Health & Wellness

Cure Mud Sores: தொடங்கியது மழைக்காலம்... சேற்றுபுண்களில் இருந்து தப்பிப்பது எப்படி?.. இயற்கை வைத்தியங்கள் என்னென்ன?.!

Sriramkanna Pooranachandiran

மழை காலங்களில் சேற்றுப்புண்கள் என்பது இயல்பானது. சாலையில் தேங்கியிருக்கும் சேறு, சகதி, கழிவுநீர் கலந்து வரும் மழைநீர், சேற்றில் நின்று பணியாற்றுவோர் என பலருக்கும் சேற்றுப்புண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Menstrual Cup Use: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு வரமாக Menstrual Cup... உபயோகம் செய்யும் வழிமுறைகள் எப்படி?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

Sriramkanna Pooranachandiran

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் இரத்தப்போக்கை சேமித்து வைத்து பாதுகாப்பாக வெளியேற்ற நாப்கின் பேருதவி செய்கிறது. உலகளவில் நாப்கினின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசிய பட்டியலில் இடம்பெற்றுள்ளதே அதற்கு சாட்சி.

Breast Milk: தாய்ப்பால் அருவியாய் சுரக்க, வெள்ளைப்படுதல், மாதவிடாய் பிரச்சனை சரியாக அம்மான் பச்சரிசி கீரை.. பெண்களே இன்றே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகளை பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்க அம்மான் பச்சரிசி கீரை உதவி செய்கிறது.

Daily Exercise: சூரியன் உதிப்பதற்கு முன் கட்டாயம் நீங்கள் செய்யவேண்டியது என்ன?.. பைசா செலவில்லாமல் உடலுக்கு கிடைக்கும் அசத்தல் நன்மைகள்.!

Sriramkanna Pooranachandiran

நாம் தினமும் சோம்பலை உதறித்தள்ளிவிட்டு உடற்பயிற்சி செய்வது, உடலுக்கும் - மனதுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும். இவை மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுதலை செய்ய வழிவகை செய்யும்.

Advertisement

Health Tips: கணினி முன்பு தினமும் வேலை செய்பவரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்ப யுகத்தில் எந்த வேலைக்கும் கணினி என்பது முக்கியமாகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து மட்டுமே பணியாற்றி வந்த பலரும், வீடுகளில் இருந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்.

Chemical Portion Affects Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை... ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

Heart Attack - Blood Group: எந்த வகை இரத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

தனி ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பிற்கும், இரத்த வகைக்கும் (Blood Group) நெருங்கிய தொடர்பானது உள்ளது என்பது ஆய்வுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

மாதவிடாய் சுழற்சியின் போது உபயோகம் செய்யப்படும் நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Morning Lazy: அச்சச்சோ.. காலையில் எழுந்ததும் சோர்வாக இருப்பது ஏன்??.. பதறவைக்கும் தகவல்.. மக்களே நிம்மதியாக உறங்குங்கள்..!

Sriramkanna Pooranachandiran

தினமும் காலையில் நாம் எழுந்திருக்க வைக்கும் அலாரம் தலைமாட்டில் ஒலித்துகொண்டு இருந்தாலும், அதனை ஆப் செய்துவிட்டு 2 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உறங்கிக்கொண்டு இருப்போம். அதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் யோசனை செய்தது உண்டா?.

Baby Carrying: அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?.. குட்டீஸ்களை கட்டுப்படுத்த அசத்தல் டிப்ஸ்.!

Sriramkanna Pooranachandiran

நம் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்போதும் பிடித்த பொருட்களை கேட்டு அடம் செய்வது இயல்பான விஷயம் ஆகும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்த விஷயமாக இருந்தாலும் செய்ய முனைவார்கள்.

Anemia: இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவது எதனால்?.. காரணங்கள் என்ன?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஆங்கிலத்தில் அனிமியா என்று அழைக்கப்படும் இரத்த சோகை பிரச்சனை, நமது உடலில் இரும்புசத்து குறைவதினால் ஏற்படுகிறது. இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் சிவப்பணுக்கள் இருக்காது.

Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!

Sriramkanna Pooranachandiran

18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் அதிகளவு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதற்கான அதிர்ச்சி காரணங்களும், தீர்வுகளும் உங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement