வைரல்
Tractor Overturned: குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து... 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி., மாசி மகத்துக்கு நீராட சென்றவர்கள் மரணம்.!
Sriramkanna Pooranachandiranகுளத்திற்கு அருகே சென்ற வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகி இருக்கின்றனர்.
Chennai Shocker: பூனையை பிடிக்க ஆசைப்பட்டு, கடப்பா கல் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranசிறுவர்கள் உள்ள வீட்டில் நொடிக்கு நொடி அவர்களின் செயல்பாடுகளை கண்ணும் கருத்துமாக கவனிக்காத பட்சத்தில், விபரீதம் ஏற்படலாம் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.
Pudukkottai Accident: சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து 5 வயது சிறுமி, இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranசந்தைக்கு சென்றுவிட்டு உற்சாகமாக வீட்டிற்கு திரும்பிய மழலையும், அவரை அழைத்துச்சென்ற நபரும் விபத்தில் சிக்கி பலியான சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Father Killed by Son: மது அருந்த பணம் கொடுக்காத தந்தை சுத்தியலால் அடித்துக்கொலை; மகனின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!
Sriramkanna Pooranachandiranமனிதர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயமாக போதை வஸ்துக்கள் இருக்கின்றன. இன்றளவில் அவற்றால் நடக்கும் கொலையும், குற்றமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
Women Cheated by Lover: காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்., ஆட்சியர் காலில் விழுந்து கதறிய இளம்பெண்.. கண்ணீர் சோகம்.!
Sriramkanna Pooranachandiranஇரண்டு முறை காதலனால் கர்ப்பமான பெண்மணி கருக்கலைப்பு செய்த நிலையில், காதலன் மற்றும் அவனின் குடும்பத்தார் கைவிரிப்பதை உணர்ந்த பெண்மணி கண்ணீருடன் ஆட்சியரின் காலில் விழுந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.
Women Fired Car: சிகிரெட் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்; காரை கொளுத்திவிட்ட இளம்பெண்.. பகீர் காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranஎரிபொருள் நிரப்ப வந்த நபரிடம் சிகிரெட் கேட்ட பெண்மணி, சிகிரெட் கிடைக்காத ஆத்திரத்தில் அவரின் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
Constable Save Lives: தறிகெட்டு இயங்கி கால்வாயில் பாய்ந்த கார்; துரிதமாக செயல்பட்டு ஏழ்வரின் உயிரை பாதுகாத்த காவலர்.. குவியும் பாராட்டுக்கள்.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பட்ட இழந்த கார் கால்வாயில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காவலர் துரிதமாக செயல்பட்டதால் 7 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
Sex trafficking Gang: 14 வயது சிறுமியை பாலியல் அடிமையாக விற்பனை செய்ய முயற்சி; இருவர் கைது.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranபணத்திற்காக சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மும்பை அழைத்து வரப்பட்ட சிறுமி இரண்டு பேர் கும்பலால் பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
Batteries In Penis: சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பேட்டரியை திணித்த 73 வயது நபர்; ஐயோ அம்மா கதறலால் இணைப்பை துண்டித்த மருத்துவர்கள்.!
Sriramkanna Pooranachandiranதள்ளாத வயதிலும் துள்ளல் இளமை என்ற மமதையில், பாலியல் இன்பத்திற்காக ஆணுறுப்பில் பேட்டரியை திணித்த நபர் மருத்துவமனையில் அனுமதியாகி ஆணுறுப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
Man Killed By Lion: சிங்கத்துடன் செல்ஃபி.. கடுப்பான சிங்கம் அடித்து இளைஞர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில், சிங்கங்கள் கடுப்புக்குள் குதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Murder Caught on Camera in Bilaspur: நடுரோட்டில் இருவரை படு கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiசத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இரண்டு இளைஞர்களை பலர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Husband Suicide: கணவனின் பேச்சை கேட்காமல் ரீல்ஸ் மோகத்தில் மனைவி; மரத்தில் தூக்கிட்டு உயிரைமாய்த்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பம் நிறைந்த இன்றைய உலகம் பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்திவிட்டது. ஒவ்வொருவரின் புரிதல், பயன்பாடுகளை பொறுத்து அவை வேறுபடுகிறது. சில நேரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி சோகத்திற்கு வித்திடுகிறது.
Lucknow Palassio Mall Video: லக்னோ பலாசியோ மால் வீடியோ... நள்ளிரவு வரை குடித்துவிட்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த பெண்கள்..!
Backiya Lakshmiலக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள பலாசியோவில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Video- Woman Walking Another Woman On Leash: நாயாக மாறிய பெண்... கட்டி இழுத்துச் செல்லும் மற்றொரு பெண்..!
Backiya Lakshmiஒரு பெண் நாய் போல் நடக்க, அவரை சங்கிலியால் மற்றொரு பெண் இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Girl Gang Raped: 3 மாதங்களாக வீட்டில் அடைத்துவைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், நால்வர் கும்பலால் நடந்த நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranவேலை இன்றி வறுமையால் அவதிப்பட்ட பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய கயவன், தனது நண்பர்கள் கும்பலுடன் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சோகம் அரங்கேறி இருக்கிறது.
Ghaziabad Brawl Video: கவுர் சித்தார்த்தம் சொசைட்டியில் ஒருவரை இரக்கமின்றி தாக்கிய பாதுகாப்புக் காவலர்கள்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiபவுன்சர்கள் ஒருவரைத் தாக்கும் சண்டையின் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Gold Smuggling: பேப்பர் வடிவில் வந்த தங்கம்; அலேக்காக தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranவெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். தங்கக்கடத்தலில் ஈடுபட்ட நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல இலட்சங்கள் மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
Video- Guy Kicking Girl: காதலியை எட்டி உதைக்கும் காதலன்.. காதலர் தினத்தன்று வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiகல்லூரி வளாகத்தில் ஒரு பையன் ஒரு பெண்ணை ஆக்ரோஷமான முறையில் பலமுறை உதைக்கும் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Women Raped by Rowdy: கண்ணீருடன் உதவிகேட்ட பெண்ணை கற்பழித்த ரௌடி; திருச்சியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகட்டிட ஒப்பந்தத்தார் பணத்தை ஏமாற்றியதால், அதனை மீண்டும் பெற்றுக்கொடுக்கக்கூறி ரௌடியிடம் உதவி கேட்டுச்சென்ற பெண், அதே ரௌடியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Valentine's Day Celebration Is Banned: சிங்கிள்ஸ் சாபம்.. காதலர் தினத்திற்கு தடை.. மீறினால் சிறை தண்டனை..!
Backiya Lakshmiகுறிப்பிட்ட 5 நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.