Travel
Alien Temple In Salem: ஏலியனுக்கு கோவில் கட்டி அலப்பறை செய்யும் நபர்.. சேலத்தில் பரபரப்பு..!
Backiya Lakshmiசேலத்தை சேர்ந்த ஒரு நபர் ஏலியனுக்கு சிலை அமைத்து கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வருகின்றார்.
Dark Tourism in India: இந்தியாவில் உள்ள டாப் 5 அமானுஷ்ய பேய் நகரங்கள் எது? பயப்படாம போய் பாருங்க..!
Backiya Lakshmiஇந்தியாவில் உள்ள பின்வரும் இடங்கள் நாட்டிலேயே மிகவும் திகிலூட்டும் இடங்களாகும்.
Special Bus Service in Tamilnadu: ஆடி அமாவாசை, வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்; அசத்தல் அறிவிப்பு இதோ.!
Sriramkanna Pooranachandiranஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Courtallam Falls Flood: குற்றாலம் அருவிகளில் தொடரும் தடை; ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப்பயணிகள்.. தொடர் வெள்ளப்பெருக்கால் கெடுபிடி.!
Sriramkanna Pooranachandiranமெயின் அருவி, பழைய அருவி, சிற்றருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணத்தால், தொலைதூரத்தில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.
One Day Village Trip: கிராமத்தில் ஒரு நாள்.. இனிமே இங்கேதான் வீக் எண்ட்.. வாங்க போகலாம்..!
Backiya Lakshmiநகரத்து வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் விடுமுறை தரவும், கிராமத்து சூழ்னிலையில் ஒரு தீம் பார்க் சென்றால் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படிபட்ட கிராமத்தின் அனுபவங்களை அள்ளித்தருகிறது ‘கிராமத்தில் ஒரு நாள்’ தீம் பார்க்.
Team India Return Updates: கோரப்புயலின் தாக்கத்தில் சிக்கிக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி; இந்தியா வருவது எப்போது?.. தற்போதைய நிலை என்ன?..!
Sriramkanna Pooranachandiranஇன்று மதியம் புயல் கரையை கடந்தபின், நிலைமையை கருத்தில் கொண்டு இன்று அல்லது நாளை இந்திய கிரிக்கெட் அணி பார்படோஸில் இருந்து வெளியேறி தாயகம் திரும்புகிறது.
How to Travel Cheaper: உள்ளூர்-வெளியூர் சுற்றுலாவும் போகணும், பணமும் கம்மியா செலவாகனும் என ஆசையா?... உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
Backiya Lakshmiகுறைந்த செலவில் ஒரு டிரிப் போக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும், எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
Pleasure Travel At Budget Prices: பட்ஜெட் விலையில் இன்ப சுற்றுலா செல்ல வெறும் 5000 ரூபாய் போதும்..! மலைகளின் சின்ன இளவரசி காண..!
Rabin Kumarதிண்டுக்கலில் அமைந்துள்ள சிறுமலைக்கு பட்ஜெட்களில் சுற்றுலா சென்று வர ஒரு அருமையான இயற்கை எழில் சூழ்ந்த மலைத்தொடர் ஆகும்.
Special Bus for Weekend Days: வார இறுதி விடுமுறை எதிரொலி; வெளியூர் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
Sriramkanna Pooranachandiranவெள்ளி, சனிக்கிழமைகளில் சொந்த ஊர் சென்று திரும்புவோரின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kallakadal Warning Update: கடற்கரைக்கு மறந்தும் போயிடாதீங்கா; 8 அடி வரை உயரும் அலை - தென் கடலோரமாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranதென்மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கடல் அலைகள் அதிகபட்சமாக 8 அடி வரை உயரக்கூடும் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவருத்தப்பட்டுள்ளது.
Driving License Restrictions: 40 வயதை கடந்தவர்கள் ஓட்டுனர் உரிமம் வாங்க கட்டுப்பாடுகள் அமல் - மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranமத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவின் கீழ் பின்பற்றப்படும் விதிமுறைகளை சிலர் மீறுவதாக தகவல் வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Madurai As Thoonga Nagaram: மதுரைக்கு தூங்காநகரம் என்ற பெயர் வர காரணம் என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
Backiya Lakshmiமதுரைக்கு ஆதிகாலம் தொட்டு இக்காலம் வரை அழியாமல் இருக்கும் அடையாளம், தூங்கா நகரம் என்பது தான். ஏன் மதுரைக்கு அந்தப் பெயர் வந்தது..?
Forest Department Permission to Visit Doddabetta: ஊட்டி செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு உற்சாக செய்தி; தொட்டபெட்டா செல்ல அனுமதி.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாஸ்ட் டேக் பொருத்தும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனத்தில் தொட்டபெட்டா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Courtallam Floods Tourist Rescue: குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளை தீரத்துடன் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்.. குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranநேற்று தமிழகத்தையே பதறவைத்த குற்றாலம் வெள்ளப்பெருக்கு விவகாரத்தில், 17 வயது சிறுவன் அஸ்வின் வெள்ளம் ஏற்பட்ட சில நொடியிலேயே அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உள்ளூரை சேர்ந்தவர்கள் சிலர் முயற்சியால் பல உயிர்களும் காப்பாற்றப்பட்டன.
Yellow Fever Alert: வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்; மத்திய சுகாதாரத்துறை உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranவெளிநாடுகளில் பரவி வரும் மஞ்சள் காய்ச்சல் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இங்கேயே தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு பயணத்தை தொடர மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Air India Express Flights Cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 70 விமானங்கள் ரத்து; விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை.!
Sriramkanna Pooranachandiranநிர்வாகத்தை கட்டுக்குள் வைத்து செயல்பட்டு வந்த மூத்த அதிகாரியின் திடீர் விடுமுறை காரணமாக 70 பயணிகளின் விமான சேவை ரத்தானது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
Lightning Strikes Liberty Statue: அம்மாடியோவ்... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்; அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையில் தாக்கிய மின்னல்.!
Sriramkanna Pooranachandiranவிடுதலை தேவியின் அக்னி சுடரை ஏற்றி வைப்பதுபோல மின்னல் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
Man Stuck In Loo For Entire Flight: விமான பயணத்தில் மரண பயத்தை எதிர்கொண்ட பயணி: கழிவறை கதவுகள் பூட்டிக்கொண்டதால் பீதி..!
Sriramkanna Pooranachandiranமும்பையில் இருந்து பெங்களூர் வந்த பயணிக்கு, பயணத்தின்போது நடந்த அதிர்ச்சிதரும் சம்பவத்தினை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Ease My Trip Rejects Maldives Tour Booking: அப்படிப்போடு.. மாலத்தீவு போக முன்பதிவு ரத்து.. "தேசம் தான் முதலில்., அப்புறம் தொழில்": நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியபெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு தன்னாட்சி பெற்ற நாடாக இருப்பினும், சமீபத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சை வாதங்கள் இந்தியா - இலட்சத்தீவு உறவுகளை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
Earthquake Tips: நிலநடுக்கம் ஏற்பட்டால் நாம் செய்ய வேண்டியது., பாதிப்புகளை தவிர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇயற்கையின் பாதையில் உள்ள யாவையும் அவைக்கு ஒன்றே என்ற கருத்தின் அடிப்படையில், இயற்கை அன்னை தன்னை சமநிலை செய்யும்போது ஏற்படுத்தும் தாக்கம் நம்மை வருத்தப்பட வைக்கும் எனினும், அதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால், சில செயல்முறைகள் நாம் நம்மை தற்காத்துக்கொள்ள கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.