செய்திகள்

Engineer Dies by Heart Attack: மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே பறிபோன உயிர்: கிரிக்கெட் போட்டியில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த எஞ்சினியர், திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது மாரடைப்பு மரணம் உறுதி செய்யப்பட்டது.

Mother Kills Son In Goa: 4 வயது மகனைக் கொன்ற கொடூர தாய்.. காவல்துறையினரால் கைது... பரபரப்பு சம்பவம்..!

Backiya Lakshmi

கோவாவில் 4 வயது மகனைக் கொலை செய்து, சடலத்தை காரில் பெங்களூருவுக்கு கொண்டு வந்த தனியார் நிறுவன பெண் அதிகாரியை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர்.

Chlorine Cylinder Leakage: திடீரென கசிந்த குளோரின் வாயு; பாதுகாப்பாக அகற்றும் பணியில் களமிறங்கிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்த கைவிடப்பட்ட குளோரின் சிலிண்டரில் இருந்து வாயு கசிய தொடங்கியதால், அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Woman Strangled and Robbed: தனியாக வந்த பெண்ணை தாக்கி வழிப்பறி; சிசிடிவி கேமிராவில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பெண்ணை பின்தொடர்ந்த இளைஞர், நொடியில் அவரை தாக்கி பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்தார். விசாரணைக்கு பின் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Mother Killed by Son: பணம் தர மறுத்த தாயை மானபங்கப்படுத்தி, கொலை செய்த கொடூர மகன்: நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அம்மாவின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து பணம் தர மறுத்த தாயை மகன் கொலை செய்த துயரம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Shree Ram Ghar Aaye: ஸ்ரீ ராமர் வீட்டிற்கு வருகிறார் பாடல் உணர்ச்சிகரமானது: மனம் நெகிழ்ந்து பாராட்டிய பிரதமர் மோடி.!

Sriramkanna Pooranachandiran

பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டு, திறப்பு விழா பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

Drug Delivery Gang Arrested: ஆப்-பில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி: கல்லூரி மாணவர்களை குறிவைத்து முன்னாள், இந்நாள் மாணவர்கள் அதிர்ச்சி சம்பவம்.. ஐவர் கும்பல் கைது.!

Sriramkanna Pooranachandiran

தனியாக செயலியை உருவாக்கி ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், போதைப்பொருட்களை டோர் டெலிவரி செய்த ஐவர் கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

Lorry - Auto Rickshaw Crash: ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து: பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலி.. ஆத்திரத்தில் லாரியை கொளுத்திய மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Girl Student Suicide: கல்லூரி வளாகத்தில் மாணவியின் விபரீத முடிவு: 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

18 வயது கல்லூரி மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Earthquake In Mizoram: மிசோரமில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..!

Backiya Lakshmi

மிசோரமில் இன்று காலை திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Pongal Gift in Ration Shop 2024: பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500... பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

பொங்கல் பரிசாக தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Bengaluru Tragedy: புகைப்படம் எடுக்க மறுத்த பெற்றோர்... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!

Backiya Lakshmi

போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Arvind Kejriwal To Be Arrested By ED Today: கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் பரபரப்பு..!

Backiya Lakshmi

அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகத நிலையில், இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ban on Consumption of Liquor & Non-Veg: ராமர் கோவில் திறப்பு விழா அன்று இறைச்சி சாப்பிட, மதுபானம் அருந்த தடை: பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ராம ஜென்மபூமியில் ஜனவரி 22ம் தேதி கும்பாவிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதனிடையே, அன்றைய நாளில் இறைச்சி சாப்பிட தடை விதிக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.

Former Model Divya Pahuja Killed: முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை... மூன்று பேர் கைது..!

Backiya Lakshmi

ஹரியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை செய்யப்பட்டுள்ளார்.

Food Delivery with Horse: பெட்ரோல் தட்டுப்பாடால் அதிர்ச்சி: குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்த ஊழியர்.!

Sriramkanna Pooranachandiran

லாரி ஓட்டுனர்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட வாகன சட்டத்தால், வேலை நிறுத்தம் காரணமாக எரிபொருள் விநியோகம் என்பது பாதிக்கப்பட்டது. இதனால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் தடைபட்டது.

Advertisement

Assam Accident: லாரி - பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து: 12 பேர் பலி., 25 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டத்தால் பார்வை குறைபாடு ஏற்பட்டு, பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Ayodhya Train: அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கம்... ரயில்வேத் துறை அறிவிப்பு..!

Backiya Lakshmi

ராமர் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அயோத்திக்கு 500 ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

Devarapalli Accident: கார் டயர் வெடித்ததால் அதிர்ச்சி: எதிர்திசையில் புகுந்து நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி., அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மேம்பாலத்திற்கு முன்பு காரின் டயர் திடீர்ன்னு வெடித்து விபத்திற்குள்ளானதில், கார் எதிர்திசையில் புகுந்து வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

Earthquake Alert: இந்தியா, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்: விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை பேரிடர்கள் என்பது எப்போது ஏற்படும் என்பது தெரியாது. ஆகையால், அதனை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதுவே பல உயிர் சேதங்களை குறைக்க வழிவகை செய்யும்.

Advertisement
Advertisement