Politics
PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Savukku Shankar: அதிரடி காண்பிக்கும் காவல்துறை; சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. கோவை மத்திய சிறையில் அடைப்பு.!
Sriramkanna Pooranachandiranகோவை மத்திய சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்தவரை கோவைக்கு அழைத்துச்சென்று சிறையில் அதிகாரிகள் அடைத்துள்ளனர்.
Putin Condoles Wayanad Landslide Deaths: வயநாடு நிலச்சரிவு மரணங்கள்; ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் ரஷியா, கேரளாவில் நடந்த பெருந்துயரத்திற்கு தனது இரங்கலை பதிவு செய்து இருக்கிறது.
Reservation: "தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு செல்லும்" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்ட தாழ்த்தபோட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலி., 89 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தபோதும், அதனை மீறி செயல்பட்ட ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக 126 பேரின் உயிரை பலிகொண்டுள்ள வயநாடு நிலச்சரிவு குறித்த பரபரப்பு தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Income Tax Slabs Rate 2024: ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை.. வருமான வரி விகிதங்களின் மாற்றங்கள்..!
Backiya Lakshmiபுதிய வருமான வரியின் கீழ் நிலையான கழிவு ரூ.50000 இல் இருந்து ரூ.75000 ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Union Budget 2024: விலைவாசி உயர்வுக்கு கட்டுப்பாடு.. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி ஒதுக்கீடு..!
Backiya Lakshmiகல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Union Budget 2024: வீடுகளில் சோலார் பேனல்கள்.. இனி மின்சார கட்டணம் குறித்த கவலை வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!
Backiya Lakshmiஇன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Gold Silver Tax: சுங்க வரி குறைப்பு; 'குறைகிறது தங்கம்-வெள்ளி விலை' பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபிளாட்டினம், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், தங்கம் - வெள்ளி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Union Budget 2024: பீகார் மற்றும் ஆந்திரா வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..!
Backiya Lakshmiஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!
Backiya Lakshmiஇன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
Union Budget 2024: மத்திய பட்ஜெட் 2024.. முத்ரா கடன் வரம்பு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு..!
Backiya Lakshmiமத்திய அரசின் முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
NEET Issue On Lok Sabha: நீட் தேர்வு விவகாரம்.. மக்களவையில் பொங்கி எழுந்த ராகுல்.. அனல் பறந்த விவாதங்கள்..!
Backiya Lakshmiநீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
PM Modi on Union Budget 2024: '2047ல் வளர்ந்த பாரதம்' - மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேச்சு.! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைத்துள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசு, இன்று தனது 18 வது மக்களவையின் முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
Former AIADMK Minister MR Vijayabaskar Arrest: நிலமோசடி விவகாரம்; முன்னாள் அதிமுக அமைச்சர் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக்கி இருக்கிறது.
PM Modi Condemns Trump Shooting: டொனால்ட் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிசூடு விவகாரத்தில், கொதித்தெழுந்த பிரதமர் நரேந்திர மோடி.. வன்மையான கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranதனது நண்பர் மீது தாக்கப்பட்ட செயலை நான் வண்மையாக கண்டிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Vikravandi ByPoll Results 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்கொடிநாட்டியது திமுக: அன்னியூர் சிவா அமோக வெற்றி.!
Sriramkanna Pooranachandiranமுதல் சுற்றில் இருந்து முன்னிலையில் இருந்து வந்த திமுக, அமோக வெற்றி அடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மீண்டும் வழங்கியுள்ளது.
Interim Bail For Delhi CM: டெல்லி முதலமைச்சருக்கு இடைக்கால ஜாமீன்; உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
Rabin Kumarடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Dharmapuri: தர்மபுரி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நகராட்சியாக தரம் உயருகிறது அரூர் - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடக்கவிழாவில், தர்மபுரி மாவட்ட மக்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
PM Modi Austria Visit: 2047க்குள் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranவரலாற்று இணைப்புடன் கலாச்சார பரிமாற்றம், வர்த்தகம், அமைதி போன்றவை இந்தியா உலக நாடுகளுக்கு அளித்த பரிசு என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.