Politics
Nurse add Glow Tape for Newborn: பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்; மனித உரிமை ஆணையம் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனையில் பணியாற்றுவோர் பச்சிளம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்தாலும், சில நேரம் அவர்களின் பொறுமை இழக்கப்படுவதால் எல்லைமீறி அதிர்ச்சி செயல் நடத்தப்படுகிறது.
BRS MLA Died in Accident: சாலை விபத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர், தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வெற்றிவாகை சூடி எம்.எல்.ஏ பொறுப்பு பெற்ற பெண், சாலை விபத்தில் பலியான சோகம் தெலுங்கானா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Survey- PM Modi Most Popular Leader of World: அப்படிப்போடு.. உலகளவில் தலைசிறந்த, புகழ்பெற்ற தலைவர் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்.. இந்தியாவே பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 10 ஆண்டுகளில் இந்தியா சர்வதேச அரங்கில் பன்மடங்கு தரம் உயர்ந்து தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தி வருகிறது. அதனை பறைசாற்றும் வகையில் பிரதமருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Gautami Political Carrier: 26 ஆண்டுகால தேசிய கட்சிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதமி; அதிமுகவில் இணைவு..!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவிலான கட்சியில், உயரிய பொறுப்பில் இருந்து வந்த நடிகை கௌதமி, கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாநில அளவிலான செல்வாக்குப்பெற்ற கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை மாற்றுப்பாதையில் தொடங்கி இருக்கிறார்.
BJP Subramanian Swamy Criticize PM Modi: பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவு.. சாடிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.. நடந்தது என்ன?
Backiya Lakshmiபிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவை புறக்கணிக்கும் விதத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்துள்ளார்.
Maharashtra Shocker: அரசியல்கட்சி பிரமுகர் நேரலையின்போதே சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! பதற்றமான சூழல்.. மஹாராஷ்டிராவில் பேரதிர்ச்சி..!
Sriramkanna Pooranachandiranமராட்டிய அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில், முன்னாள் முதல்வரின் மகனுக்கு ஆதரவாக இருந்தவர் கொலை செய்யப்பட்டுள்ள பகீர் சம்பவம் நடந்துள்ளது.
PM Modi Wish on Thaipoosam: "முருகனின் அருள் எப்போதும் நம்மீது இருக்கட்டும்" - பிரதமர் நரேந்திர மோடியின் தைப்பூச வாழ்த்து.!
Sriramkanna Pooranachandiranதமிழர்கள் கோலாகலமாக சிறப்பிக்கும் தைப்பூச திருநாளினை முன்னிட்டு, பிரதமர் தமிழ் மக்களுக்காக தனது வாழ்த்துச்செய்தியினை பதிவு செய்து இருக்கிறார். பிரதமரின் வாழ்த்தை அறிய தொடர்ந்து படிக்கவும்.
BJP Campaign Song For 2024 General Elections: 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாரான பாஜக; தேர்தல் பாடல் வெளியிட்டு அசத்தல்.!
Sriramkanna Pooranachandiranமே மாதம் இந்தியாவில் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.
Annamalai Speech: "ஏமாற்றத்துடன் நேர்மையான அரசியலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு மக்கள்" - அண்ணாமலை பேச்சு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஏக்கத்துடன் காத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
AIADMK Former MLA Passed Away: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கராஜ் காலமானார்; தலைமை நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், தனது 71 வயதில் இயற்கை எய்தினார்.
PM Modi Puja at Guruvayur Temple: குருவாயூர் கோவிலில் தலைவணங்கி சாமி தரிசனம்: பிரதமர் நரேந்திர மோடி கேரள பயணத்தில் நெகிழ்ச்சி..!
Sriramkanna Pooranachandiranரூ.4000 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை கேரளாவில் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
TH Musthafa Passes Away: கேரள காங்கிரசின் முக்கிய புள்ளி, முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.!
Sriramkanna Pooranachandiranமுன்னாள் முதல்வர் கருணாகரனின் தலைமையிலான கேரள அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் காலமானார்.
Ram Mandir Pranpratishtha Full Details From 15 Jan: ராமர் கோயில் திறப்பு விழா... பூஜைகள் பற்றிய முழு விவரம்..!
Backiya Lakshmiராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு நடைபெறவுள்ள பூஜைகள் பற்றி ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
FIR Against Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranஎன் மண் என் மக்கள் பயணத்தின் வாயிலாக, மக்களை தினம் நேரடியாக சந்தித்து வரும் அண்ணாமலை தர்மபுரியில் பயணம் மேற்கொண்டபோது, அவருக்கு எதிராக சர்ச்சை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இளைஞர்கள் சில வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Sonia Gandhi Decline Ram Temple Invitation: ராமர் கோயில் திறப்பு விழா... புறக்கணித்த சோனியா காந்தி..!
Backiya Lakshmiராமர் கோயில் திறப்பு விழாவின் அழைப்பை, காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி புறக்கணித்துள்ளார்.
Central Minister Piyush Goyal Tribute Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்ற மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.!
Sriramkanna Pooranachandiranதமிழக மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஜயகாந்தின் மறைவுக்கு, பலரும் நேரில் சென்ற தங்களின் இரங்கலை இன்று வரை பதிவு செய்து வருகின்றனர்.
Modi Appa- PM Gets Grand Welcome In Tiruchirapalli: "பிரதமர் நரேந்திர மோடி எங்களின் அப்பா": திருச்சி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதால், சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
PM Modi Mourning to Vijayakant: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranசினிமாவில் நாயகனாக களமிறங்கி, மக்கள் தந்த ஆதரவை வைத்து அரசியலில் அடியெடுத்து, தமிழக மக்களின் மனதை வென்ற கருப்பு எம்.ஜி.ஆர், மறைந்த எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் நேரம் வந்தது.
Vijayakanth Passed Away: தமிழ் திரையுலகின் கருப்பு எம்.ஜி.ஆர்., பல குடும்பங்களின் குலதெய்வம்., தேமுதிக நிறுவனர் & தலைவர் "விஜயகாந்த்" காலமானார்..!
Sriramkanna Pooranachandiranகடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் காலமானார். எப்படியாவது அவர் உடல்நலம் தேறி வருவார் என காத்திருந்த பலருக்கும், அதிர்ச்சி தகவல் இன்று காலையிலேயே இடியாய் இறங்கியுள்ளது.
UPI Transaction Data: 2022 - 2023ம் நிதியாண்டில் ரூ.139 இலட்சம் கோடிக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை: 148% அதிகம்., மத்திய அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2017 - 2018ம் நிதியாண்டுகளை கணக்கிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது 168% அதிகரித்துள்ளது மத்திய அரசின் அறிவிப்பு வாயிலாக உறுதியாகியுள்ளது.