செய்திகள்
Air India Flight Collision: டிராக்டருடன் மோதிய ஏர் இந்திய விமானம்; அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 180 பயணிகள்.!
Sriramkanna Pooranachandiran180 பயணிகளுடன் ஓடுபாதையை நோக்கிச்சென்ற விமானம் ஒன்று, டிராக்டரின் மீது மோதி விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக பெரிய அளவிலான விபத்து ஏற்படாத காரணத்தால், பெரும் விபத்து புனேவில் தவிர்க்கப்ட்டுள்ளது.
Teenager Murder: காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை; இளம்பெண்ணின் சகோதரர் தலைமறைவு..!
Rabin Kumarகர்நாடகாவில் தனது சகோதரியின் காதலனை வாலிபர் ஒருவர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Girl Attacked by Stranger: தனியே நடந்துகொண்டிருந்த பெண்ணின் மீது தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த இளம்பெண்ணின் மீது மர்ம நபர் அதிர்ச்சிதரும் வகையில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranமெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகள் திருச்சூரில் முகாமிட்டு சுற்றுலாவை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நபர் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை தந்திருந்தது.
4 Children Drowned: ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..! - பெற்றோர்கள் பரிதவிப்பு..!
Rabin Kumarகர்நாடகாவில் 4 சிறுவர்கள் ஏரியில் குளிக்க சென்றபோது, சேற்றில் சிக்கிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Weather Report: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiமே 17 முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Mother Murdered By Son: பெற்ற தாயை சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன்; கொலை செய்ய காரணம் என்ன..?
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் தான் கூறிய கட்சிக்கு ஓட்டு போடவில்லை என நினைத்து, மகன் தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Accident Death Captured on Live Video: 160 கி.மீ வேகத்தில் லைவ் வீடியோ.. ரீல்சுக்காக வீடியோ எடுத்து உயிரைவிட்ட 2 பேர்.. பதறவைக்கும் இறுதி நிமிட காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகாரில் 160 கி.மீ வேகத்தில் பயணம் செய்த இளைஞர்கள் குழு, லைவ் வீடியோவை மகிழ்ச்சியாக பகிர்ந்தபடி பயணம் செய்தது. இறுதியில் நொடிப்பொழுதில் நடந்த விபத்தில் ஓட்டுநர் தவிர்த்து பிற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Copper Mine Accident: ராஜஸ்தான் தாமிர சுரங்க விபத்து; 5 மணிநேர போராட்டத்துக்குப் பின் 14 பேர் மீட்பு..! ஒருவர் பலி..!
Rabin Kumarராஜஸ்தானில் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
Bus - Lorry Collision Fire Accident: தனியார் பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து.. பேருந்து தீப்பிடித்து 5 பயணிகள் உடல் கருகி பலி..!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் தனியார் பேருந்து - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பேருந்து முழுவதும் தீப்பற்றி 5 பேர் உடல் கருகி பலியாகினர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
Tractor Bus Collision: டிராக்டர் - பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதொழிலாளர்களை ஏற்றிச்சென்ற டிராக்டரின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்த பல தகவல்கள் விசாரிக்கப்டுகின்றன.
Trending Video: கார் கூரையில் அமர்ந்து சரக்கடித்த இளைஞர்கள்; காவல்துறை கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு கதறல்.!
Sriramkanna Pooranachandiranபொதுஇடங்களில் புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது, நாக்கூசும் வார்த்தைகளால் அவதூறாக பேசுவது, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் குழுவாக சேர்ந்து செயல்படுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றத்திற்கு வழிவகை செய்யும் என்பதை போதையில் தன்னை ராஜாவாக உணரும் கும்பல் புரிந்துகொள்ள வேண்டும்.
Old Man Dies After Bitten By Crocodile: முதலையின் கொடூர கடியால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த முதியவர் பலி..!
Rabin Kumarபெங்களூருவில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த முதியவரை, முதலை ஒன்று கொடூரமாக கடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Suicide: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி; மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranதேர்வில் தோல்வியுற்ற வருத்தத்தில் இருந்து வந்த மாணவர், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எப்படியேனும் தேர்வில் வெற்றிபெற்று பொறியியல் கல்லூரியில் சேருவேன் என நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், தேர்வு முடிவால் உயிரை மாய்துகொண்ட சோகம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai BillBoard Collapse: 100 அடி பேனர் சரிந்து விழுந்து சோகம்; 14 பேர் பலி., 74 பேர் படுகாயம்.. திடீர் சூறைக்காற்று, மழையால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிடீரென பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, பிரம்மாண்ட அளவிலான விளம்பர பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது சாய்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர்.
CBSE 12th Results 2024: சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு; விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதி காத்திருந்த சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதனை தெரிந்துகொள்ள எமது செய்திக்குறிப்பை தொடர்ந்து படிக்கவும்.
Reels Video Tragedy: அதிவேகத்தில் காரில் உற்சாக பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து நண்பர்கள் இருவர் பலி., 3 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranரீல்ஸ் வீடியோ எடுத்தபடி காரில் பயணம் செய்த நண்பர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், இருவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். எஞ்சிய மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
Royal Enfield Explodes: திடீரென வெடித்துசிதறிய ராயல் என்பீல்டு பைக்; 10 பேர் படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இருசக்கர வாகனம் ஒன்று, ஹைதராபாத்தில் திடீரென தீ விபத்தில் சிக்கி எரிந்து வெடித்துசிதறிய பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் 10 பேர் காயமடைந்தனர். ஒருவர் கடும் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டார்.
Maggie Kills Young Boy: அரிசி சாதத்துடன் மேகி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.. 10 வயது சிறுவன் பலி.!
Sriramkanna Pooranachandiranஒவ்வொரு உணவுபொருளும் சுவையுடன் தரமாக சமைத்து சாப்பிட்ட காலங்கள் மலையேறி, துரித உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளை சமைத்து சாப்பிடும் நிலை இன்றளவில் அதிகமாகியுள்ளது. இதனால் உணவு ஒவ்வாமை மரணமும் அவ்வப்போது ஏற்படுகிறது.
Drunken Man Suicide After Killing Family Members: குடிபோதையில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் போதை ஆசாமி ஒருவர் தனது தாய், மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.