செய்திகள்
Minor Girl Rape: இன்ஸ்டாகிராம் பழக்கத்தினால் நடந்த விபரீதம்.. 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Medicine Test Fail: மக்களே உஷார்! பாரசிட்டமல் உள்ளிட்ட பல மருந்துகளால் ஆபத்து.. தரமற்ற மருந்துகளின் முழு லிஸ்ட் இதோ..!
Backiya Lakshmiமருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் சளி பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற 53 மருந்துகள் உபயோகிப்பதற்கு தகுந்தவை அல்ல, தரமற்றவை என்று CDSCO அறிவித்துள்ளது.
9-Year-Old Girl Rape: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. முதியவர் போக்சோவில் கைது..!
Rabin Kumarபஞ்சாப்பில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; குற்றவாளியும் தற்கொலை.. காரணம் என்ன?!
Backiya Lakshmiபெங்களூரு இளம் பெண் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட முக்திராஜன் பிரதாப் ரே, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
Rabin Kumarமும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சாலை போக்குவரத்து மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
16-Year-Old Boy Kills Uncle: தாய் மாமாவை குத்திக்கொன்ற 16 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 16 வயது சிறுவன் தனது மாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bank Employee Dies: பணிச்சுமையால் இருக்கையில் சரிந்து விழுந்த வங்கி ஊழியர்.. துடிதுடித்து பலியான சோகம்..!
Rabin Kumarலக்னோவில் அதிக வேலை பளு காரணமாக பணிசெய்து கொண்டிருந்த வங்கி ஊழியர் ஒருவர், திடீரென இருக்கையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Dies After Facial Surgery: முக அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனியார் நிறுவன ஊழியர் பலி..!
Rabin Kumarகன்னத்தில் இருந்த சிறிய கட்டியை அகற்ற, அறுவை சிகிச்சை செய்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Car Rams Trailer Truck: விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலி.. சுக்குநூறான கார்.. பதறவைக்கும் வீடியோ..!
Backiya Lakshmiகுஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் ஹிம்மத்நகர் அருகே வேகமாக வந்த கார் டிரக் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
Gold Silver Price: புதிய உச்சம் தொட்டது தங்கம்., வெள்ளி விலை: ரூ.1 இலட்சத்தை தாண்டியது.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது, நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Shankh Air: இந்தியாவில் புதிய விமான சேவை அறிமுகம்.. ஷாங்க் ஏர் பற்றிய முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியாவில் ஷாங்க் ஏர் நிறுவனம் விமான சேவையை தொடங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Woman Murder: நகைக்காக பெண் கொடூர கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!
Rabin Kumarதெலுங்கானாவில் பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Principal Kills 6-Year-Old Girl: இந்தியாவே அதிர்ச்சி.. 6 வயது சிறுமி பலாத்கார முயற்சி & கொலை.. தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!
Backiya Lakshmiகுஜராத் மாநிலம், தஹோட் மாவட்டத்தில் ஒன்றாவது வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை இப்பள்ளி முதல்வர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்துள்ளார்.
PM Modi Meets Ukrainian President Zelensky: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
Backiya Lakshmiபிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார்.
Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து.. இருவர் பலியான சோகம்..!
Rabin Kumarகேரளாவில் கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால், கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!
Backiya Lakshmiஅமெரிக்காவின் முக்கிய சி.இ.ஓ-களுடன் வட்ட மேசை உரையாடலில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.
Boy Killed In Bus Collision: பேருந்து மோதி சிறுவன் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!
Rabin Kumarதெலுங்கானாவில் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sexual Assault Case: 2 சிறுமிகளை சீரழித்த இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
Backiya Lakshmiபத்லாபூர் சம்பவத்தின் குற்றவாளியான அக்ஷய் ஷிண்டே துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பத்லாபூர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Youngsters Spray Foam On Old Man: முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த வாலிபர்.. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சைக்கிளில் செல்லும் முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
MP Veena Devi's Son Dies: எம்பி வீணாதேவியின் மகன் உயிரிழப்பு.. சாலை விபத்தால் நடந்த கொடூரம்..!
Backiya Lakshmiபீகாரில் நடந்த சாலை விபத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் எம்பி வைஷாலி வீணாதேவியின் மகன் ராகுல் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.