Viral
Airport Employee Murder: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வாழ நினைத்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஅன்பு மனைவி தவறான சவகாசத்தில் பிரிந்து சென்றுவிட, அவரை திருத்தி சேர்ந்து வாழ நினைத்த கணவர் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் அழகில் மயங்கி தேடப்படும் குற்றவாளிகளாக 2 பேர் மாறியுள்ளனர்.
Dairy Milk Chocolate Worms: காதலர்களின் பிரத்தியேக சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்.. காலாவதியாகாத டைரி மில்க் சாக்லேட்டில் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகலப்படம் என்ற வார்த்தை இன்றளவில் நமக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. அதேபோல, தரமற்ற உணவு தயாரிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
Stunt Biker Arrested: நடுரோட்டில் 2 பெண்களுடன் சாகசம் செய்த இளைஞர்; வீடியோ சிக்கியதால் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiranகாதல் மலையையும் வில்லாக வளைக்கும் திறன் கொண்டது என கூறுவார்கள். அதே காதல் பல கிறுக்குத்தனத்தையும் செய்ய வைக்கிறது. இந்த கிறுக்குத்தனங்கள் சில நேரங்களில் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், அது சார்ந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டியுள்ளது.
Minor Girl Suicide: சமரசம் பேசிய காதலிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன எக்ஸ்.. பெற்றோர்களின் கண்டிப்பால் சிறுமி தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranபருவ வயதில் காதலில் விழுந்த சிறார் ஜோடியில், இளைஞனின் செயலால் 15 வயது சிறுமி மனதுடைந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. காதலுடன் இன்றும் இருக்கிறேன் என்பதை மனதுக்குள் வைக்காமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவோடு வாழ்த்து செய்தி பதிவிட்ட இளைஞனால் பச்சிளம் சிறுமி விபரீத முடிவெடுத்த துயரம் நடந்துள்ளது.
Congo Mines: மடமடவென சரிந்த மணற்குவியல்.. நொடிப்பொழுதில் உயிர் தப்பித்த பணியாளர்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉயிரை பணயம் வைத்து நடக்கும் வேலைகளில் ஆபத்தான அனுமதியில்லாத சுரங்க பணிகளில் ஈடுபடுவோரின் உயிர் ஊசலாடி மரணத்தை சந்தித்து வந்த சுவாரஷ்யம் நடந்துள்ளது. பதற்றமான சூழலில் கவனத்துடன் செயல்பட்ட இளைஞர் 9 பேரின் உயிரை காப்பாற்றினார்.
Ponniyin Selvan 2: இன்று இரவு வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2 டிரைலர்... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranசோழப்பேரரசின் பெருமைகளை எடுத்துரைத்த கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வெற்றியடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகிறது. இன்று டிரைலர் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranபணத்திற்கும், மதுபானத்திற்கும் விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஒவ்வொரு மக்களும் உணர்ந்து அனுபவிக்கும் உண்மையாக இருக்கிறது.
Police Died Accident: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய போது நேர்ந்த சோகம்; அரசு பேருந்து மோதி காவலர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Coimbatore Acid Attack: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசி தாக்குதல்; மனைவி உயிர் ஊசல்., அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு.. கோவையில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமனைவியின் மீதுள்ள கோபத்தில் ஆசி வீசி நீதிமன்ற வளாகத்தில் கணவர் தாக்குதல் நடத்த, அவரின் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; இந்தியா முழுவதும் தொடங்கியது போராட்டம்.!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பால், நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Kanchipuram Fire Accident: மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran9 பேரின் உயிரை பட்டாசு ஆலை பலிகொண்ட நிலையில், மேற்படி அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள பிற பட்டாசுகளை ஆலைகளில் பணிகளை நிறுத்த காஞ்சிபுரத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
WhatsApp Latest Update: ஒன்றல்ல, இரண்டல்ல.. 4 போன்களில் வாட்சப்பை உபயோகம் செய்யலாம் - வாட்சப் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது வாட்சப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாகிப்போன வாட்சப், தனது பயனர்களுக்காக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
Shocking Video: கெமிக்களில் சேர்த்ததும் புதிதாக அறுவடை செய்யப்பட்டதை போல உயிர்த்தெழுந்த கீரை.. பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉண்ணும் உணவுதான் மருந்து என்ற நிலை என்றோ மாறி, உணவுகளில் வேதிப்பொருட்கள் கலப்பது பல நிலைகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த பகீர் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
Kanchipuram Firecrackers: பட்டாசு ஆலை குடோன் வெடித்து சிதறி பயங்கர விபத்து; 9 பேர் பலி., உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranபட்டாசுகள் கோடைகாலங்களில் திடீரென வெடித்து சிதறுவது இயல்பானது என்றாலும், அதனை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு விபத்தும் நடந்து முடிந்தபின் எழும் கோரிக்கை கருத்தாக இருக்கிறது.
Teacher Attacked: மாணவனை கண்டித்த ஆசிரியரை விரட்டிவிரட்டி கொடூரமாக தாக்கிய பெற்றோர்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி., பதைபதைப்பு வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅன்றைய காலத்தில் ஆசிரியர் மாணவர்களை கண்டிக்க பல வழிகளை வைத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் நம்மை போன்ற மாணவர்களை சிற்பியாய் செத்துக்கியது. ஆனால், இன்றளவில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வகையில் பெற்றோரின் கண்டிப்பில்லாத வளர்ப்பும், சிறார்களின் போதைப்பழக்கமும் ஏற்படுத்திவிட்டது.
Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!
Sriramkanna Pooranachandiran25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க குடும்பத்தினர் பாடி பில்டரை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
Edappadi Palanisamy About Agri Budget: விவசாயிகளை ஏமாற்றும் வேளாண்துறை அறிவிப்புகள்; வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranபயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு இழப்பீடு வழங்கியது அதிமுக தான். திமுகவின் வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியதை போல இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
Man Nose Cutted: கள்ளக்காதல் உறவில் இருந்தவரை அடித்து நொறுக்கி, மூக்கை அறுத்த சகோதரர்கள்.. தந்தையுடன் சேர்ந்து பகீர் செயல்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களில் ஆணை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி மூக்கை அறுத்த வீடியோ வைரலாகி வந்த நிலையில், விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் அம்பலமானது.
TOPS to fund Neeraj Chopra: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பயிற்சி செலவுகளை ஏற்றது மத்திய அரசு.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தலைசிறந்த வீரராக செயல்பட்டு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த நீரஜின் பயிற்சி செலவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
Edappadi Palanisamy about Budget: கானல் நீரான தமிழக பட்ஜெட் 2023 - 2024 அறிவிப்புகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!
Sriramkanna Pooranachandiranசட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பல குற்றசாட்டுகளை முன்வைத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விஷயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பல கருத்துக்களை முன்வைத்தார். அவரின் விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.