செய்திகள்

Matrimony Scam: மேட்ரிமோனி மூலம் 259 பெண்களிடம் மோசடி... காவல்துறையினரிடம் சிக்கிய பலே ஆசாமி..!

Backiya Lakshmi

பெங்களூரில் ஆன்லைன் மேட்ரிமோனி இணையதளங்களின் மூலம் 259 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட மோசடி மன்னனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tata Institute's Rs 100 Cancer Tablet: புற்றுநோயை குணப்படுத்த வெறும் ரூ.100க்கு மாத்திரை... டாடா இன்ஸ்டிடியூட் சாதனை!

Backiya Lakshmi

தற்போது புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் திறன் கொண்ட மாத்திரையை டாடா இன்ஸ்டிடியூட் அறிமுகப்படுத்தியுள்ளது.

TMC Leader Arrested: மேற்குவங்கம் சந்தேஷ்காலி வன்முறை விவகாரத்தில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் அதிரடி கைது.!

Sriramkanna Pooranachandiran

பர்கானாசி பகுதியில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்.

Jamtara Train Accident: தீப்பிடித்த ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க முயற்சி: ரயில் மோதியதில் 12 பயணிகள் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து உயிர் தப்பிக்க அவசர கதியில் தண்டவாளத்தில் குதித்தவர்கள் வேறொரு இரயில் மோதி பலியாகினார்.

Advertisement

Youngster Died Accident: கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் கடக்கும்போது அதிக கவனத்துடன் செயல்படவில்லை என்றால், நொடியில் விபரீதம் நடந்து முடிந்துவிடும்.

Dalit Boy Killed by Cops: அம்பேத்கர் பேனர் வைப்பதில் இருதரப்பு மோதல்; காவலர்களின் துப்பாக்கிசூட்டில் தலித் சிறுவன் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

காவல் அதிகாரிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிசூடு சம்பவத்தில் தலித் சிறுவன் பலியான சோகம் உ.பியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Drug Bust in India: கைதி படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்.. இந்தியாவில் முதல் முறை.. 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

போதைப்பொருள் ஊடுருவலை தடுக்க சிறப்பு முனைப்புடன் பணியாற்றி வரும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், கப்பற்படையுடன் இணைந்து சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

New Married Couple Died: திருமணமான 3 மாதத்தில் மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்; புதுமணப்பெண்ணும் தற்கொலை... சோகத்தில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

வனஉயிரினங்கள் பூங்காவுக்கு சென்றபோது கணவர் மாரடைப்பால் பலியாக, மனமுடைந்த மனைவி வீட்டின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Advertisement

En Mann En Makkal Yatra: திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பொங்கிய பிரதமர் நரேந்திர மோடி; பல்லடத்தில் பரபரப்பு உரை.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு நெருக்கமானது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எப்போதும் துணையுடன் இருக்கும். அதனாலேயே பாஜக கட்சியை தமிழக மக்கள் தங்களின் இதயத்தில் வைத்து செயல்படுகின்றனர். பாஜகவும் தமிழக மக்களை இதயத்தில் வைத்து செயல்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Shocking Video: திடீரென திரும்பிய மின்சாரம்; மின் ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்.. சுருண்டு கீழே விழுந்த பதைபதைப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மின்சாதன வழித்தடங்களை சீரமைக்கும் போது உரிய எச்சரிக்கையுடன் செயல்படாத பட்சத்தில், சில நேரங்களில் விபரீதமான செயலும் நடக்கலாம்.

Road Accident 5 Died: லாரியின் பின்னால் சொருகி உருக்குலைந்த கார்; 5 தொழிலாளர்கள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

தொழிலாளர்கள் தங்களின் வேலைக்காக காரில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அவர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதில் 5 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Kakinada Accident: லாரி டயர் பஞ்சரை சீர்செய்த தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி பலி; பேருந்து மோதியதால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் லாரி பழுதாகி நிற்க, அதனை சரி செய்த தொழிலாளர்கள் மீது பேருந்து மோதியதில் நால்வர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

India's poverty level has fallen below 5% இந்தியாவின் வறுமை 5% கீழ் குறைவு; மத்திய அரசு சரித்திர சாதனை.!

Sriramkanna Pooranachandiran

நுகர்வோரின் செலவினம் தொடர்பான கணக்கெடுப்பின் வாயிலாக, இந்தியாவில் வறுமை 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

9 Died in Accident: அதிவேக பயணத்தால் நொடியில் நடந்த கோர விபத்து; உருக்குலைந்த கார்., 9 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

ஸ்கார்பியோ கார் தறிகெட்டு இயங்கிய நிலையில், அதிவேகம் காரில் பயணம் செய்தவர்களின் மரணத்திற்கு வழிவகை செய்துள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Train Starts Travel Without Pilot: திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்.. ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ வேகத்தில் பயணித்த சரக்கு இரயில்... விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஹாலிவுட், கோலிவுட் என இரண்டு படங்களில் நடந்த சம்பவத்தை பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விஷயம் கண்முன் நிறுத்தி இருக்கிறது. நல்வாய்ப்பாக பெரிய பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை.

UP Shocker: மாயமான 6 வயது சிறுமி 40 நாட்கள் கடந்து சடலமாக மீட்பு; கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவலம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டின் வாசலில் மகள் விளையாடுகிறார் என இருந்த பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிறுமி மாயமான நிலையில், 40 நாட்கள் கழித்து அவரின் உடல் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Tractor Overturned: குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து... 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி., மாசி மகத்துக்கு நீராட சென்றவர்கள் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

குளத்திற்கு அருகே சென்ற வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகி இருக்கின்றனர்.

Shocking Video: பேருந்தின் நடுவே அமர்ந்து மகிழ்ச்சியாக மதுகுடிக்கும் குடிகார கூட்டம்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

எதற்கெடுத்தாலும் மது, புகை என கரைபுரண்டு கிடைக்கும் சமூகத்தில், மாற்றங்களை ஏற்படுவது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான விஷயமாக அமைந்துள்ளது.

Stray Bull Attack Death: 43 வயது நபரை முட்டித்தூக்கி, கொடுரமாக தாக்கி கொலை செய்த காளை; பொய்த்துப்போன உயிர்காப்பு முயற்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் கேட்பாரற்று திரியும் காளை மாடுகளின் ஆவேச தாக்குதல், அப்பாவி மனிதர்களின் உயிரை பறித்து வரும் சோகம் டெல்லியில் அவ்வப்போது நிகழ்கிறது.

Goods Train Derailed: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!

Sriramkanna Pooranachandiran

தண்டவாளங்களில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், சில நேரங்களில் அவை இரயிலின் எடை தாங்காமல் அல்லது பிற காரணங்களால் தடம்புரள்வது தொடருகிறது.

Advertisement
Advertisement