Lifestyle

Kirni Fruit: பார்வைக்கோளாறு, சிகிரெட்டால் ஏற்படும் பிரச்சனை உட்பட பல வியாதிகளுக்கு மருந்தாகும் கிவி பழம்.!

Sriramkanna Pooranachandiran

வயதான பின் ஏற்படும் பார்வைக்கோளாறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய கிர்ணி பழம் பெரிதும் உதவுகிறது.

Summer Heat: கோடை வெயிலை சமாளிக்க முக்கியமாக நாம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் இதுதான்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

கோடைகாலத்தில் வெப்பநிலை என்பது இயல்பாகவே கூடுதலாக இருக்கும். இதனை சமாளிக்க பல வழிமுறைகள் இருக்கின்றனர்.

Diabetes Patients: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு மருந்தாகும் வெந்தயம்.. ஊறவைத்து சாப்பிட்டால் எக்கசக்க பலன்கள்.!

Sriramkanna Pooranachandiran

வெந்தயத்தில் இருக்கும் ஹைட்ராக்சி லியூசின் வேதிப்பொருள், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். கடந்த 2015 ஆய்வுப்படி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Cooking Tips: தோல் வியாதிகளுக்கு மருந்தாக சின்ன வெங்காயம்-கறிவேப்பில்லை குழம்பு; மனமனக்க வீட்டில் செய்வது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் தான் நமது உடலுக்கு பல நன்மைகளை தரவல்லவை. ஏனெனில் அவை நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை வழங்குகிறது.

Advertisement

Nervousness Tips: அதிகரிக்கும் மனபதற்றத்தை கட்டுப்படுத்த உள்ள வழிகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது, எந்த ஒரு விஷயத்தை எண்ணியும் பதற்றம் அடையாமல் இருப்பதே சிறந்தது.

Tirunelveli Halwa: சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா; வீட்டிலேயே சுவையாக தயாரிப்பது எப்படி?..! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அன்பு மிகுந்த கணவன்மார்கள் தங்களின் மீது பேரன்பு கொண்ட மனைவிகளுக்கு, வேலை முடிந்து களைப்புடன் செல்லும் தருணத்தில் கூட அவளுக்காக என மல்லிகையும், அல்வாவும் வாங்கி செல்வார்கள். இவை நமது ஊர்களில் காலம் காலமாக நடக்கிறது. ஏனெனில் அல்வாவின் ருசி அப்படி.

Chithirai Festival 2023: கோலாகலமாக நடைபெற்றது மதுரை சித்திரை திருவிழா.. போட்டிபோட்டு தேரை வடம்பிடித்து இழுத்து கொண்டாடிய மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

மதுரை மாநகரம் குலுங்க குலுங்க நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானதான சித்திரை திருவிழா அமோகமாக நடைபெற்று வருகிறது. இன்று மக்கள் மீனாட்சியின் தேரை வடம்பிடித்து இழுத்து வருகிறார்கள்.

Green Chemical Peas: அச்சச்சோ.. என்னது இது?.. பச்சை நிற பட்டாணியில் பச்சையாக வெளியேறும் ரசாயனம்.. சாயம் பூசி விற்கும் கொடுமை.!

Sriramkanna Pooranachandiran

ஆரோக்கியமாக இருக்கும் நமது உடலுக்கு காய்கறிகள் என்ற பெயரில் நாமே ஆப்பு வைத்துக்கொள்ளும் சூழ்நிலை சமீப காலமாக அதிகரித்துள்ளது. பொருட்களின் வசீகரத்தன்மைக்காக அவற்றில் சேர்க்கப்படும் ராசயங்கள் குறித்து தெளிவாக இருங்கள்.

Advertisement

Water Before Sleeping: இரவில் உறங்கச்செல்லும் முன் தண்ணீர் குடிக்கலாமா?.. எது நல்லது?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நல்ல உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேர்ந்தால், அவர்கள் உறங்க செல்லும் முன்னர் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது நிபுணர்களின் கூற்று.

Mobile Bacteria: பொது கழிவறையை விட ஆபத்தான வைரஸ்களை கொண்டிருக்கும் செல்போன்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Sriramkanna Pooranachandiran

மக்கள் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டிய செயல்முறைகளை அவசியம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Natural Mango: இயற்கையாக பழுத்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?.. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் விளக்கம்; அருமையான தகவல்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் உணவு பொருட்களின் நிறம் மெருகூட்டப்பட்டு, கண்களை கவரும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் உள்ள ஆபத்துகள் நமக்கு தெரியவில்லை என்றால், உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Summer Season Liquor Habit: கொளுத்தும் வெயிலுக்கு ஜில் பீர் முதல் ஹாட் சரக்கு வரை.. உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

மதுவகைகளில் எவ்வித மதுவாக இருந்தாலும், அவை உடலில் நீரிழப்பை கட்டாயம் ஏற்படுத்தும். இவ்வாறானவற்றை நாம் கோடையில் எடுத்துக்கொண்டால், நீரிழப்பு ஏற்படும். இதய நோய் இருப்பவர்கள், முதியவர்கள் மதுபானம் அருந்தினால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

Advertisement

Best Air Coolers: வெதும்பவைக்கும் வெயிலை சமாளிக்க எந்த ஏர் கூலர் வாங்கலாம் என யோசனையா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!

Sriramkanna Pooranachandiran

கோடையில் அனைவரும் வாங்க ஆசைப்படும் ஏர் கூலரில், குறைந்த விலையில் சிறந்த திறன் கொண்டவை எவை என்பது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து நமது செய்தியை படியுங்கள்..

Menstruations Pads: மாதவிடாய் நாட்களும் - பெண்கள் பயன்படுத்தும் ரசாயன நாப்கின்களின் கொடூரமும்.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. அதிர்ச்சியை தரும் நோய்கள்.!

Sriramkanna Pooranachandiran

பாலி எதிலீன், பாலிப்ரோபேலீன், குளோரைட், டோலுயீன், சைலின் போன்ற வேதிப்பொருட்கள் ரசாயன நாப்கினில் நிறைந்துள்ளன. இவற்றால் பல ஆபத்தான உயிர்கொல்லி புற்றுநோய்கள் பெண்களுக்கு ஏற்படும் அபாயம் இருக்கின்றன.

Summer Season Tips: கோடையும் - குழந்தை பராமரிப்பும்... பெற்றோர்களே இந்த அசத்தல் டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

கோடைகாலங்களில் குழந்தைகள் தங்களின் பள்ளி விடுமுறை காலத்தை அனுபவிக்கும் நேரம் என்பதால், வீட்டில் பெற்றோர்கள் கண்டித்தாலும் அதனை கேட்காது ஊர் சுற்றவும், கிரிக்கெட் விளையாடி மகிழவும் என இருப்பார்கள். இவ்வாறான குழந்தைகளை தேடி ஓடுவதே பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் தாயார்கள் செயலாக மாறி கிடக்கின்றன.

Red Rice Benefits: சிவப்பு அரிசியில் இவ்வுளவு நன்மைகளா?.. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அற்புதமான மருந்து.!

Sriramkanna Pooranachandiran

நாம் சாப்பிடும் அரிசியில் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் உடலுக்கு ஒவ்வொரு நன்மைகளை தரும். இன்று சிவப்பு நிறத்தில் காணப்படும் சிவப்பரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

Advertisement

Best Natural Health Tips: பாலா? தயிரா? எது சிறந்தது... மக்களே அசத்தல் டிப்ஸ் இதோ.. உடனே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தி கொடுக்கின்றன. இவற்றில் உள்ள ஒவ்வொரு சத்துக்களில் மனிதனின் எலும்பு முதல் செரிமானம் வரை என பல விஷயங்களுக்கு உதவி செய்கிறது.

Eye Protection Natural Tips: நமது கண்களை இயற்கையாக பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமானவை கண்கள் ஆகும். இன்றளவில் தொழில்நுட்ப உலகில் கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றை நாம் அனுமதினமும் உபயோகம் செய்து வருகிறோம். கணினியில் வேலை செய்பவர்களுக்கு இயல்பாகவே கண்கள் சூடாகிவிடும். பார்வை தெளிவில்லாமல் மங்கலாக மாறும். நமது கண்களை பாதுகாக்கும் முறை குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

Summer Season EB Bill Tips: கோடைகாலத்தில் மின்கட்டணம் பெரிய தலைவலியாகா மாறும் என நினைக்கிறீர்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

வெயில் காலங்களில் உடலுக்கு மட்டுமல்லாது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நாம் யோசனை செய்ய வேண்டிய நிலைமையில் இன்று வந்துவிட்டோம். இன்று அதுகுறித்த அசத்தல் யோசனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?.. அவற்றை தவிர்க்க இதுதான் வழிமுறை.!

Sriramkanna Pooranachandiran

ஜலதோஷ பிரச்சனைகளை விரட்டுவதில் இருந்து, மன ரீதியான அழுத்தங்களை குறைப்பது வரையில் வைட்டமின் டி பங்கு வகிக்கிறது.

Advertisement
Advertisement