செய்திகள்

Land Subsidence In Kashmir: சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மூழ்கிய நிலப்பகுதி; ஜம்முகாஷ்மீரில் அதிரவைக்கும் சம்பவம்.! மக்கள் பீதி.!

Rabin Kumar

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கி, பயிர்கள் மற்றும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 Died Hit By Train: ரயில் மோதி 3 பேர் பலி; தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

பெங்களூருவில் ரயில் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!

Sriramkanna Pooranachandiran

ஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடக்கும் திருமண நிகழ்வில் மணமகனின் மாமா நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Prakash Raj Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: "இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

எனது வாக்கு உரிமைக்காக நிற்கும்போது, நமது குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பவரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Landslide On The National Highway: கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு; தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு..!

Rabin Kumar

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், சாலையில் பள்ளம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Husband Suicide Fear on Wife Died: பளார் விட்டதில் மயங்கிய மனைவி; கொலை செய்துவிட்டதாக தூக்கில் தொங்கிய குடிகார கணவன்.. மதுவால் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

போதையில் வீட்டிற்கு வந்த கணவரிடம் வாக்குவாதம் செய்த மனைவியை தாக்கியதில் அவர் மயங்கிவிட, கொலை செய்ததாக எண்ணிய கணவர் எடுத்த விபரீத முடிவால் 3 வயது குழந்தையுடன் பெண் பரிதவிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.

Young Woman Threw Acid On Groom: மாப்பிளை மீது திராவகம் வீசிய சம்பவம்; இளம்பெண் ஆத்திரம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நிகழ்ச்சியில், மாப்பிளை மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Land Mine Explosion: கண்ணிவெடி தாக்குதல்; பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு..!

Rabin Kumar

மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் கண்ணிவெடி வெடிப்பு சம்பவத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

Accident Avoid by Driver's Skill: ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு; அலட்சிய வாகன ஒட்டியால் நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

முன்னால் சென்ற வாகன ஓட்டி திடீரென வாகனத்தை நிறுத்திவிட, விபத்தை தவிர்க்க முற்பட்ட லாரி ஓட்டுநர் பெரும் பதற்றமான சூழலிலும் விபத்தில் இருந்து தவிர்க்க உதவினார்.

Tamilnadu Farmers Protest in Delhi: செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்; பரபரப்பாகும் டெல்லி வட்டாரம்.!

Sriramkanna Pooranachandiran

தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சார்பிலும் பலகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Speeding Bus Hits Bike: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரைவிட்ட இருசக்கர வாகன ஓட்டி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சாலை சந்திப்புகளில் கவனமாக செல்லாத பட்சத்தில், நொடியில் விபத்துகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் உயிரிழப்புகளாய் நடந்துள்ளது. அந்த வகையில், இருசக்கர வாகன ஓட்டியின் உயிர் நொடியில் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Love Couple Suicide: அண்ணா-தங்கை உறவில் மலர்ந்த காதல்; பெற்றோர் கண்டிப்பால் காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்.!

Sriramkanna Pooranachandiran

ஒரே தெருவில் வசித்து ஏற்பட்ட அறிமுகத்தில், அண்ணன் - தங்கை உறவை மறந்து காதலில் விழுந்த ஜோடி, அதில் உறுதியாக இருந்து பெற்றோர் எதிர்த்த காரணத்தால் உயிரை மாய்த்துகொண்ட சோகம் கான்பூரில் நடந்துள்ளது.

Bullet Proof Jacket: லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்த இந்தியா; டிஆர்டிஓ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்திய இராணுவம் எதிர்கால திட்டத்துடன் பல்வேறு கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி, உலக அரங்கில் தனித்து நிற்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், லெவல் 6-க்கான குண்டுதுளைக்காத ஜாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Brutal Murder of 8 Year Old Girl: மகளின் மீது கணவர் வைத்த பாசத்தால் தாய் வெறிச்செயல்: 8 வயது சிறுமி கொடூர கொலை.. ஈரக்கொலையை நடுநடுங்கவைக்கும் துயரம்.!

Sriramkanna Pooranachandiran

முதல் மனைவி இறந்துபோன பின் இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கும் - மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்த்தும், முதல் தாரத்தின் மீது தந்தையாக பாசம் வைத்த நபரின் செயல் இரண்டாம் தாரத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி கொலை செய்ய வைத்துள்ள பதைபதைப்பு சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Anaconda Smuggling from Thailand: பெங்களூர் விமான நிலையத்தை பதறவைத்த இளைஞர்; 10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல்.!

Sriramkanna Pooranachandiran

விமானத்தில் வருகை தந்த இளைஞர் ஒருவர், தன்னுடன் பைக்குள் அனகோண்டா பாம்புகளை கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கும்பலுக்கு தொடர்பா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Car Accident: தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து; திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..! 5 பேர் பலி..!

Rabin Kumar

லக்னோவில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும்போது கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Woman Raped: வேலை வாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; காவல்நிலையத்தில் பெண் பரபரப்பு வாக்குமூலம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் திருமணமான பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்ற நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார்.

Van Truck Collision: திருமண வீட்டிற்கு சென்று வரும்போது சோகம்; வேன் - கனரக லாரி மோதி 9 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிகாலை 3 மணியளவில் வேன் - லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

Family Suicide: குடும்ப தகராறு; 3 குழந்தைகளுடன் பெண் குளத்தில் குதித்து தற்கொலை..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி தனது 3 குழந்தைகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement