Health & Wellness
Benefits of Athimathuram: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை.. சிகிரெட்டை மறக்க நினைப்போருக்கு வரப்பிரசாதமாகும் அதிமதுரம்.. நன்மைகள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகூந்தல் வளர்ச்சி அதிகரிக்க, இளநரை போக்க, வியர்வை நாற்றம் மறைய அதிமதுரம் மற்றும் அவுரி ஆலம் விழுதுகளை பயன்படுத்தலாம். சைனஸ், ஒற்றைத்தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனையையும் அதிமதுரம் சரி செய்யும்.
Aloe Vera Curry: சோற்றுக்கற்றாழையில் சுவையான குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranமருத்துவத்தில் பல விஷயங்களுக்கு முதன்மையாக பயன்படும் கற்றாழையில், சுவையான குழம்பு செய்தும் சாப்பிடலாம். இது உடலுக்கு பல நன்மையை வழங்கும்.
Couple Enjoy Age Limit: மெனோபாஸ் நிலை வந்தால் பெண்களின் அந்த உணர்வு பறிபோகுமா?.. உண்மை என்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபெண்கள் காதல், அன்பு, பாசம் என அனைத்தையும் இளையவயதில் எப்படி ஏங்கி பெற்றார்களோ, அதேபோலத்தான் இறுதிவரை விரும்புகின்றனர். புதிதாக திருமணம் செய்த தம்பதிகளைப்போல, மெனோபாஸ் காலத்திலும் கணவன் - மனைவிகள் தனிமை அவசியம்.
IMCR Research about Heart Attack: இளைஞர்களிடம் மாரடைப்பு ஏற்படுவதற்கு தடுப்பூசி தான் காரணமா?.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் புதிய தகவல்.!
Sriramkanna Pooranachandiranகொரோனாவுக்கு பின் மாரடைப்பு அபாயம் தடுப்பூசி மீது மக்களுக்கு திரும்ப தொடங்கியது. இதுகுறித்து ஐ.சி.எம்.ஆரும் ஆய்வு நடத்தி வந்தது.
Smoking Dangerous: புகைப்பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?.. அதிர்ச்சியை தரும் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமனிதனின் சராசரியான ஆயுளைக்காட்டிலும், புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள் 13 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே மரணத்தை அடைகின்றனர். புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய், இதயநோய் காரணமாக மரணங்கள் நிகழுகின்றன.
Sleeping Without Pillows: தலையணை இன்றி உறங்குவதால் ஏற்படும் அசத்தல் நன்மைகள்: தலையணை பழக்கத்தை கைவிட என்ன செய்யலாம்.!
Sriramkanna Pooranachandiranநாம் தூங்கும்போது முதுகெலும்பு இயற்கையாக மாறாக வைக்கப்படும் பட்சத்தில், உடல் எடையின் பெரும்பகுதி நடுப்பகுதியில் இருக்கும். இது முதுகுப்பகுதியில் அழுத்தத்தை உண்டாக்கும்.
Garlic Benefits to Erectile: விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?.. 2 மாதம் தொடர்ந்து இதனை சாப்பிட்டால் போதும்..! தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
Sriramkanna Pooranachandiranதாம்பத்தியத்தில் இன்றளவில் பலருக்கும் விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இன்றளவில் முக்கிய காரணியாக பல விஷயங்கள் கூறப்படுகிறது.
Couple Enjoy During Menstruation Days: மாதவிடாய் நேரத்தில் உடலுறவு.. நல்லதா? கெட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranமாதவிடாய் நாட்களில் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உச்சக்கட்டம் காரணமாக எண்டோர்பின் வெளிப்பட்டு, வயிற்று வலி, மன அழுத்தம் குறையும்.
Eye Pressure: கண்கள் பிரச்சனையை எளிதாக என்ன வேண்டாம் மக்களே.. பார்வையே பறிபோகும் அபாயம்.! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகண்களின் முன்பகுதியில் ஆக்குவஸ் ஹியூமர் திரவம் சுற்றிவரும். இது அளவுக்கதிகமாக உற்பத்தியாகி, வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கண்களில் அழுத்தம் அதிகமாகும்.
Egg Benefits: அடடே.. ஆயில் அதிரடி தகவல்.. முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவதால் இவ்வுளவு நன்மைகள்.!
Sriramkanna Pooranachandiran30 முதல் 80 வயது வரை, 5 இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், முட்டை சேர்த்துகொள்வோரின் உடல்நலன் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.
Soya Mealmaker: மீல்மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தீமையும் உள்ளது.. தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபைட்டோ ஈஸ்டிரோஜனின் அளவு உடலில் அதிகரிக்கும் பட்சத்தில், சிறுநீரக செயலிழப்புக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகாமல் மீல்மேக்கர் சாப்பிட வேண்டாம்.
Stress Relief: இளம் வயதினரிடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்கள்; கண்டறிந்து சரி செய்வது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் சிறு விசயத்திற்கு கோபப்படுவது, காரணமின்றி கோபம் அடைதல், எதற்கெடுத்தாலும் அறிந்து விழுவது போன்ற உணர்வுகள் தற்கொலைக்கான உணர்வாக கூட இருக்கலாம்.
Improve Bone Strength: எலும்புகளின் உறுதிக்கு தினமும் நாம் சாப்பிடவேண்டியவை என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranதினம் அதிகாலை நேரங்களில், சூரியனின் உதயத்தின்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இது வைட்டமின் டி நமது உடலுக்கு கிடைக்க உதவும்.
Tips for Menstruation Day Pain Relief: மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியால் அவதியா?.. இதை முயற்சித்து பாருங்கள்.. அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranமாதவிடாய் நாட்களில் சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த சிறப்பு தகவல் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களும் இதனை தெரிந்துகொள்ளுங்கள்.
Sugar Potato Benefits: கருவுறுதலில் பிரச்சனையா?.. சீசனில் கிடைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட மறந்துடாதீங்க.!
Sriramkanna Pooranachandiranசர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உடலில் சதை & எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமாக அமைகிறது.
Pregnant Women Health Tips: கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?.. கர்ப்பிணிகளே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranபச்சை முட்டையை வைத்து தயாரிக்கப்படும் மயோனைஸ், சாலட் போன்றவற்றை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும். வேகவைத்த முட்டையை சாப்பிடுவது சாலச்சிறந்தது.
Ginger Tea Caution: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு எதுவாக இஞ்சி தேநீர்; அதிகமாக குடிப்போருக்கு எச்சரிக்கை.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇஞ்சி தேநீர் அதிகம் குடிக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்றவையும் ஏற்படும். ஒரு சிலருக்கு நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.
Sleepiness Less than 6 Hours: 6 மணிநேரத்திற்கு குறைவாக தூங்கினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?.. மக்களே உஷார்.!
Sriramkanna Pooranachandiranநாம் உறக்கத்தில் இருக்கும்போது உடல் தன்னைத்தானே எப்போதும் சரி செய்து கொள்ளும். இதனால் உடலில் இருக்கும் சிறிய அளவிலான பிரச்சனைகள் சரியாகும்.
Whitening Discharge: பெண்களை வாட்டிவதைக்கும் வெள்ளைப்படுதல்.. தவிர்ப்பது எப்படி?..! ஆலோசனைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranபாதிப்பை ஏற்படுத்தாத வெள்ளைப்படுதல் பருவமடையும் காலத்திற்கு முன்பு அல்லது மாதவிடாய்க்கு பின்பு, கர்ப்பமான சயமங்களில் ஏற்படலாம்.
Symptoms of Dengue: மழைக்காலத்தில் பரவும் டெங்கு.. அறிகுறிகள் என்ன?.. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?.!
Sriramkanna Pooranachandiranடெங்குவால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய சிகிச்சை விரைந்து வழங்கப்பட வேண்டும்.