வைரல்

Wedding Fight: திருமண நிகழ்ச்சியில் நடந்த கலவரம்; அடித்து நொறுக்கப்பட்ட நாற்காலிகள்.. களேபரமான கல்யாண வீடு.!

Sriramkanna Pooranachandiran

புதுப்புது விஷயங்களுடன் இன்றளவில் திருமணங்கள் விழாக்கோலம் போல நடைபெறும் சூழலில், காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப்போல, சண்டை-சச்சரவுகளும் அதிகரிக்கின்றன.

Mother Puts Baby In An Oven: குழந்தையை ஓவனில் தூங்கவைத்த தாய்.. ஒரு மாத குழந்தை கருகி பலி..!

Backiya Lakshmi

அமெரிக்காவின் மிஸெளரியில் குழந்தையைத் தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாக தவறுதலாக ஓவனில் தாய் வைத்ததால், அந்தக் குழந்தை கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aged Man Kills: கொடுத்த கடனை திருப்பி கேட்ட 58 வயது முதியவர் கொடூர கொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!

Sriramkanna Pooranachandiran

அவசரத்திற்காக கடன் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வாங்கியவர், மீண்டும் அந்த கடனைக் கேட்ட முதியவரை கொலை செய்த பயங்கரம் டெல்லியில் நடந்துள்ளது.

Lucknow Shocker: மதுபானம் அருந்தும் ஆண்கள் கூட்டம் நடுவே நடனமாடும் இளம்பெண்; நெட்டிசன்கள் கண்டனத்தை குவித்த அதிர்ச்சி வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் முர்ஜா எனப்படும் விஷயம் முந்தைய காலங்களில் நடைமுறையில் இருந்தாலும், பின்னாளில் அவை அகற்றப்பட்டன. ஆனாலும் திரை மறைவில் அவை தொடருகின்றன.

Advertisement

Lorry Bus Crash: லாரி - பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி, அப்பளம்போல நொறுங்கி பயங்கர விபத்து; 6 பேர் பலி., 15 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில், எதிரே வந்த தனியார் பேருந்தின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கியது. இவ்விபத்தில் 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Child Dies by Dog Attack: ஆடு மேய்த்த சிறுமியை கடித்துகுதறிய நாய்கள்; 12 இடங்களில் காயமடைந்து சிறுமி பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

உடன்பிறந்த சகோதர-சகோதரிகளுடன் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த சிறுமியை தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து தாக்கி கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற்குள் சிறுமியின் உயிர் பிரிந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Woman Damages Cab Door, Walks Away: சாலையில் திடீரென டாக்ஸி கதவை திறந்த பெண்.. ஆட்டோவில் கார் கதவு மோதி விபத்து..!

Backiya Lakshmi

தற்போது கார் கதவினை ஆட்டோ இடிக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Dead Cockroach Found In Food: ரயில் உணவில் கரப்பான்பூச்சி... வந்தே பாரத் ரயில் பயணி அதிர்ச்சி..!

Backiya Lakshmi

வந்தே பாரத் ரயில் பயணித்த பயணிக்கு ஐஆர்சிடிசியால் வழங்கப்பட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gobi Manchurian Banned: கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு சுகாதாரத்துறை அதிரடி தடை; காரணம் என்ன?..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தெருவோரத்தில் கிடைக்கும் உணவுகளால் உடல்நலனுக்கு எப்போதும் தீங்குகள் ஏற்படும். உணவில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பல உபாதைகளுக்கு வழிவகை செய்யும்.

Chennai Shocker: 15 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த அத்தை; காம மிருகங்களால் சென்னையில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

15 வயதில் சிறுமி அனுபவிக்கக்கூடாத பல கொடூரங்களை அவரின் அத்தையால் அனுபவிக்க, பொய்யான புகார் கொடுத்து தப்ப நினைத்த பெண்மணி துணை ஆணையரின் உத்தரவின் பேரில் கைதாகி பல பதைபதைப்பு தகவல்களை வெளிக்கொணர்ந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Perfume Factory Fire Accident: வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பெண் பலி., 31 பேர் காயம்., 9 பேர் மாயம்.!

Sriramkanna Pooranachandiran

திடீரென தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பணியாளர்களில் 9 பேரின் நிலை தெரியவில்லை. ஒருவர் பலியாகி, 31 பேர் படுகாயமடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Video: யானையுடன் போட்டோ எடுக்க முயற்சி; துரத்திய யானையால் பதறி ஓடிய இருவர்.!

Sriramkanna Pooranachandiran

வனவிலங்குகள் பார்க்க சாதுவாக தெரிந்தாலும், அவைக்கு நாம் தீங்கு விளைவிப்போம் என தெரிந்தால் மூர்க்கத்துடன் செயல்படும் குணம் கொண்டவை என்பதால் கவனம் வேண்டும்.

Advertisement

Shocking Video: பேருந்தின் படிக்கட்டில் தவறிவிழுந்த பெண்மணி; நடத்துனரின் செயலால் மறுபிறவி.. குவியும் பார்ட்டிகள்.!

Sriramkanna Pooranachandiran

நடத்துனரின் சாமர்த்தியமான செயலால் பெண்ணின் உயிர் மரணத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

Girl Suicide: 18 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; பணியிடத்தில் நடந்த சோகம்.. தற்கொலை செய்து உயிரை மாய்த்த இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு வந்த இடத்தில் உரிமையாளரின் அதிர்ச்சி செயலால் மனமுடைந்துபோன இளம்பெண், சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Woman Climbed The Building Of Government Hospital: அரசு மருத்துவமனையில் பதற்றம்.. மொட்டை மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்மணி..!

Backiya Lakshmi

லக்கிம்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தின் மொட்டை மாடியில் மீது பெண் ஒருவர் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தை.. வைரலாகும் வீடியோ.. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி..!

Backiya Lakshmi

கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தையின் வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது

Advertisement

Universe Chants Jai Shri Ram: பிரபஞ்சமே உச்சரிக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்; அமெரிக்காவில் இந்துக்கள் வியக்கவைக்கும் நெகிழ்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

ராமர் கோவில் திறப்பை உலகெங்கும் உள்ள இந்துக்கள் வெவ்வேறு வழிகளில் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வாறான நெகிழ்ச்சி செயல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Marriage Off Due to Chair: நாற்காலிக்காக தொடங்கிய சண்டையில் திருமணம் நிறுத்தம்; துயரத்தில் மணமக்கள்.!

Sriramkanna Pooranachandiran

இரு மணம் இணையும் திருமண வைபோவம், பழைய காலங்களை போல சின்னசின்ன விஷயங்களுக்கு அடித்துக்கொண்டு இரு மண பிரிவுகளுக்கு முதல் காரணமாக அமைகிறது. அப்படியான சம்பவம் ஒன்று உ.பி-யில் நடந்துள்ளது.

Lecturer Died in Accident: திடீரென குறுக்கே வந்த நபரால் கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்; சாலை விபத்தில் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பேராசிரியர் வழக்கம்போல தனது மாணவர்களை சந்தித்து பாடங்கள் பயிற்றுவிக்கலாம் என காத்திருந்த வேலையில், குறுக்கே வந்த எமனால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Snake on Helmet: தலைக்கவசத்தில் பதுங்கியிருந்த குட்டி நாகம்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்.! வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

குளிர்காலத்தில் கதகதப்பான இடங்களை தேடும் பாம்புகள், வெயில் காலங்களில் நிழல்களை தேடியும் மனிதர்களின் வாழ்விடத்திற்கு வருகின்றன.

Advertisement
Advertisement