Politics
Baba Siddique: 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, 3 துப்பாக்கி குண்டுகளில் அஸ்தமனம்; மராட்டியத்தில் என்சிபி தலைவர் சுட்டுக்கொலை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 47 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்த நபர், நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.
PM Modi Attends East Asia Summit: கிழக்கு ஆசிய உச்சி மாநாடு.. இந்தியா-ஆசியான் உறவு குறித்து பேசிய பிரதமர் மோடி.!
Backiya Lakshmiஉலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Murasoli Selvam: திமுகவின் கொள்கைச் செல்வம்; முரசொலி செல்வம் காலமானார்; திமுகவினர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதிராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை செல்வமாக கருதப்பட்டவர், முரசொலியில் 55 ஆண்டுகாலம் பணியாற்றியவருமான முரசொலி செல்வம் இயற்கை எய்தினார்.
Doda Election Result 2024: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு.. தோடா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி..!
Backiya Lakshmiஜம்மு காஷ்மீர் தேர்தலில் தோடா சட்டமன்றத் தொகுதியில் மெஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றார்.
மாவட்ட அளவிலான வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Vinesh Phogat Victory: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அமோக வெற்றி.. கொண்டாட்டத்தில் காங்கிரஸ்.!
Sriramkanna Pooranachandiranபாலியல் புகாருக்கு எதிராக போராடியும் பலன் கிடைக்காமல், ஒலிம்பிக்கில் தனக்கான அங்கீகாரமும் நூலிலையில் தவறிவிட்டவர் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
Jammu Kashmir Election Results 2024: ஜம்மு காஷ்மீரில் வெற்றிக்கொடியை நாட்டுகிறது காங்கிரஸ்? தொடர்ந்து முன்னிலை... விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகாஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், காங்கிரஸ் ஆட்சி அங்கு அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தொடர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Haryana Election Results 2024: ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக? 50 தொகுதிகளில் முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranகாஷ்மீரில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அறுதிப்பெரும்பான்மை தாண்டி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றிமுகம் ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி நிலவரம் இது ஆகும்.
Assembly Election Results 2024: ஜம்மு காஷ்மீர் & ஹரியானா மாநிலத்தில் ஆட்சி யார் வசம்? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பாகும் தேர்தல்களம்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவடக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. இன்னும் சில மணிநேரங்களில் அங்கு ஆட்சி யார் வசம்? என்ற பதில் கிடைத்துவிடும்.
Edappadi Palanisamy: விமானப்படை சாகசம் 5 பேர் உயிரிழப்பு விவகாரம்; எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.. பரபரப்பு பேட்டி உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉளவுத்துறை வாயிலாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தகவலை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே உயிரிழப்புகள், மக்கள் அவதியான சூழல் சென்னையில் உண்டாகியது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!
Backiya Lakshmiநாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
10 Years of Swachh Bharat: 10 ஆண்டுகளை நிறைவு செய்த தூய்மை இந்தியா.. பிரதமர் மோடிக்காக உலக தலைவர்கள் நெகிழ்ச்சி பதிவு..!
Backiya Lakshmiதூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை, பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tirupati Laddu Row: திருப்பதி லட்டு சர்ச்சை.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்..!
Backiya Lakshmiதிருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Annamalai On Dy CM Udhayanidhi: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; மறைமுகமாக திமுகவை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை.!
Sriramkanna Pooranachandiranசுயம், குடும்பம் என தலைவர்களுக்கான விடியலை ஏற்படுத்திவிட்டு, மக்களுக்கானது என்று கூறுவது எப்படிப்பட்டது? என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.
TVK Party Flag: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பிரச்சனை; பகுஜன் சமாஜுக்கு தேர்தல் ஆணையம் பதில்.. கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெஏற்றுள்ள சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல், அங்கீகாரம் வழங்காது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
TN Politics: அமைச்சரவையில் நடந்த மிகப்பெரிய மாற்றம்; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅமைச்சரையில் மாற்றம் என்ற விஷயத்தை கடந்த சில மாதங்களாகவே உறுதி செய்து வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் தனது மாற்றத்தை உறுதி செய்தார்.
Udhayanidhi Stalin: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்" துணை முதல்வராக பொறுப்பேற்கிறார் உதயநிதி; கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranதமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பிய துணை முதல்வர் குறித்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.
Senthil Balaji: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.!
Sriramkanna Pooranachandiranஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
PM Modi Meets Ukrainian President Zelensky: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
Backiya Lakshmiபிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார்.
MK Stalin: வலுக்கும் துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை.. முதல்வர் மு.க ஸ்டாலின் சூசக பதில்.!
Sriramkanna Pooranachandiranகட்டாயம் அமைச்சரவையில் மாற்றம் என்பது இருக்கும், ஏமாற்றம் இருக்காது என தமிழ்நாடு முதல்வர் சூசக பதில் அளித்து சென்றுள்ளார். இதனால் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி விவாதங்கள் உருவாகியுள்ளன.