Politics
DMK Kanimozhi Victory: தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார் கனிமொழி; கொண்டாட்டத்தில் திமுக.!
Sriramkanna Pooranachandiran18வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி அடைந்தார்.
Lok Sabha Election Results 2024: பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பின்னடைவு? காங்கிரஸ் வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை.!
Sriramkanna Pooranachandiranவாரணாசி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதால் இந்தியாவே வாரணாசி தொகுதியை திரும்பி பார்க்கிறது.
Lok Sabha Election Results 2024: இந்தியா தேர்தல்கள் 2024: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.!
Sriramkanna Pooranachandiran25 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி, தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருக்கிறார்.
Lok Sabha Election Results 2024: பிரதமர் நரேந்திர மோடி 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை..!
Sriramkanna Pooranachandiran31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது, அவரின் வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்கிறது.
Lok Sabha Election Results 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயப்ரபாகரன் தொடர்ந்து முன்னிலை.!
Sriramkanna Pooranachandiran2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது, அவரின் வெற்றிக்கான வாய்ப்பை உறுதி செய்கிறது.
Lok Sabha Elections 2024: கூட்டணிக்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்தது பாஜக, காங்கிரஸ் தலைமை..! ஜேபி நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை.!
Sriramkanna Pooranachandiran2024 மக்களவை தேர்தல் வெற்றிவாய்ப்பு இழுபறி நிலையில் முடிவாக வந்துள்ள காரணத்தால், தேசிய அளவில் ஆட்சியை எதிர்நோக்கி இருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கட்சி தலைவர்களை தலைமையகம் அழைத்துள்ளது.
PM Narendra Modi Victory: வாரணாசி தொகுதியில் 1.82 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!
Sriramkanna Pooranachandiranஉத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். அவரின் வெற்றியை தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
MK Stalin Wish to Chandrababu Naidu: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!
Sriramkanna Pooranachandiranஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது, 2024 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாறுவது உறுதியாகியுள்ளது. இதற்கு மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
AP Election Results 2024: ஆட்சி மாற்றத்தை சந்திக்கும் ஆந்திர பிரதேசம்; வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Sriramkanna Pooranachandiranஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது, 2024 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாறுவது உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடியும் தனது முதல் வாக்குகளை பதிவு செய்துள்ளார்.
Kangana Raaut Victory: 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை கங்கனா ரணாவத் அமோக வெற்றி.!
Sriramkanna Pooranachandiranஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகளில், மண்டி தொகுதியில் களம்கண்ட இந்திய திரைப்பட நடிகை வெற்றி அடைந்துள்ளார். மண்டி தொகுதியில் போட்டியிட்டு, 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை கங்கனா ரணாவத் வெற்றி அடைந்துள்ளார்.
Suresh Gopi Victory: கேரளா மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது பாஜக; நடிகர் சுரேஷ் கோபி வெற்றி.!
Sriramkanna Pooranachandiranதென் மாநிலங்களில் தன்னை வளர்ந்து வரும் கட்சியாக போராடி வந்த பாஜக, வெற்றியை தடம்பதித்து காங்கிரஸ், அதன் கூட்டணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
AP Election Results 2024: ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி முன்னிலை.. ஆட்சி மாற்றம்..!
Sriramkanna Pooranachandiranஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் நடைபெற்று வந்த ஆட்சியானது தேர்தலுக்கு பின் மாறுவதை முன்னிலை நிவாரணிகள் உறுதி செய்கின்றன.
BJP First Victory on India General Elections 2024: இந்தியா தேர்தல்கள் 2024: முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக.. அதுவும் எங்கு தெரியுமா?..!
Sriramkanna Pooranachandiranமக்களவைத் தேர்தல் 2024 தேர்த முடிவுகளின்படி, பாஜக தனது முதல் வெற்றியை உறுதி செய்துள்ளது. அதுகுறித்த விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
INDIA GENERAL ELECTION RESULTS 2024: 2024 இந்தியா தேர்தல்கள்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை.. வெற்றிவாகை சூடபோவது யார்?..!
Sriramkanna Pooranachandiranஇந்திய மக்களவை அரியணையை ஆளப்போகும் அரசியல் கட்சிக்கான தேர்தலின் முடிவு இன்று வெளியாகிறது. உலகமே உற்றுநோக்கும் தேர்தல் முடிவுகளை காண லேட்டஸ்ட்லி தமிழுடன் இணைந்திருங்கள்.
PM Modi Pays Tribute To Karunanidhi: கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்..!
Backiya Lakshmiமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
Exit Polls 2024: மீண்டும் மோடி சர்க்கார்.. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் பாஜக - கருத்து கணிப்புகள் வெளியீடு.!
Sriramkanna Pooranachandiran350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் பாஜக கூட்டணி, மீண்டும் இந்தியாவில் ஆட்சியை கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள காரணத்தால் பாஜகவினர் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Harbhajan Singh Casts his Vote: "உங்களுக்காக உழைக்கும் அரசை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் ஹர்பஜன் சிங் பேட்டி.!
Sriramkanna Pooranachandiranவிஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர, தேர்தலில் மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
JP Nadda Casting his Vote: முதல் ஆளாக வாக்களித்தார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா; வாக்காளர்களுக்கு வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranதேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. இந்த திருவிழாவை அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பிக்க வேண்டும். சீர்மிகு இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என ஜேபி நட்டா கூறினார்.
India Elections 2024 Phase 7: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள லோக் சபா தேர்தல் 2024: உ.பி முதல்வர் யோகி, பாஜக தேசிய தலைவர் நட்டா வாக்குப்பதிவு.!
Sriramkanna Pooranachandiranலோக் சபா தேர்தல் 2024 விறுவிறுப்புடன் இறுதிக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவை தொடர்ந்து, ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.