Politics

Australia Hindu Temples Attack Issue: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் விவகாரம்: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பதில்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய கலாச்சாரத்தை பிற நாடுகளும் அங்கீகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்தாலும் சொந்த நாட்டில் உள்ளதுபோல கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை விஷமிகள் சேதப்படுத்தும் செயல்கள் நாடெங்கும் தொடருகிறது.

MP Chief Minister: மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பாஜக எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

உஜ்ஜைன் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்கிறார். முந்தைய ஆட்சியில் அவர் அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்தார்.

TV Actress Loss Against BJP Candidate: சொந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, 2292 வாக்குகளுடன் மண்ணைக்கவ்விய பிரபல சின்னத்திரை நடிகை.!

Sriramkanna Pooranachandiran

சொந்த தொகுதியில் முதல் முறையாக களம்கண்ட பிரபல தொலைக்காட்சி நடிகை, பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சம்பவம் நடந்துள்ளது.

PM Modi on Election Results: "பாஜகவை மக்கள் விரும்புகிறார்கள்" - 3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக, மாநில அளவிலான தேர்தல்களில் தொடர்ந்து தன்னை முன்னேற்றி வருகிறது. அதனை உறுதி செய்யும்பொருட்டு 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Advertisement

Indian Diaspora Raise Slogans: துபாயில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: "மோடி ஆட்சியே, வந்தே மாதரம்" என முழங்கிய இந்தியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் உலக காலநிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாடும் காலநிலைக்கு முக்கியத்துவம் தரவேண்டி நடக்கும் ஆலோசனை எதிர்காலத்திற்கு அவசியமாகிறது. நடப்பு ஆண்டின் இறுதியில், உலக காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெறுகிறது.

Clash Between BRS & Congress Party Supporters: வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் முற்றியதில், பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திடீர் மோதல்: ஓடவிட்ட அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் வாக்குப்பதிவை கவனிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் நடந்து கைகலப்பானதால் அதிகாரிகள் களமிறங்கவேண்டிய சூழ்நிலை உருவானது.

Telangana Assembly Elections 2023: அனல்பறக்கும் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்: மக்களோடு மக்களாக வாக்கு செலுத்திய நடிகர் அல்லு அர்ஜுன்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் 5 மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல்களில், இறுதியாக இன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன.

Amit Shah On CAA: "குடியுரிமை திருத்த மசோதா அமல்படுத்தப்படும்., தடுக்க முடியாது" - மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

குடியுரிமை திருத்த சட்ட மசோதா நமது நாட்டின் சட்டம், அதனை யாராலும் தடுக்க முடியாது என்பதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

PM Modi at Tirumala Temple: 140 கோடி இந்தியர்களுக்காக, திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்த பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

140 கோடி இந்திய மக்களின் உடல் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரதமர் மோடி வெங்கடாசலபதி கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

MDMK Celebrates Prabhakaran Birthday: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வைகோ.!

Sriramkanna Pooranachandiran

ஆயுதமேந்திய போராட்டம் இலங்கையில் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. இலங்கையின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தி நடந்த போராட்டம், இறுதியில் அதிகார வர்க்கத்தால் ஈவுஇரக்கமில்லாத கொலைகள் நடக்க காரணமாயின.

Rajasthan Assembly Election 2023: 199 தொகுதிகளுக்கான ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது: விறுவிறுப்புடன் பதிவாகும் வாக்குகள்.!

Sriramkanna Pooranachandiran

இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான அணைத்து முன்னேற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

No Non Veg Day: நவம்பர் 25ல் இனி எந்தவொரு இறைச்சிக்கடைகள் செயல்படவும், விற்பனைக்கும் தடை: உ.பி-யில் மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும், உபி-யில் மாநில அரசு தனது மக்கள் நவ‌.25 அன்று இறைச்சிக்கடைகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது‌.

Advertisement

AAP Party Gayatri Bishnoi Complaint: ஏசி கோச்சில் மகளிரணி தலைவி முன்பு சரக்கடித்து ரகளை செய்த இளைஞர்கள்: போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

தன்னிடம் கேள்வி கேட்கும் பெண்ணின் அரசியல் பின்னணி தெரியாமல், அறைபோதையில் உறுமிய இளைஞர்கள் ஒருமணிநேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

DMK Bike Rally: 13 நாட்களில் 234 தொகுதியிலும் மக்களை சந்திக்கும் திமுக; இருசக்கர வாகன பேரணியை தொடங்கிவைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு பாஜக என் மண் என் மக்கள் திட்டத்தின் வாயிலாக மக்களை சந்திக்க, திமுக இருசக்கர வாகன பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

PM Modi Rally: பிரதமர் மோடி கலந்துகொண்ட மாநாட்டில், மின்விளக்கு கோபுரம் மீது திடீரென ஏறிய இளம்பெண்; பதறிப்போன மோடி.!

Sriramkanna Pooranachandiran

பெண்மணி ஒருவர் திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் மாநாட்டில் அமைக்கப்பட்ட மின்விளக்கு கோபுரத்தின் மீது ஏறியதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

Bulldozer Rally File Nomination: வேட்புமனுத்தாக்கல் செய்ய வினோத யோசனை: புல்டோஸரில் அணிவகுத்துச்சென்ற பாஜக வேட்பாளர்..!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலத்தில் பாஜக மேற்கொள்ளும் புல்டோசர் பார்முலாவை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, தெலுங்கானா பாஜக வேட்பாளர் செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

BRS Minister KT Rama Rao: தேர்தல் பரப்புரையில் பகீர்.. அமைச்சர் பயணித்த வாகனம் அடித்த திடீர் பிரேக்கால் 2 பேர் காயம்.. தலைகுப்புற கவிழ்ந்த அமைச்சர்.!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிகளின் உச்சகட்ட அரசியல் வித்தைகள் களமிறக்கப்படும். அப்போது, மக்களிடையே வாக்குறுதி அளித்து கட்சிகள் ஆட்சிக்கு வரும்.

Maheswar Mohanty: ஒடிஷா முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் மகேஸ்வர் காலமானார்; உடல்நலக்குறைவால் சோகம்.! முதல்வர் இரங்கல்.!

Sriramkanna Pooranachandiran

உடல் நலக்குறைவு மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் காலமானார்.

Arvind Kejriwal not Appear to ED: அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி முதல்வர் ஆஜராக மறுப்பு - ம.பி-யில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

மதுபான கொள்கை திட்டத்தில் ஊழல் செய்ததாக டெல்லி மாநில அரசு பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு மாநில முதல்வர் ஆஜராகவில்லை.

Madhya Pradesh Shocker: ஊராட்சி மன்ற தலைவர் நடுரோட்டில் சுட்டுக்கொலை: கொலை வழக்கில் தப்பிக்க நடந்த மற்றொரு கொலையால் உறவினர்கள் கொந்தளிப்பு..!

Sriramkanna Pooranachandiran

2021 இல் நடந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஊராட்சி மன்ற தலைவர், நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தை அதிர வைத்துள்ளது. அரசியல் கட்சி பிரமுகரின் கொலையால் உறவினர்கள் போராட்டம் செய்து வருவார் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது‌.

Advertisement
Advertisement