செய்திகள்
Train Coach Fire: இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து; பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranபராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட காலி இரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது புனே இரயில் நிலையத்தை பரபரப்பாக்கியது.
Farmers Protest: விவசாயிகள் பேரணி.. டெல்லி திக்ரி எல்லையில் பலத்த பாதுகாப்பு..!
Backiya Lakshmiவிவசாயிகள் இன்று அறிவித்துள்ள பேரணியை முன்னிட்டு திக்ரி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Youth Bite Cop Finger: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரின் விரலை கடித்த இளைஞர்; விதியை மீறி பயணித்ததை கண்டித்ததால் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபெங்களூர் நகரில் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக சட்டம் ஒழுங்கு அமைதியான வகையில் இருக்கிறது. போக்குவரத்து விதிமீறலுக்கும் பெங்களூரில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Women Died While Paragliding: சேப்டி பெல்ட்டை சரிவர அணியாததால் இளம்பெண்ணுக்கு நடந்த பரிதாபம்; பாராகிளைடிங் பயணம் இறுதிப்பயணமான சோகம்.!
Sriramkanna Pooranachandiranதனது கணவருடன் குலுமணாலி சென்ற பெண்மணி பாராகிளைடிங் செய்தபோது, பயிற்சியாளர் சரிவர சோதித்து அனுப்பாத காரணத்தால் இளம்பெண்ணின் உயிர் பலியானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Accident On Yamuna Expressway: மதுரா அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.. பற்றி எரியும் வாகனங்கள்.. 5 பேர் உயிரிழப்பு!
Backiya Lakshmiஉத்தரப் பிரதேச மாநிலம் யமுனா விரைவுச் சாலையில் காரும் தனியார் பேருந்தும் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
Vetri Duraisamy Body Found In Satluj River: 8 நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணி.. வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..!
Backiya Lakshmiசென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
Bihar Politics: பெரும்பான்மையை நிரூபணம் செய்த நிதிஷ் குமார்; 129 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி.. உதயமாகிறது புதிய அரசு.!
Sriramkanna Pooranachandiranஅரசியல் ஸ்டண்ட் மேற்கொள்வதில் இந்திய அளவில் பெயர்பெற்ற நிதிஷ் குமார், தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியை ஏற்று பீகாரில் புதிய அமைச்சரவையை கட்டமைத்து இருக்கிறார். இது காங்கிரசுக்கு பீகாரில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Hyderabad Shocker: அம்மாவும் - மகளும் செய்யிற வேலையா இது? பாஜக பிரமுகரை ஹனி ட்ராப்பில் வீழ்த்தி கொடூர கொலை.. அதிரவைக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி.!
Sriramkanna Pooranachandiranகணவரை இழந்த பெண்மணி வேறொருவருடன் வாழ்க்கையை தொடங்கி, பின்னாளில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தறிகெட்டு சென்றதால் குற்றவழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Wedding DJ Ends Violence: நொடிப்பொழுதில் கலவரமாக கல்யாண வீடு; நாற்காலியால் நடந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranஉற்றார்-உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணத்தை ஏற்பாடு செய்து, அவர்கள் முன்னிலையிலேயே இசைக்கச்சேரியில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக பிரிந்து திருமண வீட்டார் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
Hyderabad Shocker: சாலையில் குழந்தையுடன் நடந்துசென்ற பெண்ணின் செயின் பறிப்பு; பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiran8 சவரன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் நொடியில் பறித்துச்சென்ற பதறவைக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
2 Shot Dead in Saloon: தலைநகரில் சர்ச்சையாகும் சட்டம்-ஒழுங்கு; சலூனுக்குள் 2 இளைஞர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொலை..!
Sriramkanna Pooranachandiranஇரண்டு இளைஞர்கள் கும்பலால், 2 நபர்கள் சலூனுக்குள் வைத்து சரமாரியாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் பதறவைத்துள்ளது. தலைநகரிலேயே சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
Violence In Uttarakhand: உத்தரகாண்ட்டில் பயங்கர வன்முறை.. பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு..!
Backiya Lakshmiஉத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரத்தில் வன்முறை வெடித்துள்ளது.
Child Dies by Dog Attack: ஆடு மேய்த்த சிறுமியை கடித்துகுதறிய நாய்கள்; 12 இடங்களில் காயமடைந்து சிறுமி பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranஉடன்பிறந்த சகோதர-சகோதரிகளுடன் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த சிறுமியை தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து தாக்கி கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற்குள் சிறுமியின் உயிர் பிரிந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Maharashtra Shocker: அரசியல்கட்சி பிரமுகர் நேரலையின்போதே சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! பதற்றமான சூழல்.. மஹாராஷ்டிராவில் பேரதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranமராட்டிய அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில், முன்னாள் முதல்வரின் மகனுக்கு ஆதரவாக இருந்தவர் கொலை செய்யப்பட்டுள்ள பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Monkey Fever: திடீரென பரவும் குரங்கு காய்ச்சல்... கர்நாடகாவில் மேலும் இருவருக்கு பாதிப்பு..!
Backiya Lakshmiகர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
Spam Call: இனி ஸ்பேம் கால் தொல்லை இல்லை.. தொலைபேசி நிறுவனங்களுக்கு ரூ.110 கோடி அபராதம்..!
Backiya Lakshmiதற்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் , இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
Bharat Rice: ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 மட்டுமே.. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் பாரத் அரிசி விற்பனை..!
Backiya Lakshmiமத்திய அரசின் மானிய விலை அரிசி திட்டமான பாரத் அரசி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
Sister Rape & Kill: ஆபாச படங்கள் பார்த்து சிறுமி பலாத்காரம், கொலை.. 19 வயது அண்ணனால் நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதங்கை - அண்ணன் உறவினை கேள்விக்குறியாகும் வகையில் செயல்பட்ட 19 வயது நபரின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது. இளம் தலைமுறையை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
Meerut Shocker: அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு; அதிர்ச்சியில் உள்ளூர் மக்கள்..!
Sriramkanna Pooranachandiranடீசர்ட், பேண்ட் அணிந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்து கொளுத்திய மர்ம நபர்கள் மாயமாக, சிறுமியின் சடலம் மட்டும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
Road Accident 6 Died: அதிவேகத்தில் நொடியில் நடந்த சோகம்; கார் கால்வாய்க்குள் பாய்ந்து 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஇரவோ-பகலோ சாலைகளில் பயணம் செய்யும்போது மிதமான பயணமே எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது. அலட்சியமாக, அதீத நம்பிக்கையுடன் அதிவேகத்தில் பறந்தால் கட்டாயம் விபத்தில் சிக்கி உயிரை இழக்க நேரிடும்.