித்துக் கொலை.. குற்றவாளி போக்சோவில் கைது..!
Rabin Kumarடெல்லியில் பாலியல் வன்கொடுமையை தடுத்த 8 வயது சிறுவன், செங்கல்லால் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3-Year-Old Girl Rape & Murder: சாக்லேட் தருவதாக 3 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. 22 வயது உறவுக்கார இளைஞர் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஉறவுக்கார இளைஞர் சிறுமியுடன் அன்பாக பழகி, அவருக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பதாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து கொன்று புதைத்த கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது.
TV5 Midnight Masala: பிரபலமாவதற்காக மிட் நைட் மசாலா வீடியோக்களை வெளியிட்ட செய்தி சேனல்? வைரலாகும் வீடியோ.!
Backiya Lakshmiடிவி5 சேனல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பிரபலமாவதற்காக இரவு நேரத்தில் மிட் நைட் மசாலா வீடியோக்களை டெலிகாஸ்ட் செய்துள்ளது.
Onion Bomb Blast: வெங்காய வெடி வெடித்துச் சிதறி சோகம்; இளைஞர் உடல் சிதறி மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஅதிக ஆபத்து கொண்ட வெங்காய வெடிகளை மடியில் சுமந்து சென்ற இளைஞர், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 தோழிகளுடன் சேர்ந்து மனைவி கொடூர கொலை; மருந்தை ஓவர்டோஸாக கொடுத்து கள்ளகாதலுக்காக விபரீதம்., கம்பி எண்ணும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிருமணமாகி மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்த கணவன், இறுதியில் கள்ளக்காதல் வயப்பட்டு சொந்த மனைவிக்கு அளவுக்கு அதிக மயக்க மருந்து கொடுத்து மரணத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
Pregnant Woman Case: வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி.. விடுமுறை அளிக்காத உயர் அதிகாரி.., நடந்தது என்ன..?
Rabin Kumarஒடிசாவில் அரசு ஊழியர் ஒருவருக்கு பிரசவ வலியின்போது, விடுமுறை அளிக்கப்படாததால் அவருடைய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
College Girl Rescued: செல்பி எடுத்தபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி.. 20 மணிநேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்பு..!
Rabin Kumarகர்நாடகாவில் செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி சுமார் 20 மணிநேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
Son Kills Father: 30 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தி.. தந்தை கொடூர கொலை..!
Rabin Kumarகர்நாடகாவில் தனக்கு திருமணம் செய்து வைக்காததால் தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Abhinav Arora: ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு.. 10 வயது சிறுவனின் அதிரடி செயல்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiநாட்டின் புகழ்பெற்ற 10 வயது யூடியூபர் பால் சாந்த் பாபா என்று அழைக்கப்படும் அபினவ் அரோரா, ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
Fireworks Explosion: கேரளா கோவிலில் பயங்கர வெடி விபத்து.. 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
Rabin Kumarகேரளாவில் கோவில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.