Health & Wellness

Hydroxychloroquine Death: கொரோனவை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் 17,000 மரணங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையின் அதிர்ச்சி விளைவு சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட 17 ஆயிரம் பேர் மாத்திரையின் பக்கவிளைவுகள் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Beauty Tips: நிறமேற்றும் பீட்ரூட் மாஸ்க்... தினமும் இதனை செய்து பாருங்கள்..!

Backiya Lakshmi

உங்கள் தோலுக்கு பீட்ரூட் அற்புதமான மூலப்பொருள் என்று சொல்லலாம். அதனை எப்படி மாஸ்க் போன்று பயன்படுத்தலாம் என்பதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Ginger Juice: இஞ்சி ஜூஸ் குடிக்கலாமா? அதனை எப்படி செய்வது?.!

Backiya Lakshmi

இஞ்சி ஜூஸை எப்படி செய்வது என்பதையும், அதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Brinjal Gravy: சுவையான கத்தரிக்காய் கொத்சு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சாம்பார், கறி வகை என கத்தரிக்காயை வைத்து சாப்பிட்டு பழகியவர்கள், சற்று மாறுதலாக கொத்சு செய்து சாப்பிடலாம்.

Advertisement

How to Make Shikakai Shampoo at Home: இயற்கை முறையில் சீயக்காய் ஷாம்பு.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!

Backiya Lakshmi

இயற்கையான முறையில் வீட்டிலேயே சீயக்காய் ஷாம்பு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

E Cigarette Caution: இ-சிகிரெட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவ்வுளவா?.. அலட்சியமாக கூட தப்பு பண்ணிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை கையில் வைத்திருக்கும்போது, புகைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும் அவற்றை வாயில் போட புகை எண்ணம் மறைக்கும். நீர் குடித்து மனதை சமாதானப்படுத்தியும் புகைப்பழக்கத்தை மறக்கலாம்.

Preparing Bedroom for Great Night Sleep: படுக்கையறையில் இதை செய்யுங்கள்... நல்ல தூக்கம் வரும்..!

Backiya Lakshmi

நல்ல தூக்கம் வருவதற்கு, படுக்கையறையை இவ்வாறு அலங்கரியுங்கள்.

Red Sandalwood For Skin: அழகை மெருகேற்றும் சிவப்பு சந்தனம்... நீங்களும் இதை டிரை பண்ணி பாருங்கள்..!

Backiya Lakshmi

சிவப்பு சந்தனமானது, வீக்கம், காயங்கள், தோல் பிரச்சினைகள் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாரம்பரியமாக பயன்படுகிறது.

Advertisement

Soaked Almond: ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இதய நோய் ஆபத்தை குறைக்க பாதம் சாப்பிட்டு வருவது நல்லது. இன்று பாதாமில் இருக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ள செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

Banana Benefits: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இரைப்பை மற்றும் குடல் பகுதியை பாதுகாக்க அத்தியாவசியமான வாழைப்பழத்தை, அவ்வப்போது நாம் சாப்பிட்டு வருவது நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழிவகை செய்யும்.

Hair Serum: முடி கொட்டுதா.. அப்போ இந்த ஹேர் சீரத்தை செய்துப் பாருங்கள்..!

Backiya Lakshmi

முடி கொட்டுவதை தடுத்து அடர்த்தியான முடி வளர வீட்டிலேயே இந்த ஹேர் சீரத்தை செய்துப் பாருங்கள்.

Baby Care Tips: குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள் என்ன?. சரி செய்வது எப்படி?.. கைக்குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே, தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள், அவர்களை பராமரிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது சார்ந்த சந்தேகம் இருப்பின் தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

Hair Care Tips: முடி உதிர்கிறதா?.. அப்போ முயல் இரத்தத்தை தேய்த்துப் பாருங்கள்..!

Abdul Shaikh

முயல் இரத்தத்தினை தலைக்கு தேய்ப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

Reason for Lack of Water: உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவது எதனால்?.. சரி செய்வது எப்படி?.! அசத்தல் டிப்ஸ் இதோ.!!

Sriramkanna Pooranachandiran

புவியின் படைப்பில் உள்ள பல அதிசியங்களை போல, இயற்கையின் படைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தவல்லது. நமது உடலின் செயல்பாடுகளை நாம் கவனித்தாலே நன்கு அவை புரியவரும். இன்று உடலில் நீர்சத்து குறைவது தொடர்பான விஷயம் குறித்து காணலாம்.

How To Remove Warts Naturally: உங்களுக்கு மரு இருக்கா?அதனை அகற்ற வலியில்லாத வீட்டு வைத்தியம்.!

Abdul Shaikh

மருக்களை நீக்குவதற்கு வீட்டில் உள்ள எண்ணெய்களேயே நாம் பயன்படுத்தலாம்.

Weight Loss Tips: உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!

Abdul Shaikh

உடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து விட்டு, நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை நன்கு குறையும்.

Advertisement

Negative Thought in Mind: மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது எப்படி?.. மன ஆரோக்கியம் மேம்பட இதை செய்து பாருங்கள்.!

Sriramkanna Pooranachandiran

மனிதன் தனக்கு தோன்றுவதை செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், சிலர் தங்களின் செயல்பாடுகளால் விளையும் நன்மைகளை விட சின்னசின்ன தீமைகளை எண்ணி அதிக மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவது நடக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

Night Shift Effects: இரவு நேர வேலையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?.. தவிர்ப்பது எப்படி?..!

Sriramkanna Pooranachandiran

மனிதனின் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள் மலையேறி, உடலில் எஞ்சியிருக்கும் அனைத்து சத்துக்களையும் ஓய்வின்றி இழக்க இன்றைய வேலைகள் மற்றும் அதுசார்ந்த திட்டங்கள் இருக்கின்றன. மேலைநாடுகளில் உள்ளதுபோல, கடைக்கோடி சாமானியனுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதே தொழிலாளர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Cough Syrups Failed Test: இருமல் மருந்துகளில் 128 தரமில்லாதவை என ஆய்வுகளில் நிரூபணம்: அதிர்ச்சியை தந்த முடிவுகள்.. டானிக் பிரியர்களே உஷார்.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் இருமல் டானிக் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவற்றை அங்குள்ள மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்புகள் பரிசோதனை செய்தபின் மட்டுமே நாட்டு மக்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அவற்றில் குறைகள் இருந்தால், கோடிக்கணக்கான முதலாக இருந்தாலும் குப்பையில் தான் இடப்படும். வெளிநாடுகளின் சட்டங்கள் அப்படி இருக்கின்றன.

Kidney Stone: சிறுநீரக கற்கள் பிரச்சனை உடையோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?.. தவிர்ப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஓயாது உழைத்து வரும் இளம் தலைமுறை, தற்போது சிறுவயதிலேயே பல்வேறு உடல்நலக்குறைவுகளை எதிர்கொள்சிறது. உலகளவில் 12% மக்கள் சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் வடமாநிலங்களில் மட்டும் 15% மக்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

Advertisement
Advertisement