Health & Wellness

Healthy Spine: முதுகுத்தண்டை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்..? எளிய பழக்க வழக்க முறைகள் இதோ..!

Rabin Kumar

முதுக்கெழும்பை சீராக பராமரித்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாட்டால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன..! முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

வைட்டமின் பி12 குறைப்பாடு ஏற்பட்டால் நம் உடலில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Gutkha Panmasala Banned: தமிழ்நாட்டை தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்திலும் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.!

Sriramkanna Pooranachandiran

மே 2025 வரையில் தெலுங்கானா மாநிலத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களின் தயாரிப்பு, விற்பனை, பத்திகள், கடத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Problems Caused By Stress: அதிக மன அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன..? விவரம் இதோ..!

Rabin Kumar

அதிக மன அழுத்தம் நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Olive Oil Benefits: ஆலிவ் எண்ணெயில் உள்ள பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதால், கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Heart Health Tips: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

Rabin Kumar

இதயம் சம்மந்தமான நோய்களில் இருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Harmful Microplastics In Human Testicle: தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்; மனித விந்தணுக்களில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பல வகையான மைக்ரோபிளாஸ்டிக்ஸ், மனித விந்தணுக்களில் இருப்பது தெரியவந்துள்ளது.

Benefits Of Curry Leaves: கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

கறிவேப்பிலையில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Benefits Of Cumin Water: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சீரக தண்ணீரின் பயன்கள்..!

Rabin Kumar

ரத்த சோகை மற்றும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சீரக தண்ணீரில் உள்ள பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Viral Soya Chaap Manufacturing Video: சோயா சங்க்ஸ் உடலுக்கு நல்லதா? அதில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன?.!

Backiya Lakshmi

சோயா சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Roja Benefits: உடல் சூடு, கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு அருமருந்தாக ரோஜா இதழ்; அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்க காலை வேளையில் ரோஜா இதழை அரைத்து கெட்டியான தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடல்நலமும் முன்னேறும்.

Benefits Of Ice Apple: செரிமான கோளாறு, அம்மை நோய்களை தடுத்து, உடல் சூட்டை தணிக்கும் நுங்கு..!

Rabin Kumar

கோடைகாலத்தில் அதிகளவில் கிடைக்கக்கூடிய பனை நுங்கில் உள்ள பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement

Ecological Benefits of Termite Soil: கரையான் புற்றெடுத்தால் அது சாமி வீடு.. புற்றுமண்ணின் பயன்கள் என்னென்ன?.!

Backiya Lakshmi

புற்று மண் உடல்நலத்துக்கு முதன்மையான பங்கை வகிக்கிறது.

Dark Lips Home Remedies: உதடு கருப்பா இருக்கா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Backiya Lakshmi

இயற்கையாகவே உங்கள் உதடு சிவப்பாக மாற செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Bordeaux Mixture Fungicide: போர்டோ கலவை தயாரித்தல்.. வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்..!

Backiya Lakshmi

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டத்தில் கிராமபுற பயிற்சி மேற்கொள்ளும் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவிகள் பூஞ்சை கொல்லி போர்டோ கலவை தயாரித்தல் குறித்த செயல் விளக்கமளித்துள்ளனர்.

Covishield Side Effects: கோவிஷீல்டு தடுப்பூசியால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும்.? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Backiya Lakshmi

கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

H1N1 Bird Flu: அமெரிக்காவில் அதிர்ச்சி; பறவைக்காய்ச்சலால் கண்கள் குருடாகி உயிரிழந்த 24 பூனைகள்.. ஆய்வில் பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மாட்டுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட பால்களை குடித்த பூனைகள் அடுத்தடுத்து பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது அமெரிக்காவில் நடந்துள்ளது.

Benefits Of Cucumber: வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

சரும அழகுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படும் வெள்ளரிக்காயின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Adulteration in Watermelon: தர்பூசணியில் சாய கலப்படத்தை எப்படி தெரிந்துகொள்வது?.. சிம்பிள் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், தர்பூசணியை வாங்கும் முறை குறித்து விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Benefits Of Green Tea: கிரீன் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

கிரீன் டீயை தொடர்ந்து பருகி வருவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

Advertisement
Advertisement