வைரல்
Man Bites Wife's Nose: வரதட்சணைக்காக மனைவி மூக்கை கடித்த கணவர்... வலைவீசி தேடும் காவல்துறையினர்..!
Backiya Lakshmiவரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது மூக்கை கடித்து துப்பிய கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Winter Solstice: இந்த ஆண்டின் மிக நீண்ட இரவு... மாலை வானில் நிகழப் போகும் ஆச்சர்யம்..!
Backiya Lakshmi2023 முடிய இன்னும் சில நாட்களே மீதம் உள்ளன. இந்நிலையில் இன்று இயற்கை அதிசயத்தை அனுபவிக்கும் படி ஒரு நிகழ்வு இந்தியாவில் நடைபெற உள்ளது.
Monkey Wait to Put Henna: எவ்வுளவு பொறுமையா உட்கார்ந்து இருக்கார் பாருங்க.. அமைதியாக காத்திருந்து மெகந்தி வைக்கும் குரங்கு.!
Sriramkanna Pooranachandiranவீட்டில் குரங்குகள் வளர்ப்பது சட்டப்படி குற்றம் எனினும், சில இடங்களில் அவை குடும்ப உறுப்பினர் போலவும் பழகி விடுகிறது.
CFO Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் நாம் செய்யும் எளிமையான செயல்கள் சில நேரம் எதிர்பாராத திருப்பங்களை தரும். அதுபோல, பணியை விரும்பி துறந்த நபரின் ராஜினாமா கடிதம் வைரலாகியுள்ள நிகழ்வு குறித்து விலக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
13-Year-Old Girl Dies Of Heart Attack: 13 வயது பள்ளி மாணவி... மாரடைப்பால் மரணம்...
Backiya Lakshmiகர்நாடகா மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
PM Modi Statue Kissed: காஷ்மீரின் பெர்ன் உடைகள் தினம்... உற்சாகத்துடன் பிரதமர் மோடியின் சிலைக்கு முத்தம் கொடுத்த நபர்..!
Backiya Lakshmiகாஷ்மீரில் நடந்த பெரன் தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சிலைக்கு ஒரு நபர் முத்தம் கொடுத்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
Amul Cheese Advertisment: அமுல் பெயரில் சீஸ் விற்பனை அறிமுகம்?.. வைரலாகும் விளம்பரத்திற்கு மறுப்பு தெரிவித்த அமுல் நிறுவனம்.!
Sriramkanna Pooranachandiranவளர்ந்து வரும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு பெரும் சவால்களை எதிர்நோக்கி இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தனது முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும்.
Trending வீடியோ: ஓடும் இரயில் ஏற முயற்சி: தவறி விழுந்த இளம்பெண்ணை நொடியில் காப்பாற்றிய பெண் இரயில்வே காவல்துறை அதிகாரி.!
Sriramkanna Pooranachandiranபயணங்களை மேற்கொள்ளும்போது, நாம் பொதுப்போக்குவரத்தை உபயோகம் செய்தால் கட்டாயம் முன்னதாகவே இரயில் அல்லது பேருந்து நிலையங்களுக்கு சென்று காத்திருப்பதே நல்லது.
Korean Vlogger Sexually Harassed: கொரிய யூடியூபரை கட்டிப்பிடித்த இளைஞர் கைது: வீடியோ வெளியானதால் அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranபுனே நகரின் அழகை சுற்றிப்பார்க்க வந்த யூடியூபரை இளைஞர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்த சம்பவம் நடந்தது. இதனால் பதறிப்போன பெண் யூடியூபர், நிகழ்விடத்தில் இருந்து அவசர கதியில் புறப்பட்டு சென்றார்.
Bull Attacks School Girl: பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய காளை: சாலையோரம் நின்று நொடியில் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஎதிர்பாராத நேரத்தில் காளையின் கொம்புகளில் சிக்கி சிறுமி தூக்கி வீசப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக பச்சிளம் சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
TTE Slaps Passenger: பயணசீட்டு இன்றி பயணித்த சிறுமிக்கு கன்னத்தில் பளார் விட்ட டிடிஇ.. இரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஇரயில் நிலைய அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர மறுத்து வாக்குவாதம் செய்த சிறுமியை, பரிசோதகர் கன்னத்தில் பளார்., பளாரென தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Trending Video: ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்த மெகந்தி: அசரவைக்கும் மெகந்தி கலைஞரின் சிந்தனைத்திறன்: வைரல் வீடியோ இதோ.!
Sriramkanna Pooranachandiranசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைக்க விரும்பும் மெகந்தியில் பல விதமான முறைகள் இருக்கின்றன. இவை கலைஞர்களின் திறமைக்கேற்ப மாறுபடும். அதுசார்ந்த வைரல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
New Born Girl Baby Sales: பிறந்து 23 நாட்களேயான சொந்த பேத்தி, ரூ.30 ஆயிரம் பணத்திற்கு விற்பனை: முதிய தம்பதி அதிர்ச்சி செயல்.! அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசொந்த மகளுக்கு தெரியாமல் குழந்தையை தூக்கிச்சென்ற வயோதிக தம்பதி, ரூ.30 ஆயிரம் பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.
MP Suspended: மக்களவையில் அமளி... மக்களவையில் இருந்து 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!
Abdul Shaikhமக்களவையில் கடுமையான அமளியில் ஈடுபட்டதால், எம்.பி.க்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Ra Sankaran Death: பிரபல இயக்குநர் ரா.சங்கரன் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரைத்துறை..!
Abdul Shaikhஇயக்குநர் இமயம் ரா. சங்கரன் இன்று காலை வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார்.
DMDK General Secretary: தேமுதிக கட்சியில் அதிரடி திருப்பம்... பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்..!
Abdul Shaikhதேமுதிக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Girl Rescued and Handover to Husband: நடுத்தெருவில் திக்குத்திசை தெரியாமல் விழிபிதுங்கிய பெண்மணி: பத்திரமாக மீட்டு கணவருடன் ஒப்படைத்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranவேலை தேட வந்து நடுத்தெருவில் உறவினர்களை தவறவிட்டு திக்குத்திசை தெரியாமல் தவித்த பெண்மணி பத்திரமாக மீட்கப்பட்டு கணவருடன் ஒப்படைக்கப்பட்டார். நள்ளிரவு 02:00 மணிக்கு சிறப்பாக செயல்பட்ட குஜராத் - மும்பை காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
21 Years of Billa: நினைவில் நீங்கா வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம்: தல அஜித்தின் பில்லா வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.! முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதல அஜித்தின் தெறிக்கவிடும் நடிப்பில், எம்.எஸ் விஸ்வநாதனின் இசையை மெருகேற்றிய யுவனின் அதிரவைக்கும் இசையில் வெளியான பில்லா திரைப்படம் இன்று தான் 2007ல் வெளியாகி இருந்தது. அஜித்தின் வாழ்நாட்களில் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்தியது பில்லா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Customs Seized Gold Bars:ரூ.83 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது: தாய்லாந்தில் இருந்து வந்தரவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranதங்கக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எவ்வுளவு புதிய முயற்சியை மேற்கொண்டாலும், அதனை சுங்கத்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் கைப்பற்றி திறம்பட பணியாற்றி வருகின்றனர்.
Parliament Attack: நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீசி திடீர் தாக்குதல்: பார்வையாளர்களாக வந்த இரண்டு பேர் அதிர்ச்சி செயல்.!
Abdul Shaikhமக்களவையினுள் திடீரென இரண்டு பேர் நுழைந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது தற்போது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.