Viral
Gurpatwant Pannu Warning To India: "பஞ்சாபை காலிஸ்தான் நாடாக அறிவிக்கவில்லை என்றால் தாக்குதல்" - காலிஸ்தானிய பயங்கரவாதி இந்தியாவுக்கு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியது போல், இஸ்ரேலை ஹமாஸ் கைப்பற்ற நினைப்பதை போல், இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் அழிக்க முயற்சித்து வருகின்றனர்.
Capeless Hero: உயிருக்கு போராடிய நாய்க்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்; துணிச்சலுடன் களமிறங்கி மீட்பு.!
Sriramkanna Pooranachandiranகால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்ட நாயை, இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
TTF Vasan Driving License Cancelled: பைக் யூடியூபர் வாசனின் கைகளை கட்டிப்போட்ட உத்தரவு.. 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து.!
Sriramkanna Pooranachandiranபல இலட்சங்களில் விற்பனை செய்யப்படும் விலைஉயர்ந்த வாகனங்களை வாங்கிய வாசன், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலும், தனக்கு எவ்வித பெருங்காயத்தை ஏற்படுத்தாத வகையிலான உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றையும் வாங்கினார்.
Sudarsan Pattnaik Congrats to Neeraj: நீரஜ் சோப்ரா, கிஷோருக்கு தனது பாணியில் நன்றி சொன்ன பிரபல மணல் சிற்பக்கலைஞர்: கொண்டாடும் இந்தியா.!
Sriramkanna Pooranachandiranஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை குவித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு உலகளவிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.
Women Shot Dead: நடுரோட்டில் பெண்மணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. இளைஞரின் பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பயங்கரம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட்டர் தல தோனி, க்ளாஸிக் கெட்டப்பில் தனது சிகையை அலங்காரம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
Shocking Video: சர்க்கஸில் இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த பயங்கரம்: தீப்பற்றி எரிந்து மரணத்தை தொட்டுவந்த பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranசர்க்கஸ்களில் உருளை பந்துக்கு நடுவே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர்களுக்கு, நொடியில் பேரதிர்ச்சி காத்திருந்ததது.
Mother Cat Cute Recover Baby Cat: எங்க போயி இருந்த?.. தனது குட்டியை ரைட்-லெப்ட் வாங்கிய தாய் பூனை.. கியூட் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகண்டிப்பில் அம்மாவும்-அப்பாவும் ஒருசில நேரங்களில் வேறுபாடு இல்லாதவர்கள் என்பதை பூனையும் உறுதி செய்துள்ளது.
Love Couple Suicide: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்: இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து உயிரைவிட்ட பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiran22 வயது இளைஞனும் - 19 வயது இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில், விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இறுதியில் தங்களின் உயிரைமாய்த்து காதல் ஜோடி தங்களின் காதல் ஆழத்தினை நிலைநாட்டி இருக்கிறது.
Python on Truck: ஓட்டுநர் கேபினில் தலைகீழாக திடீரென நுழைந்த மலைப்பாம்பு; வாகனத்தை நடுவழியில் நிறுத்தி கதறிய ஓட்டுநர்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் கிளீனரை, "குறுக்கே இந்த கௌசிக் வந்தால்" என்ற பாணியில் பதறவைத்த சம்பவம் குறித்த நிகழ்வை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Pineapple Momos: மோமோஸ் பிரியர்களுக்கு உற்சாக செய்தி: புது ரகமாக அறிமுகமான அன்னாசிப்பழ மோமோஸ்.!
Sriramkanna Pooranachandiranசில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்தியாவில் பண்டிகை நாட்களில் கொழுக்கட்டைகள் தயாரிப்பது இருந்து வந்தது. ஆனால், இன்றளவில் அவை மாறி மோமோஸ் இளைஞர்களின் விருப்ப பட்டியலில் இணைந்துள்ளது.
HC On Working Wife and Low Maintenance: மனைவி வேலைக்கு சென்றாலும் ஜீவனாம்ச தொகை குறைக்கப்படாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! காரணம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகணவர் தான் வழங்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 ஆக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், தனது அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
Life Saved by RPF Officers: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து மரணத்தில் இருந்து தப்பிவந்த பயணி: உயிர்காத்த இரயில்வே பாதுகாப்புப்படை.!
Sriramkanna Pooranachandiranஓடும் இரயிலில் ஏறுவதும், இறங்குவதும் உயிரை எமன் முன் நிறுத்தி கொண்டு வருவதற்கு சமம். சிறு தவறு கூட நமது உயிரை பறிக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும்.
Women Fight on Train: இரயில் பயணத்தில் தள்ளுமுள்ளு; பளார் பளாரென அறைந்து சண்டையிட்ட பெண்கள்..!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி 170 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் மும்பை புறநகர் இரயில் சேவையில் 400 கி.மீ பயண தூரம், 7 பிரிவுகள், 150 இரயில் நிலையங்கள், 2342 இரயில் சேவைகள், 7.5 மில்லியன் மக்களின் தினசரி உபயோகம் என பல பெருமைகள் உள்ளன.
Minor Girl Kidnap Attempt: அதிகாலையில் 4 பேர் கும்பலால் சிறுமி கடத்தல் முயற்சி; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ..!
Sriramkanna Pooranachandiranதனியாக நடந்து வந்த சிறுமியை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் கடத்த முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியால் அவர் தப்பித்தார். பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த கேமிராவில் விடியோவாக பதிவாகி இருக்கிறது.
MSD Celebrate Vinayagar Chathurthi: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை.
Lightning Strike Kills Two: கடற்கரையில் மின்னல் தாக்கி இருவர் பலி; நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅழகு எழில்கொஞ்சும் கடற்கரையில் ஆபத்துகளும் நிறைந்து கிடக்கின்றன. தற்போது இருவர் மின்னல் தாக்கி கடற்கரையில் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.
Couple Attacked in Toll Plaza: தம்பதிகளை கடுமையாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதவறான திசையில் பயணிக்க எண்ணிய போதை தம்பதி சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்ட நிலையில், இருதரப்பும் அளித்த புகாரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைதாகியுள்ளனர்.
Reels Craze End Arrest: காவல் நிலையத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்ட 2 இளைஞர்கள் அதிரடி கைது; காவல் நிலையத்தில் சிறப்பு கவனிப்பு.!
Sriramkanna Pooranachandiranஓடும் இரயில் முன்பு ரீல்ஸ் எடுப்பதில் தொடங்கி, எங்கும்-எப்போதும் ரீல்ஸ் மயமாகி இருக்கும் உலகில் சில சர்ச்சை செயல்கள் நமது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அல்லது வழக்கை எதிர்கொள்ள வைக்கும்.
12 Year Old Kid Saves Therapist: நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன்; தனிநபராக போராடிய பதைபதைப்பு காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகளின் கற்றல் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட திறன் நம்மிடம் இருந்து அவர்களுக்கு பழகுபவை ஆகும். ஆகையால், நாம் எதை கற்றுத்தருகிறோமோ, அதனை குழந்தைகளும் கற்று நல்வழிப்படும்.