Viral

Indian American Arun Subramanian: இந்திய வம்சாவளி அருண் சுப்பிரமணியம் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக நியமனம்..!

Sriramkanna Pooranachandiran

உலகையே திரும்பி பார்க்க வைத்த வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் துணை அதிபர் பதவியை இந்திய வம்சாவளி பெண்மணியான கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், பல இந்தியர்களுக்கு உயரிய பதவிகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன.

Peacocks Death Mystery: மர்மமான முறையில் காட்டுப்புறத்தில் மயில்கள் உயிரிழப்பு.. மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்.!!

Sriramkanna Pooranachandiran

காட்டுப்பகுதியில் மர்மமாக மயில்கள் உயிரிழந்து கிடைக்க, அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? ஒரே இடத்தில் எப்படி மயில்கள் அனைத்தும் இறந்து கிடந்தன என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் கோடை காலத்தில் இடம்பெயர்ந்து செல்வது உண்டு. மலையோரங்களில் பண்ணை வீடு, தோட்டம் வைத்துள்ள மிராசுதார்கள், விலங்குகளை அவர்களின் தோட்டங்களில் இருந்து விலக்கி வைக்க கொஞ்சம் கூட நல்லெண்ணம் இல்லாது வேலிகளில் மின்சாரத்தை பாய்ச்சி அதன் உயிரை குடித்து வருகின்றனர்.

Rajnath Singh Speech: இந்தியாவை எதிர்காலத்தில் தாக்க திட்டமிட்டுள்ள நாடுகள்... உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

Sriramkanna Pooranachandiran

அச்சுறுத்தலுக்கு ஏற்ப நமது ஆயுதங்களை எதிர்கால திறனுடன் மேம்படுத்த வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement

Alcoholic Died: போதையில் பாம்பை பிடித்து ரகளை செய்த இளைஞர்.. பாம்பு தீண்டி பரிதாப மரணம்.!

Sriramkanna Pooranachandiran

குடிபோதையில் இளைஞர் நல்ல பாம்பை பிடித்து விளையாட, அது கடித்ததால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Anicka Vijayi Vikramman: முன்னாள் காதலனால் சித்ரவதையை சந்தித்த பிரபல நடிகை....முகமெல்லாம் வீங்கி, மார்பெல்லாம் காயம்.. பதற்றத்தில் திரையுலகினர்.!.

Sriramkanna Pooranachandiran

தமிழ் & மலையாளத்தில் நடிகையாக வலம்வந்தவர் காதலில் விழுந்ததால் கடுமையான சித்ரவதையை சந்தித்த சோகம் பலரையும் பஹ்ராவைத்துள்ளது. நடிகை தான் சந்தித்த துயரத்தை தெரிவித்துள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Theni Bus Accident: அரசு பேருந்தா? தனியார் பேருந்தா?.. முந்திசெல்வதில் போட்டி.. 14 பயணிகளின் உயிருக்கு உலைவைத்த ஓட்டுனர்கள்.!

Sriramkanna Pooranachandiran

நானா? நீயா? என போட்டிபோட்டு வாகனத்தை இயக்கிய ஓட்டுனர்கள், பயணிகளின் நலனை கருதாது சுயநலத்துடன் அகம்பாவ மனப்பான்மையில் செயல்பட்டதால் 14 பயணிகள் காயமடைந்தனர்.

Tasmac Attacked: டாஸ்மாக் கடை மீது கொலைவெறி.. குடிகார தந்தைக்கு எதிராக மகன் எடுத்த ஆயுதம்.. காரைக்குடியில் பதறவைக்கும் சம்பவத்தின் உண்மை பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

தனது தந்தை மதுபோதைக்கு அடிமையாகி தாயிடம் தினமும் சண்டையிட்டு வரும் காரணத்தால் குடும்பம் நிம்மதி இழக்க, அதற்கு காரணமான அரசு டாஸ்மாக் கடையை 21 வயதாகும் இளைஞர் பெட்ரோல் குண்டு வீசி 2 முறை தகர்த்த சம்பவம் நடந்துள்ளது. இறுதியில் இளைஞரின் உடலிலும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெரும் இளைஞரின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Couple Fight Suicide: மனைவியை கொலை செய்ய முயற்சித்து, பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் சண்டையிட்ட தம்பதியில் கணவனின் ஆத்திரத்தால் மனைவியை கொலை செய்ய முயற்சி நடந்து, அவர் இறந்துவிடுவாரோ என்ற பயத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Pregnant Women Died: 2 மணிநேரம் தாமதமான அவசர ஊர்தி சேவை.. 9 மாத கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத கிராமம், அங்கு செல்ல சரியான வழி இல்லாததால் தாமதமான ஆம்புலன்ஸ் சேவை என கர்ப்பிணி பெண்ணும் - சேயும் துடிதுடிக்க உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Rowdy Killed: வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முன்னாள் ரௌடியை மனைவி முன்பே கூறுபோட்ட 10 பேர் கும்பல்... சென்னையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதை போல, கத்தி எடுத்து ரௌடியாக வலம்வந்தவர் மனைவி, குழந்தைகள் அமைந்ததும் ரவுடி செயல்களில் இருந்து விலகி இருந்தாலும், அவன் செய்த கர்மா வினைகள் திரும்பி 10 பேர் கும்பலால் மனைவியின் கண்முன்பே துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Pathu Thala Teaser: திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பத்து தல திரைப்படத்தின் அல்டிமேட் லெவல் டீசர் வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

3 ஆண்டுகளுக்கும் மேலாக சிம்புவின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான பத்து தல திரைப்படம் மார்ச் 30ல் திரைக்கு வருகிறது. அதன் முன்னோட்டமாக படத்தின் அட்டகாசமான டீசரும் வெளியாகியுள்ளது.

Advertisement

CV Ganeshan Latest Statement: வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்சனையா?.. அமைச்சர் சி.வெ கணேசன் அதிரடி விளக்கம்.! சிலருக்கு கடும் எச்சரிக்கை..!!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில்‌ வடமாநில தொழிலாளர்கள்‌ எவருக்கும்‌ எந்தவித அச்சுறுத்தலும்‌ இல்லை, அவர்கள்‌ சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்‌ என தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வெ.கணேசன்‌ தெரிவித்துள்ளார்.

EVKS Elangovan Meets MK Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!

Sriramkanna Pooranachandiran

இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் களம்கண்டதை போல ஒரு தொகுதி முழுவதும் ஓடோடி உழைத்த திமுகவினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த ஈ.வி.கே.எஸ்., இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

Uncle Murder Nephew: மகன்போல வளர்த்த மருமகனை கூறுபோட்ட மாமா.. குடியால் குடிமுழுகிப்போன பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

பிள்ளைபோல வளர்ந்து வந்த மருமகன் மதுபோதையில் செய்த சேட்டையால் மனம் நொந்த மாமா, இறைச்சியை வெட்டும் கத்தியால் கூறுபோட்டு பயங்கரம் அனக்காபள்ளியை அதிரவைத்துள்ளது.

Mother Died Innocent Child Reacts: தாய் இறந்தது தெரியாமல் 2 நாட்களாக கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட மகன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தனது தாய் இறந்தது கூட தெரியாமல் 11 வயது சிறுவன் தாயுடன் 2 நாட்கள் தங்கியிருந்த துயரம் பெங்களூரை அதிரவைத்துள்ளது. தாய் உறங்குவதாக எண்ணி கடையில் உணவு வாங்கி சாப்பிட்ட சிறுவனின் அறியாமை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Pennadam Accident: மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்கிவர சென்ற இளம் தந்தை, நண்பர் விபத்தில் மரணம்.. தொடரும் விபத்துகளால் பதறும் உள்ளூர் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

பிறந்த மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி வர நண்பருடன் சென்ற இளம் தந்தை விபத்தில் சிக்கி இருவருமாக பலியான சோகம் நடந்துள்ளது. தொடர் விபத்துகளால் மக்களை பேரதிர்ச்சியில் உறையவைக்கும் திட்டக்குடி - விருத்தாச்சலம் சாலையில் நடந்த கோர விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Ration Shop keepers Arrested: ஒரேவாரத்தில் நியாயவிலை கடை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 118 பணியாளர்கள் அதிரடி கைது..!

Sriramkanna Pooranachandiran

நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை கடத்துவது, பதுங்குவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை பல நியாயவிலை கடை பணியாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானவர்களை அவ்வப்போது கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதும் செய்கின்றனர்.

Elephant Life Saved: வனத்துறைக்கு ராயல் சல்யூட்.. இரயிலில் மோதவிருந்த யானையை நொடியில் காப்பாற்றிய அதிகாரிகள்.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

இரயிலில் அடிபடவிருந்த யானையை வனத்துறையினர் நொடியில் காப்பாற்றிய பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இரயில்வே தண்டவாளத்தில் நின்ற யானையை துரிதமாக செயல்பட்டு விரட்டி உயிரை காப்பாற்றிய வனத்துறையினர் ஒவ்வொருவருக்கும் ராயல் சல்யூட்..

Thalaivar 170 Update: சூர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் கைகோர்த்த ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்.. 2024ல் தலைவர் 170 கொண்டாட்டம்..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2021ல் நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து ஓ.டி.டி-யில் ரிலீசான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஞானவேல், லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் மூலமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு குறித்த முழு விபரம் இதோ..

Advertisement
Advertisement