செய்திகள்
CPR Treatment For Myna: சாலையோரம் மயங்கி கிடந்த மைனா; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarகேரளாவில் சாலையோரம் மயங்கி கிடந்த மைனாவிற்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
6 People Arrest: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 சிறுவர்களும், அதற்கு உடந்தையாக இருந்த அவர்களது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Boy Dies By Dog Bite: தெருநாய் கடித்து 7 வயது சிறுவன் படுகாயம்.. 2 வயது சிறுவன் உயிரிழப்பு..! பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலங்கானாவில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், 7 வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Gold Rate Rises In India: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!
Backiya Lakshmiஇப்பதிவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
Teenager Flirted With Girls: திருமண ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் உல்லாசம்; நகை, பணம் கொள்ளையடித்து வாலிபர் தப்பியோட்டம்..!
Rabin Kumarபெங்களூருவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி வாலிபர் ஒருவர் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, நகைகளுடன் தப்பிச்சென்றுள்ளார்.
Doda Terror Attack: ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. 78 நாட்களில் நடந்த 11வது தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில ஆண்டுகளாக குறைந்து இருந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அரங்கேற தொடங்கி இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Minor Girl Missing: சிறுமி மாயமான வழக்கில் 3 சிறுவர்களிடம் விசாரணை.. தேடும் பணிகள் தீவிரம்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் சிறுமி மாயமான வழக்கு விசாரணையில், ஆறாம் வகுப்பு மாணவன் உட்பட 3 சிறுவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Kedarnath Temple Cannot Be Made in Delhi: டெல்லியில் கேதார்நாத் கோவில்.. எதிர்ப்பு தெரிவிக்கும் பூசாரிகள்..!
Backiya Lakshmiஉத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது, இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில். இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்றுவருவது வழக்கம்.
Doctors Looted Milk Van: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செய்கிற வேலையா இது?.. பால் பாக்கெட்டுகளை திருடிய புகாரில் கைது..!
Backiya Lakshmiராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனை அருகே சரஸ் தூத் நிறுவனத்தின் பால் வேனை குடியிருப்பு மருத்துவர் மாணவர்கள் திருடியுள்ளனர்.
Car Swept Away By Flood: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; 4 பேரை காப்பாற்றிய பொதுமக்கள்.. நெகிழவைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarஐதராபாத்தில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 4 பேரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
Female Friends Molest Minor Boy: 17 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாயின் 2 தோழிகள்; தந்தையிடம் கண்ணீர்விட்டு கதறிய சிறுவன்.!
Sriramkanna Pooranachandiranஅந்தரங்க பகுதிகளை தொடச்சொல்லி கொடுமை செய்த தாயின் தோழிகள், கடந்த 5 ஆண்டுகளாக சிறுவனை சீரழித்த பகீர் சம்பவம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ambulance Collides With Lorry: லாரி-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி..! 2 பேர் படுகாயம்..!
Rabin Kumarகொல்கத்தாவில் லாரி-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Student Dies By Suicide: பள்ளி நிறுவனர் கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் பள்ளி நிறுவனர் கண்டித்ததை அடுத்து, மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Youth Bitten by a Snake: தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த இளைஞர்; உயிர்காத்த மருத்துவர்கள்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனைக்கு சாக்குப்பையில் பாம்பை தூக்கி வந்த இளைஞர், தன்னை கடித்த பாம்பை சிறைபிடித்து வந்ததாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறிய சம்பவம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Alekan Falls: அருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகளின் உடைகளை தூக்கி வந்து அலறவிட்ட காவல்துறை; காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranபருவக்காலத்தில் பெய்யும் மழை காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால், காவல்துறையினர் மக்கள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். அதனை மீறி செயல்பட்ட சுற்றுலாப்பயணிகளுக்கு பாடம் கற்பித்த காவல்துறை, அவர்களின் செயல்முறையால் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.
Children Tied with Rope: மாங்காய் திருடியதற்காக இப்படியா? 3 சிறார்களை கட்டிவைத்து துன்புறுத்திய தோட்ட உரிமையாளர் கைது.!
Sriramkanna Pooranachandiranதோட்டத்தின் உரிமையாளர் 3 சிறார்களை கட்டிவைத்து தாக்கி துன்புறுத்திய வீடியோ வெளியாகிய நிலையில், காவல்துறையினர் உரிமையாளரை கைது செய்தனர்.
Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் செனா: வாழ்த்து மழை பொழிய குவியும் பிரபலங்கள்.!
Backiya Lakshmiஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று (ஜூலை 12) தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Father Sells Newborn Daughter: பிறந்து 18 நாட்களேயான குழந்தையை ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை; 24 மணிநேரத்தில் அதிரடி காண்பித்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiran24 மணிநேரத்திற்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை, காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
Snake Bites Young Man on 7th Time: 40 நாட்களில் 7 முறை கடித்த பாம்பு; விடாது கருப்பாக துரத்தித்துரத்தி தாக்குதல்.. ஊசலாடும் உயிர்.!
Sriramkanna Pooranachandiranஜூன் 02ல் இளைஞரை கடிக்கத்தொடங்கிய பாம்பு, ஒவ்வொருமுறை அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பும்போதெல்லாம் கடித்து இருக்கிறது. இந்த சம்பவத்தால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Police Open Fire on Robbery Suspects: கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள் மீது துப்பாக்கிசூடு; இரயில் நிலையத்தில் பரபரப்பு.!
Backiya Lakshmiநம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரவுடி கும்பலை பிடிக்க காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.