Festivals & Events

International Left-Handers Day 2024: "பிரச்சனையை லெப்ட் ஹேண்ட்ல ஹேண்டில் பண்ற" சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம்..!

Backiya Lakshmi

1976-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!

Backiya Lakshmi

இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடுகிறது.

Varalakshmi Vratam 2024: தீர்க்க சுமங்கலியாக, இழந்த பதவியை வழங்கும் வரலட்சுமி விரதம்; புராணம் சொல்வது என்ன?.. தெரிஞ்சிக்கோங்க ஆன்மீக நண்பர்களே.!

Sriramkanna Pooranachandiran

கேட்ட வரத்தை அள்ளித்தரும் வரலட்சுமி விரதம் இருப்போர், அதற்கான காரணங்களையும், புராண தொகுப்புகளையும் கட்டாயம் தெரிந்துகொள்வது உங்களின் விரதத்திற்கான பலனை மென்மேலும் அதிகரிக்கும்.

World Elephant Day 2024: "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" உலக யானை தினம்..!

Backiya Lakshmi

உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

Advertisement

International Youth Day 2024: "நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்" இன்று சர்வதேச இளைஞர் தினம்..!

Backiya Lakshmi

சர்வதேச இளைஞர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Nagasaki Day 2024: நாகசாகி நினைவு தினம்.. மறக்க முடியாத வலி.. பேரழிவின் வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

ஆகஸ்ட் 9, 1945 அன்று அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் நாகசாகி சின்னாபின்னமானது.

International Cat Day 2024: "எகிப்தில் கடவுள்.. உண்மையில் ராஜா.." சர்வதேச பூனைகள் தினம்..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8-ம் தேதி சர்வதேச பூனைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Varalakshmi Vratam 2024: வரலட்சுமி விரதம் 2024; கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறையும்.. அதன் பலன்களும்..!

Rabin Kumar

இந்த 2024-ஆம் ஆண்டு வரலட்சுமி விரத பூஜைக்கான நாள், நேரம் மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றிய முழு தொகுப்பையும் இந்த பதிவில் காண்போம்.

Advertisement

National Handloom Day 2024: தேசிய கைத்தறி தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Aandal Temple Chariot Festival: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று; உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

திருமண வரம் கைகூடும் வாய்ப்பைத்தரும் ரங்கநாதரின் மனைவி ஆண்டாள் பிறந்த தினம் இன்று ஆண்டாள் ஜெயந்தியாக சிறப்பிக்கப்படுகிறது.

Hiroshima Day: ஹிரோஷிமா நினைவு தினம்.. மறக்க முடியாத வலி.. பேரழிவின் வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

ஆகஸ்ட் 6, 1945 அன்று அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஹிரோஷிமா சின்னாபின்னமானது.

Melmaruvathur Adhiparasakthi Temple: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூர திருவிழா; இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.!

Sriramkanna Pooranachandiran

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் ஆசை நிறைவேற, திருமணம் கைகூட ஆடிப்பூரம் அன்று அம்மன் கோவில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

Advertisement

Aadi Pooram 2024: ஆடிப்பூரம் அம்மன் சிறப்பு வழிபாடு; தேதி மற்றும் வழிபாட்டு முறைகள் என்னென்ன..?

Rabin Kumar

2024-ஆம் ஆண்டு ஆடிப்பூரம் தேதி மற்றும் குழந்தை, திருமண பாக்கியம் கிடைக்க இந்நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Andal Jayanthi: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்; கேட்ட வரம் தரும் ஆண்டாள் அருள் பெறுக, வாழ்வில் மகிழ்ச்சி பெறுக.!

Sriramkanna Pooranachandiran

துறவி பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள், இவ்வுலகில் அவதரித்த நாள் ஆடிப்பூரமாக சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளில் ஆண்டாள் - ரங்கநாதரை வணங்குவது முக்கியமானது.

Aadi Amavasya 2024: இன்று ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.!

Sriramkanna Pooranachandiran

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முக்கிய நாளாக கருதப்படும் ஆடி அமாவாசை நாளில், காலை முதலாகவே பக்தர்கள் திரளாக வந்து தங்களின் கடமையாற்றி வருகின்றனர்.

Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை 2024.. படையில் போடுவதற்கு ஏற்ற நல்ல நேரம்.. காகத்திற்கு உணவு கொடுப்பதன் பலன்..!

Backiya Lakshmi

ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியமான அமாவாசை ஆகும். இந்த நாளில் நம்மை காண்பதற்காகவும், நாம் செய்யும் வழிபாடுகளால் நம்முடைய முன்னோர்கள் நம்முடைய வீடு தேடி வருவதாக ஐதீகம்.

Advertisement

Aadi Perukku 2024: ஆடிப்பெருக்கு 2024 வழிபாட்டு முறைகள் என்னென்ன..? அதன் சிறப்புகள் பற்றிய விவரம் இதோ..!

Rabin Kumar

ஆடிப்பெருக்கு அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு பிராத்தனைகள் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Pashu Kisan Credit Card Yojana: பசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Backiya Lakshmi

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக பசு கிசான் கிரெடிட் கிரிடெட் கார்டுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

World Ranger Day 2024: உலக ரேஞ்சர் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

உலக ரேஞ்சர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 அன்று கொண்டாடப்படுகிறது.

International Friendship Day 2024: "எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு" சர்வதேச நட்பு தினம்..!

Backiya Lakshmi

சர்வதேச நட்பு தினத்தில் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க சில அன்பான செய்திகள் இங்கே..

Advertisement
Advertisement