Politics

Assembly Election 2023 Schedule: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. சட்டப்பேரவை ஆயுட்காலம் முடியும் முன் அடுத்த ஆட்சி.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தலைமை தேர்தல் ஆணையரின் அறிவிப்புப்படி சத்திஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. பிற 4 மாவட்டங்களில் ஒரேகட்டமாக வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடைபெறுகின்றன.

Jagathrakshakan IT Raid: முன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு-அலுவலகங்களில் வருக்குமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

Andhra Court Denies Bail: அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு வழக்கில், நர லோகேஷுக்கு ஜாமீன் ரத்து: உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!

C Mahalakshmi

அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு ஊழல் வழக்கில் 14வது குற்றவாளியாக நர லோகேஷ் சேர்க்கப்பட வேண்டும் என்று சிஐடி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ஆந்திர உயர்நீதிமன்றம் நர லோகேஷ் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Rahul Gandhi Carries Baggage: ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல’: கூலித் தொழிலாளிகளுடன் பெட்டி தூக்கிய ராகுல் காந்தி.!

C Mahalakshmi

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், கூலித் தொழிலாளர்களை சந்திக்கச் சென்றார். அப்போது அவர் தொழிலாளர்களின் ஆரவாரத்துடன் சிகப்பு உடை அணிந்து பெட்டியை தலையில் சுமந்து நடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement

Samvidhan Sadan: பழைய நாடாளுமன்றத்திற்கு புதிய பெயர் வைத்த பிரதமர் மோடி: அரசியல் சாசன அவை.!

C Mahalakshmi

1927 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்றம் தற்போதைய தேவைகளுக்கு போதாத காரணத்தால், கூடுதல் வசதிகளோடு புதிய நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டது.

Vishwakarma Yojana Scheme: கைவினை கலைஞர்களுக்கு கடன் உட்பட பல்வேறு சலுகைகள்: மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்.!

C Mahalakshmi

இன்று மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கைவினை கலைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய விவரங்களை பகிர்ந்து உள்ளார்.

Ayushman Bhava Inauguration: ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உயர்தர சுகாதார பாதுகாப்பு-‘ஆயுஷ்மான் பவ’ இயக்கம்: காணொலி வாயிலாக துவக்கம்.!

C Mahalakshmi

இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும், நகரமும் உயர்தர சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெறுவதை உறுதி செய்ய ‘ஆயுஷ்மான் பவ’ திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதை ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று காணொலி முறையில் துவங்கி வைக்கிறார்.

Allegation against Seeman: சீமானுக்கு சிக்கலை விளைவிக்குமா? நடிகை விஜயலட்சுமியின் விடாப்பிடியான குற்றச்சாட்டு: வெளிவந்த முக்கிய ஆதாரங்கள்.!

C Mahalakshmi

நேற்று போலீஸ் விசாரணையின் போது முக்கிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்தி வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Advertisement

Telengana Officials Inspection: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் காலை உணவு திட்டம்: ஆய்வு செய்யும் தெலுங்கானா மாநில அதிகாரிகள். !

C Mahalakshmi

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில் விரிவு படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் நிலையில் அதன் செயல்பாடுகளை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு பரிசோதனை செய்தனர்.

M.K Stalin Conveys Onam Wishes: தமிழகத்தில் கலைகட்டும் ஓணம் பண்டிகை: மலையாள மொழியில் பேசி வாழ்த்து வெளியிட்ட முதல்வர்.!

C Mahalakshmi

மகாபலி மன்னனின் பொற்கால ஆட்சியை நினைவு கூறும் விதமாக இன்று கேரள மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்கு மலையாளத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

PM Distribute 51,000 Appointment Letters: 51 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி; அசத்தல் நிகழ்வு இதோ.!

Sriramkanna Pooranachandiran

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் படியாக வேலைவாய்ப்பு மேளா உள்ளது. வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் வழங்கினார்.

Minister Slaps: "எனக்கு முன்னாடி எங்க போற?" - முந்திச்சென்ற தொண்டரின் காலரை பிடித்து இழுத்து பளார் விட்ட அமைச்சர்..!

Sriramkanna Pooranachandiran

அமைச்சர்கள் பொதுஇடத்தில் ஒருசில நேரம் தங்களின் நிலையை அறியாமல் ஆவேசப்பட்டு சர்ச்சையில் சிக்குவது அனைத்து இடங்களிலும் தொடர்கதையாக நடக்கிறது.

Advertisement

No Confidence Motion Discussions: அனல் பறக்கும் விவாதங்களும், நாகரீகமற்ற செயல்பாடுகளும்.. பாரளுமன்றம் பராக்..!

C Mahalakshmi

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசாததால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாளாக மக்களவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

Assam CM Himanta Biswa Sarma: காங்கிரசின் தவறான கொள்கையால் இரத்தத்தால் நிரம்பும் வடகிழக்கு மாநிலங்கள்?; அசாம் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sriramkanna Pooranachandiran

வடகிழக்கு மாநிலத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் பிராந்திய பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க இயலவில்லை. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியே என அசாம் முதல்வர் தெரிவித்தார்.

UP Minister Pratibha Shukla: தக்காளி விலையை குறைக்க ஒரேயொரு யோசனை இதுதான்; உ.பி அமைச்சர் அதிரடி யோசனை..! என்ன தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

வெங்காயத்தின் விலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் அதன் விலை குறையும் என மத்திய அமைச்சர் முன்வைத்த கருத்தைப்போல், மாநில அமைச்சர் தக்காளிக்கும் தெரிவித்துள்ளார்.

Accident: வெடித்து சிதறிய டயர், எதிர்திசையில் பாய்ந்து லாரி மீது மோதிய கார்; மூத்த அரசியல் தலைவர் & மகன் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

காரின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்து லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

Advertisement

MLA Abu Azmi: வந்தே மாதரத்தை மதித்தாலும் படிக்கமாட்டேன்; அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைவணங்குவேன் - மகாராஷ்டிரா எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் வாழ வேண்டும் என்றால், வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். நம்மால் முடியாது. நாங்கள் ஒரு கடவுளை மட்டுமே நம்புகிறோம் என மகாராஷ்டிரா எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Oommen Chandy: மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்; துக்கத்தில் காங்கிரஸ் வட்டாரம்..!

Sriramkanna Pooranachandiran

கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் மரணம் அவரது மகனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது 79 வயதில் அவர் இயற்கை எய்தினார். 

PM Modi & French President Emmanuel Selfie: "பிரான்ஸ் - இந்திய நட்புறவு வாழ்க!" - பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

பிரான்ஸ் நாட்டின் பயணத்தை அதிகாரபூர்வமாக நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரத்திற்கு புறப்பட்டார்.

Annamalai on CM MK Stalin: செந்தில் பாலாஜி புத்தரா?.. ஆளுநரை வில்லனாக சித்தரிப்பது ஏன்?; முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை பாய்ச்சல்.!

Sriramkanna Pooranachandiran

திமுகவினர் செந்தில் பாலாஜியை உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கிறார்கள். அவர் என்ன புத்தரா, உத்தரமா, மனிதர்களை பாதுகாக்க வந்தவரா? என அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

Advertisement
Advertisement