செய்திகள்

Karnataka IT Firms Propose 14-Hour Workday: அரும்பாடு படும் ஐடி ஊழியர்களுக்கு வந்த இன்னோரு பிரச்சினை.. ஒரு நாளில் 14 மணி நேர வேலை..!

Backiya Lakshmi

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Baby Boy Born with 25 Fingers: கை-கால்களில் 25 விரலுடன் பிறந்த அதிசிய குழந்தை; இன்ப வெள்ளத்தில் பூர்த்திப்போன குடும்பம்.!

Sriramkanna Pooranachandiran

பாகல்கோட் பகுதியில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதியான 35 வயது பெண்ணுக்கு, 25 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

14-Year-Old Girl Raped: 14 வயது சிறுமியை சீரழித்து, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியீடு; நட்பாக பழகி நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுமியிடம் நட்பாக பழகி விடுதிக்கு அழைத்துச்சென்ற இளைஞர், அவரை பலாத்காரம் செய்து வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கொடுமை மும்பையில் நடந்துள்ளது.

Young Woman Raped By Physiotherapist: மருத்துவமனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; பிசியோதெரபி தலைமறைவு..!

Rabin Kumar

கேரளாவில் பிஸியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்த மருத்துவர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Amonia Leak: மீன் பதன ஆலையில் அமோனியா வாயுக்கசிவு; 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் திரளாக பணியாற்றி வந்த மீன் பதன ஆலையின் கிட்டங்கியில் திடீரென அமோனியா வாயு கசிந்த சம்பவம் நடந்துள்ளது.

Three People Murdered by Man: கணவன்-மனைவி தகராறு; பெற்றோருடன் காதல் மனைவி கொடூர கொலை.. கணவர் வெறிச்செயல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் தனது மனைவி மற்றும் மாமனார் மாமியார் ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Baby Born With Tail: வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.. ஒட்ட நறுக்கி அனுப்பிய மருத்துவர்கள்..!

Backiya Lakshmi

வாலுடன் பிறந்த அதிசய குழந்தையின் வாலினை நீக்கி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

Minor Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை, ஓடும் காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாலிபர் ஒருவர் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Military Airfields In Lakshadweep: லட்சத்தீவுகளில் ராணுவ விமானப்படைத்தளங்கள் அமைக்க இந்திய அரசு ஒப்புதல்..!

Rabin Kumar

நாட்டின் பாதுகாப்புத்திறனை மேம்படுத்தவும், சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் லட்சத்தீவுகளில் ராணுவ விமான படைதளங்களை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

Dating App Scam in Mumbai: டுபாக்கூர் ஹோட்டலும் கேடி பெண்களும்.. டேட்டிங் ஆப் மூலம் வலைவிரித்து கதறவிட்ட சம்பவம்..!

Backiya Lakshmi

மும்பையில் டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரவைத்து பணம் பறிக்கும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

Union Minister Ashwini Vaishnaw on Windows 11 Outage: விண்டோஸ் 11 ஓஎஸ் முடங்கிய விவகாரம்; மத்திய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் முடங்கிப்போன விண்டோஸ் 11 சேவை காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடும் சிக்கலை சந்தித்துள்ளன.

CPR Treatment For Old Man: விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் மருத்துவர்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

டெல்லி விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவருக்கு, பெண் மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Train Accident In UP: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 4 பேர் பலி.. பயணிகள் படுகாயம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Hundreds of Crows Cawing: ஒரு காகத்தை பாதுகாக்க இறைச்சிக்கடையை சுத்துப்போட்ட 100 க்கும் மேற்பட்ட காகங்கள்.! பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சிக்கன் கடையில் இறைச்சித்துண்டுகளை தூக்கிச்செல்லும் காகத்திற்கு பாடம் புகட்ட நினைத்த உரிமையாளரை, 100 க்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று சேர்ந்து அலறவிட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

Husband-Wife Shot Dead: கணவன்-மனைவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. சிறுவன் தப்பியோட்டம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவி இருவரையும் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young Woman Died: செல்ஃபி மோகத்தில் சோகம்; 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. 6 மணிநேரம் துடிதுடித்து பலி..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் அருவியின் அருகே நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண், 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Andhra Pradesh Horror: 8 வயது சிறுமி பலாத்காரம், கொலை; கஞ்சா போதையில் வெறிச்செயல்.. பிஸ்கட் கொடுப்பதாக நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!

Backiya Lakshmi

கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் எட்டு வயது சிறுமிக்கு பிஸ்கட் தருவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

'Wagh Nakh' Weapon Reached India: 'வாக் நாக்' ஆயுதம் இந்தியா வருகை; பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி..!

Rabin Kumar

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய 'வாக் நாக்' ஆயுதம் பலத்த பாதுகாப்புடன் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்தடைந்துள்ளது என மாநில கலாச்சார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Supreme Court Judges: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன், கோடீஸ்வர் சிங் பதவியேற்பு..!

Sriramkanna Pooranachandiran

34 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் தனது பணியை இன்றுமுதல் தொடங்குகிறது. புதிதாக பொறுப்பேற்ற 2 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Political Party Representative Killed: நடுரோட்டில் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆந்திராவில் அரசியல் ரீதியான கொலைகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement
Advertisement